கிரிஜா சோனாலி End 41

அவன் திரும்பி வரப்போகிறான். அவனது ஆசை இன்னும் முழுமையாக நிறைவேறியிருக்கவில்லை. அவளுக்கும் தான்.

கதவைத் திறந்த வேகத்திலேயே, ஸ்ரீதர் உள்ளே நுழைந்த மறுகணமே சாத்தித் தாளிட்டாள் கிரிஜா. புன்னகையோடு அவன் விரித்த கரஙக்ளுக்குள்ளே கோழிக்குஞ்சு போல குறுகிக்கொண்டாள்.

“விருந்துக்கு வர சம்மதிச்சதுக்கு நன்றி,” என்றாள் குறுகுறுப்போடு.

“விருந்தா?”

“பயப்படாதீங்க! நாம ரெண்டு பேர் தான்,” என்று சிரித்தாள் கிரிஜா. “புது பாஸ் வந்திருக்காரு! நீங்க பார்ட்டிக்கு வராமலிருந்திட்டீங்க! அதான் உங்களுக்கு இந்த ஸ்பெஷல் பார்ட்டி.”

“உன் கிட்டே ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டதாகக் கேள்விப்பட்டேனே?” என்று குறும்போடு கேட்டான் ஸ்ரீதர்.

“இருக்கலாம்!” என்று அசட்டையாக சொன்னாள் கிரிஜா. “ரொம்பவே டைனமிக்குன்னு மூர்த்தி சொல்லறாரு! இனிமேல் நம்ம கம்பனியிலே லே-ஆஃப் பத்திப் பேச்சே வராதுன்னு நினைக்கிறேன். அரவிந்த் கிட்டே அவ்வளவு பணமிருக்கு..”

“அவரையும் நான் இம்ப்ரஸ் பண்ணியாகணும்,” என்று பெருமூச்சு விடுத்தான் ஸ்ரீதர்.

“என்னை எப்போ இம்ப்ரஸ் பண்ணப்போறீங்க?” என்று கிசுகிசுத்தாள் கிரிஜா. “எப்பவுமே முதலாளிகளை மட்டும் தான் இம்ப்ரஸ் பண்ணுவீங்களோ?”

ஸ்ரீதர் அவளிடமிருந்து ஒரு கணம் தன்னை விடுவித்து விட்டு, அவளையே கூர்ந்து கவனித்தான். பிறகு, அவனது முகத்தில் மீண்டும் புன்னகை அரும்பியது. சமீபத்தில் நடந்த பார்ட்டியில் கிரிஜாவும், அரவிந்தும் தனியறையில் இரவு முழுக்கக் கூத்தடித்ததாக அலுவலகம் முழுவதும் வதந்தி பரவியிருந்தது. அது அவனை மிகவும் வருத்தியது. ஆனால், இப்போது அவளை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவையெல்லாம் கடைந்தெடுத்த பொய்களாக இருக்குமென்று தோன்றியது. கிரிஜாவின் முகத்தில் அப்படியொரு குழந்தைத்தனம் தென்பட்டது. இவளாவது, அரவிந்த் கூடப் படுப்பதாவது? சே! பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா? இவள் எனக்கே சொந்தமானவள்! இவள் மட்டும் சரியென்றால்…!

“உங்களைப் பார்த்த அன்னிலேருந்து நான் தவிச்சிட்டிருக்கேன்,” என்றாள் கிரிஜா. “உங்களோட சம்பந்தப்படுத்திப் பேசுற பொண்ணுங்க மேலே எனக்கு ரொம்பப் பொறாமையா இருந்தது.”

ஸ்ரீதர் அவளையே வெறித்தான். அவன் மனதில் என்ன நினைக்கிறானோ, அதையே தான் அவளும் சொல்கிறாளா? அது மட்டும் உண்மையாக இருந்தால்., வாழ்க்கையே திசை மாறி விடும் என்று மனதுக்குள்ளே எண்ணிக்கொண்டான்.

“விளையாடாதே கிரிஜா,” என்று அவள் மனதில் இருப்பதை அறிவதற்காக, அவன் வேண்டுமென்றே அலைக்கழித்தான். “என் மேலே உனக்கு அவ்வளவு ஆசைன்னா சொல்லறே?”

“நீங்க என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியும்,” என்றாள் கிரிஜா. “கிராமத்துலே பொறந்து வளர்ந்த பொண்ணு! நமக்கு சூட் ஆவாளான்னு தானே யோசிக்கிறே? ஆஃபீஸிலே பேசுறதைக் கேட்டுக்கிட்டு, நான் அர்விந்தோட படுத்திருப்பேன்னு நீயும் நம்பறியா?”

“சேச்சே! நான் எங்கே சொன்னேன்?” என்றான் ஸ்ரீதர். “ஆஃபீஸிலே என்ன வேண்ணாப் பேசுவாங்க! என்னைப் பத்திக் கூடத் தான் என்னென்னமோ பேசறாங்க! நான் கண்டுக்கிறதேயில்லை.”

“அப்படீன்னா, நீங்க எவ கூடவும் போனதில்லையா?”

“இன்னி வரைக்கும் இல்லை,” என்று துணிந்து பொய் சொன்னான் ஸ்ரீதர். “ஆனா உன்னை இவ்வளவு கிட்டத்திலே பார்த்ததுக்கப்புறம், சும்மாயிருக்க முடியலே!”

அவன் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு நடித்தான். ’என் கிட்டேயேவா…?’ என்று மனதுக்குள்ளே கிரிஜா சிரித்துக்கொண்டாள். இப்படித்தான் வாய் கூசாமல் பொய் பேசி பெண்களை வசியப்படுத்துவான் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள். ஆனால், அவளும் கூசாமல் பொய் சொல்லியிருந்தாள்.

“இப்போ இன்னும் சும்மாத்தானே நின்னிட்டிருக்கீங்க?” கிரிஜா புன்முறுவலோடு கூறினாள்.