கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 7

“சரிடா ரகு … அதெல்லாம் நான் பாத்துக்கறேன்…”

“சரிக்கா … நாளைக்குப் பார்க்கலாம்….”
“சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை, முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்”

சிவதாணுப்பிள்ளை, காலையில் குளித்து, சிவபூஜையை முடித்துவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிவபுராணத்தை நிதானமாக சொல்லிக்கொண்டிருந்தார். நாற்பத்தைந்து வருஷத்து பழக்கம்.

நெற்றியில் விபூதியும், சந்தனமும் பூசி, இடுப்பில் எட்டு முழவேஷ்டியும், கழுத்தில் ருத்திராக்ஷ மாலையும், மார்பில் மெல்லிய வெள்ளை நிறத்துண்டுமாய், சிவப்பழமாக காட்சியளித்துக்கொண்டு இருந்தார். ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர்.

“அல்லல் பிறவி அறுப்பானே! ஓ … என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து, சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.”

சிவபுராணத்தை நிதானமாக சொல்லி முடித்தார். தலை நரைத்திருந்ததே தவிர எழுபத்தைஞ்சு வயதிலும், வழுக்கை விழவில்லை. பூஜையை முடிச்சுட்டு தலையை நல்லாத் துடைக்கணுமின்னு இருந்தேன். மறந்தே போச்சு; தலை ஈரமாயிருக்கா என்ன? ஆமாம் ஈரமாத்தான் இருக்கு; கேள்வியும் நானே; பதிலும் நானேதான். மார்பிலிருந்த துண்டால் தலையை லேசாக துவட்டிக்கொண்டார். சிவ சிவா; மனம் சிவனை நினைத்தது; வாய், சிவ சிவா; சிவ சிவா; விடாமல் முணுமுணுத்தது.