இப்போதைக்கு இது போதுண்டா….ஆள விடு…. 110

நான் அந்த காபியை வாங்கிகுடித்துக்கொண்டிருதபோது, அவள் தனக்கும் ஒரு கப்பில் காபி ஊற்றி குடிக்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் இருவரும் காபியை ரசித்துக் குடித்தோம். நான் முதலில் குடித்து முடித்தேன்.

“சரி அத்த…நான் போய் முகம் கழுவி, டிரஸ் மாத்திக்கினு கெளம்பறேன்….” என்று கூறிக்கொண்டே படுக்கையறையை நோக்கி நடந்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் நான் வேறு உடை மாற்றி, கண்ணாடியில் முகம் பார்த்து தலைவாரிக்கொண்டிருந்தேன். அப்போது அத்தை படுக்கையறைக்குள் வந்தாள். மேலும் கொஞ்சம் வியர்த்து விறுவிறுத்து போய் இருந்தாள். தன் துண்டையும், மாற்று லாங் ஸ்கர்ட்டும், பச்சை நிற பேன்சி பிராவும், நல்ல சில்க் துணியினால் செய்யப்பட வெள்ளை நிற ஜாக்கெட்டையும் எடுத்துக்கொண்டு, குளியலறைக்குள் நுழைந்தாள். போகும்போது என்னைப் பார்த்து ஒரு குறும்புப் பார்வை பார்த்து சிரித்துக்கொண்டே போனாள். நானும் கண்ணாடியிலேயே அத்தையைப் பார்த்து சிரித்தேன்.

ஒரு ஐந்து நிமிடத்தில், அத்தை குளித்து முடித்து, லாங் ஸ்கர்ட்டை அணிந்துகொண்டு, பிரா, ஜாக்கெட்டை அணிந்த நிலையில் குளியலறையில் இருந்து வெளியே வந்து, அலமாரி திறந்து, ஒரு அழகிய நீல நிறத்திலான, மெட்டல் ஷிப்பான் புடவை ஒன்றை எடுத்து கட்ட ஆரம்பித்தாள். நான் கட்டிலில் அமர்ந்துகொண்டு அவள் சேலை அணியும் அழகை ரசிக்க ஆரம்பித்தேன். இதை அத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சிரித்தாள்.

“என்னடா…ஒரு பொண்ணு சேலை கட்டறத இப்பதான் பாக்கிறியா….ஹ்ம்ம்…?”

“அ…ஆமா அத்த….” என்று நானும் சிரித்துக்கொண்டே பதிலளித்தேன்.

“சூப்பரா இருக்க அத்த…இந்த நீல கலர் சேலைல…” என்று நான் அசடு வழிந்தேன்.

“அசடு வழிஞ்சது போதும்….ம்ம்ம்….நான் கெளம்பியாச்சு….நீ போய் பைக்க வெளியில் எடு….”

என்னை விரட்டிக்கொண்டே, வேகமாக தன் தலை சீவி, போட்டு வைத்துக்கொண்டு, நான் என் பைக்கை வெளியில் எடுத்து அதில் ஏறி அமர்வதற்குள் அத்தை, வீட்டைப் பூட்டிவிட்டு, என் பின்னால் வந்து நின்றிருந்தாள்.

“அஹ்…அட….அதுக்குள்ளே வெளியே வந்துட்ட….அவ்ளோ ஆர்வமா….” என்று நான் குறும்பாய் அத்தையை சீண்டினேன்.

1 Comment

  1. Kathau nalla erukku

Comments are closed.