இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 4 111

“தேங்க்ஸ் டா விக்ரம். நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.” “ஐ வாண்ட் டு பி இன் யூர் ஆர்ம்ஸ் எகேஇன்.”

“எனக்கும் தான் பவனி, உன்னை தழுவி கொண்டு காதல் செய்ய ஏங்குறேன்டி. என் தவிப்பு உனக்கு தெரியாது.”

நான் இங்கே அதே போல் தவித்ததை அவனுக்கு எப்படி தெரியும். “உண்மையாகவா? நான் இல்லாமல் நீ என்ன செய்த?” அவனை சீண்டினேன்.

“உன்னால தான் வருட கணக்கில் செய்யாததை நான் செய்தேன்.”

“என்ன டா அது?’

“உன்னை நினைத்துக் கொண்டு சுயஇன்பம் கொண்டேன்.”

“சீ, நீ ரொம்ப மோசம் டா,” அனால் இங்கேயும் அதே தானே நான் செய்தேன், அனால் பெண் ஆனா நான் அதை எப்படி சொல்வது.

“உன்னை பார்க்கணும் டார்லிங், உன் அட்ரஸ் கொடு.”

“இங்கே வந்து என்ன செய்ய போற? வேண்டாம் நாம இப்படியே போனில் பேசுவோம்.”

“ஐயோ அது மட்டும் எனக்கு போதாது. உன் முகத்தை பார்க்கணும், உன் இனிய குரலை நேரில் கேட்கணும், அந்த செழிப்பான உன் இதழ்களை சுவைக்கணும். இப்படி என்னை தண்டிக்காதே.”

நான் சிரித்துவிட்டேன். பாவம் அவன். “என் வீட்டுக்கு வர வேண்டாம், நீ இங்கே வந்ததும் கூப்பிடு நான் உன்னை வந்து மீட் பண்ணுறேன். அனால் காலை பத்தில் இருந்து அபிடேர் நூன் இரண்டு முற்பதுக்கு வரை தான்.” “அதுவும் வேலை நாட்களில் தான்.”

“தங்க யு பேபி, எனக்கு இங்கே முக்கிய வேலை இருக்கு, ஒரு வாரத்துக்குள் முடித்துவிட்டு லீவ் போட்டு அங்கே வரேன்.”

எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இன்னும் ஒரு வாரமா? நாங்கள் ஒரு மணி நேரத்துக்கு கொஞ்சி பேசினோம் பிறகு தான் கட் செய்தான். இந்த ஒரு வாரமாக அடிக்கடி பேசிக்கொண்டோம். இந்த வரம் முழுதும் என் புருஷனை நல்ல கவனித்து கொண்டேன். பாவம் அவர், அவருக்கு மறுபடியும் துரோகம் செய்ய போகிறேன். அது பதிலாக குறைந்த பட்சம் நான் இதுவாட்டம் நான் அவருக்கு செய்யணும். நாளைக்கு விக்ரம் இங்கே வரான், என் கள்ள புருஷன் வரான்.

புருஷன்

ஒரு வாரமாக எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. எதோ ஒரு குழப்பத்தில் இருந்தது போல் இருந்த பவனி இப்போது என் பழைய பவனியாக ஆகிவிட்டாள். இப்போது முன்பு போல் சகஜமாக என்னுடன் பேச துவங்கினாள். என்னுடன் ரொம்ப அன்பாக இருந்தாள். அவள் தெளிவு அடைந்துவிட்டாள். முன்பு அவளுக்கு வந்த தடுமாற்றம் எல்லாம் ஒரு phase இப்போது அதை கடந்து வந்துவிட்டாள்.