இப்போதைக்கு இது போதுண்டா….ஆள விடு…. 108

“அத்த….நீ போய் டிக்கெட் எடு அத்தை…பாக்ஸ் டிக்கெட் எடு அத்த…. நான் பைக்கை பார்க் செய்ஞ்சுட்டு வரேன்….”

“சரிடா….” என்று அத்தை டிக்கெட் கொடுக்குமிடம் நோக்கி நடந்தாள். நான் பைக்கிலிருந்து இறங்கி, பைக்கைத் தள்ளிக்கொண்டு பார்க் செய்யுமிடம் நோக்கி போனேன். சிறிது நேரத்தில் நான் பார்க் செய்து விட்டு வரவும், அத்தை டிக்கெட் எடுத்துக்கொண்டு தியேட்டர் ஹாலுக்கு போகும் நுழைவு வாயில் அருகில் நின்றிருக்கவும் சரியாய் இருந்தது.

“என்ன அத்த…பாக்ஸ் டிக்கெட் தான எடுத்த….” என்று நான் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக்கொண்டேன்.

“ஆமாண்டா….இந்தா…நீயே பாத்துக்க….” என்று இரு டிக்கெட்டையும் என் கையில் திணித்தாள் அத்தை.

“அட…கோவத்த பாருடா….” என்று நான் சிரித்துக்கொண்டே அத்தை நீட்டிய டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பாக்ஸ்-சீட்டுக்கு போக, மாடிப்படி ஏறினோம்.

அத்தையும் சிரித்துக்கொண்டே என் பக்கத்தில் நடந்து, மாடிப்படி ஏறினாள். தியேட்டரில் கூட்டம் அதிகமில்லை. அதுவும் பாக்ஸ் சீட்டுக்கு யாருமே டிக்கெட் வாங்கவில்லை போலும். பொதுவாக, அந்த தியேட்டரில் பாக்ஸ் சீட் டிக்கெட் விலை அதிகம். அதனால் தான், சரி…அத்தையுடன், அந்தரங்க/பிரத்யேக ஷோ பார்ப்பதுபோல் இருக்கட்டும் என்றுதான் நான் அத்தையிடம் பாக்ஸ் சீட் டிக்கெட் எடுக்க சொன்னேன். ஆனால், நான் ஏன் பாக்ஸ் சீட் டிக்கெட் எடுக்க சொன்னேன் என்று அத்தைக்கு புரிந்துவிட்டது போலும். நாங்களிருவரும் சிரித்துக்கொண்டும், ஒருவரையொருவர் வார்த்தைகளால் சீண்டிக்கொண்டும், பாக்ஸ் கதவருகில் வந்திருந்தோம். அன்று கூட்டம் இல்லாததால், வழக்கமாக அங்கு நிற்கும் டிக்கெட் பரிசோதகர் அன்று இல்லை. நாங்கள் அதைக் கவனித்துவிட்டு சிரித்துக்கொண்டே, கதவைத் தள்ளித் திறந்து உள்ளே சென்று, எங்கள் சீட் எண்ணை சரி பார்த்து அமர்ந்தோம்.

பாக்சில், நான்கே வரிசைகள் தான். ஒவ்வொரு வரிசையிலும் நான்கு சீட்டுதான். எங்களுக்கு கொடுக்கப்பட்ட சீட்டு, கடைசி வரிசை. எவ்வாறு உட்கார்ந்துகொள்வது என்பதை நான் முன்கூட்டியே தீர்மானித்து இருந்ததால், நான் முன்னே சென்று சுவரோரம் இருந்த சீட்டில் அமர்ந்துகொண்டேன். அதனால் அத்தை என் பக்கத்து சீட்டில் அமர்ந்தாள். இந்நிலையில் நான் அத்தையின் இடது புறம் அமர்ந்திருந்தேன்.

1 Comment

  1. Kathau nalla erukku

Comments are closed.