இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – End 122

அவன் தயங்கினான். என்ன செய்வது என்று முழித்தான். பவானியை பார்த்தான். அவள் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள். எங்கள் முகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மெதுவாக என் வீட்டை விட்டு வெளியேறினான். விஷ பாம்பு போய்விட்டது.

“பார்த்தியா பவனி, இப்படி பட்ட கயவர்கள் பிரச்சனை வந்தால் இப்படி தான் கைவிட்டுட்டு போய்விடுவார்கள்.”

“பவனி உனக்கு எந்த சாய்ஸ்சம் இல்லை. என் வக்கீல் கொண்டு வந்த டாய்வொர்ஸ் பேப்பரில் கைஎழுத்து போடு. நமக்கு ஒத்துபோகலா என்று தான் போட்டிருக்கு. நீ தேவடியா தானம் செய்திருக்க என்று போடவில்லை. அதனால் உன் குடும்பம் அதிகம் பாதிக்க படாது, உன் தங்கையின் திருமணமும் பாதிக்க படாது.”

பவனி என்னை பரிதாபமாக பார்த்தாள் அனால் என் முகம் தீவிரமாக இருந்தது.

“உன் குடும்பம் நீ செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக உன் தங்கையை எனக்கு இரண்டாம் மனைவியாக கட்டி வைத்துவிட்டு உன்னை ஒரு வேலை காரி போல என்னுடன் வீட்டில் வைத்துக்கொள்ள கெஞ்சினார்கள். நான் முடியாது என்றுவிட்டேன்.”

பவனி பெற்றோர்களை பார்த்தபடி சொன்னேன்,”குடுபத்தில் உள்ள ஒரு பெண்ணின் லட்சணம் தெரிந்துவிட்டது, அதே குடும்பத்தில் வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்ள நான் முட்டாள் இல்லை.”

இது அவர்களை காயப்படுத்தும் என்று எனக்கு தெரியும் அனால் நான் இருக்கும் கோபத்தில் யார் காயப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை.

“பயப்படாதிங்கள் உங்கள் இளைய மகள் திருமணம் பாதிக்கும்படி நான் ஒன்னும் வெளியில் சொல்ல மாட்டேன். நான் தான் கோப காரன் அதனால் முத்த மகளுக்கு டாய்வொர்ஸ் ஆகிவிட்டது என்று சொல்லி நீங்கள் அவளுக்கு வரன் தேடலாம்.”

அடுத்தது தான் நான் சொல்ல போகும் மிக முக்கியமான விஷயம்.

“இனிமேல் அவினாஷ் என்னுடன் தான் இருப்பான். பவானிக்கு அவனுடன் எந்த தொடர்பும் இருக்க கூடாது.”

“ஐயோ முடியாது, இதுக்கு நான் ஒதுக்க மாட்டேன்,” என்று பவனி கதறினாள்.

3 Comments

  1. பரவாயில்ல கதைய நல்லபடியா முடிந்து
    வேற மாதிரி இருந்தா பெண்குலத்துகே
    கேவலம் இது போன்ற கதைகளில் தேவிடியா நான் தேவிடியானு தொழில்
    செய்றது வேறு சாப்பாடுக்கு வழியில்லாம இது கள்ள புருசனுக்கு தெரிந்தே பிள்ளை பெறுவது முடிவ சுபமாகி ஒரு நிம்மதி

  2. அளவுக்கு மிஞ்சினால், அமிழ்தமும் நஞ்சு… நல்ல சுபம்…

  3. Good conclusion

Comments are closed.