இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 4 111

அந்த பொருக்கி விக்ரம் எதோ ஒரு விதத்தில் அவளை பாதித்திருக்கான். இங்கே அவள் இன்னும் அவன் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்தாள். இப்போது ஒரு போராட்டத்துக்கு பிறகு அது ஒரு தற்காலிக சந்திப்பு, வாழ்க்கையில் எவ்வளவோ பெயரை சந்திக்கிறோம் பிறகு மறக்கிறோம். அப்படி தான் விக்ரம். அவன் மேல் எதோ ஒரு ஈர்ப்பு இருந்திருக்கு என்று நினைக்கிறன். தவறு செய்ய தூண்டும் அளவுக்கு அந்த ஈர்ப்பு இருந்தது தான் அவளை குழப்பியது.

அவள் தப்பு செய்ய வில்லை என்றாலும் அந்த அளவுக்கு பாதிப்பு இருந்தது அவளை வறுத்த படுத்தி இருக்கணும். இன்னொரு ஆன் மேல் ஏன் ஆசை வந்தது என்ற கவலை இருந்ததால் என்னிடம் கூட அவள் சரியாக பேசவில்லை. இப்போது அதை எல்லாம் ஒரு புறம் தள்ளிவிட்டாள். என் மேல் அவள் இப்போது காட்டும் அன்பு அவள் என்னை நேசிப்பது தெரிந்தது. சொன்னது போல் இப்போது தான் எனக்கு நிம்மதி.

இந்த ஒரு வரமாக எத்தனை முறை உறவு கொண்டோம். ஒவ்வொரு முறையும் அவள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டாள். அவள் உண்மையில் நாங்கள் உடலுறவு கொள்ளும் போது உச்சம் அடைகிறாள் என்று நம்புகிறேன். இந்த சந்தோஷத்தில் நாம் அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்யலாமா என்று கேட்டுவிட்டேன். அனால் இப்போதைக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.

நான் மகிழ்ச்சியோடு வேலைக்கு போகிறேன். வேளையில் முழு கவனம் செலுத்த முடிந்தது. என் ஸ்டாப் இடம் எறிஞ்சி விழுவதில்லை. அவர்களும் நிம்மதியாக வேலை செய்தார்கள். ஒரு நல்ல நிலைமை வீட்டில் இருப்பது ஒரு கணவனுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று. ச்சே இவளை சந்தேக பட்டு பிரைவேட் டிடெக்டிவ் கொண்டு அவளை செக் பண்ணிட்டேண்ணே.

அவன்

இந்த இடத்துக்கு தானே வர சொன்னாள் எங்கே இன்னும் காணும்? நான் சுற்று முற்று பார்த்தேன். இதோ வந்துவிட்டாள். நான் என் கையை ஆட்டினேன், அவள் என்னை பார்த்துவிட்டாள், என்னை நோக்கி நடந்து வருகிறாள். அம்மாடி ரொம்ப அழகாக இருக்காளே. மஞ்சள் டாப்ஸ் டார்க் பிங்க் லெக்கின்ஸ், ஆஹா செம்ம. தேவதை போல இருந்தாள். நான் வாய் திறந்து அவளை மெய்மறந்து பார்த்தேன். நான் அவளை பார்க்கும் விதத்தை பார்த்து சிரித்தாள்.

“வாயை மூடு ட ரொம்ப வழியுது.”

“பவனி யு ஆர் எப்சலூட்லி ஸ்டன்னிங்.”

“தங்க யு விக்ரம், நீயும் நல்ல தான் இருக்கிற.”

“சரி எங்கே போவும் பவனி நீ சொல்லு.”

“நீ எப்படி இங்கே வந்த? பஸ், ரயில் அல்லது கார்?”

“கார், சரி எங்கே போவோம்.”

“தெரியல விக்ரம் நீயே சொல்லு, அனால் என் வீட்டுக்கு போக முடியாது.”

“ஒரு லோங் டிரைவ் போவோம்மா?”

“ஒகே, உன் கார் எங்கே பார்க் செய்த?”

“இங்கே பக்கத்தில் தான், வா போகலாம்.”

ஆவலுடன் கை கோர்த்து கொண்டு நடக்கலாம் என்று ஆசையாக இருந்தது அனால் இது அதற்க்கு நேரம் கிடையாது.

“நீ முன்னால போ நான் பின்னால வரேன்.”

நான் வேகமாக என் கார் நோக்கி நடந்தேன். நேரம் வீணடிக்க முடியாது. நான் கார் உள்ளே அமர அவள் சில வினாடிகளுக்கு பிறகு வந்து அமர்ந்தாள்.

நான் அவளை பார்த்து புன்னகைத்தேன். “விக்ரம் சிட்டி விட்டு வெளியே எங்கேயாவது ஓட்டிட்டு போ.”

“யாரும் பார்த்திடுவாங்க என்று பயமா பவனி.”

“ரிஸ்க் எதற்கு, அதனால் தான் உன்னை இங்கே வர சொன்னேன். இந்த பகுதி நான் வந்தது மிக மிக குறைவு. யாருக்கும் இங்கே என்னை தெரியாது. அது மட்டும் இல்லை, இங்கே ஆள் நடமாட்டமும் குறைவு.”