அதிர்ஷ்டக்காரன் பாகம் 13 51

“என்ன ஆன்ட்டி சொல்றீங்க?… எந்த விஷயம் நடந்தா தப்பா நினைப்பீங்க?.. நான் அந்த குழந்தையை போய்ப்பார்க்கக்கூடாதா?… இல்லை அந்தப் பொண்ணோடதான் பேசக்கூடாதா?..”

“நீங்க அந்த குழந்தையை பார்த்தால் எங்க கிட்ட சொல்லுங்க…. நாங்களும் அந்த குழந்தையை எடுத்து கொஞ்சுவோம்…. எங்க மன்மதனோட குழந்தை இல்லையா?… அந்தப் பொண்ணுகூட பேசுங்க… நாங்களும் அந்தப் பொண்ணை பார்க்கிறோம்… அவ கிட்டே எதைக் கண்டு மயங்கினீங்கன்னு நாங்களும் தெரிஞ்சுக்கறோம்….. ஆனா…..” ஆன்ட்டி இழுத்தாள்..

“என்னங்க ஆன்ட்டி ….ஆனா?…” நான் பதைப்புடன் கேட்டேன்..

“அவகூட மட்டும்தான் இனிமேல் நான் இருப்பேன்னு மட்டும் சொல்லிடாதீங்க… அதை மட்டும் எங்களால் தாங்க முடியாது….அப்புறம் நான் செத்துடுவேன்….”

எனக்கும் பத்மினிக்கும் சிரிப்பு வந்தது…

“போம்மா!… நான் ஒருகணம் பயந்தே போயிட்டேன்… அண்ணனை வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு..” பத்மினி நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள்…

“ஒருகணம் பதற வச்சுட்டீங்க ஆன்ட்டி….. இல்லை இல்லை… பதற வச்சுட்டடி….” ..
“யாருண்ணா அந்தப்பொண்ணு?… அவ எப்படி உங்களுக்கு பழக்கமானா?… இன்னும் நீங்க அவளையே நினைச்சுட்டு இருக்கீங்களா?… அவ இப்போ எங்கே இருக்கிறா?… அவளுக்கு எப்படி கண்டிப்பாய் குழந்தை பிறந்திருக்கும்னு உறுதியா சொல்றீங்க?…” பத்மினி கேள்வியாய் அடுக்கினாள்…

“ஏய்…இருடி….. புல்லட் மாதிரி வரிசையா கேள்வியை கேட்காதே?…பொறு…பொறு… நான் ஒவ்வொன்னா பதில் சொல்றேன்…..” நான் சற்று வசதியாய் அமர…

“பதில் சொல்வதுக்கு எல்லாம் கையை எடுக்கனும்னு அவசியம் இல்லை….” பத்மினி என் கையை மீண்டும் அவளின் மார்புமேல் அழுத்திக்கொண்டாள்…

ஆன்ட்டி சிரித்தாள்….”சரியான உஷாருடி நீ…”

பத்மினி வெட்கத்தில் தலை குனிந்தாள்…..

“நீங்க சொல்லுங்க…..” ஆன்ட்டி என் கையோடு தன் கையை பின்னிக்கொண்டு…. என்னை நடந்ததை சொல்லத் தூண்டினாள்..
.
“உங்க கிட்டே சொன்ன மாதிரி இந்த வித்தையை கத்துக்கொடுத்தவரு வயசானவர் இல்லை…. நடுத்தர வயசுக்காரர்தான்…..எப்படி பழக்கமானார்னு சொன்னா அதுக்கு ஒரு அரைமணி நேரம் ஆகும் பரவாயில்லையா?…”

“அதெல்லாம் வேண்டாம்…. உங்களுக்கும் அவருக்கும் பழக்கம்…. உங்களுக்கு இந்த வித்தையை அவர் கத்துக்கொடுத்தார்…. அதுக்கு அப்புறம்…. அந்த பொண்ணை சந்தித்ததை பற்றிச் சொல்லுங்க….”

“ஒருநாள் புட்பால் மேட்ச் முடிஞ்சு நானும் குருவும் ஆத்தங்கரையில் பேசிக்கொண்டு இருந்தோம்… அப்போது யாரோ பாலத்தில் இருந்து குதித்த மாதிரி இருந்துச்சு… நான்தான் ஆற்றில் நீந்திப்போய் அவர்களை காப்பாற்றினேன்… பார்த்தால் ஒரு பொண்ணு….”

“ம்…” இருவரும் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டார்கள்…
“சொல்லுங்க….”

“என்னை எதுக்கு காப்பாத்துனீங்கன்னு அழுதுச்சு… நான் ஆற்றோடவே போயிடறேன்… என்னை யாரும் தேட மாட்டாங்க…. ஆத்திலே தவறி விழுந்து இறந்துட்டாள்னு எல்லோரும் நினைச்சுக்கட்டும்னு ஒரே அழுகை…”

“ஏம்மா தாம்பத்யம் சரியில்லையான்னு? என் குரு கேட்டதும்தான் அந்தப்பொண்ணு அழுகையை நிறுத்துச்சு… குருவை ஆச்சர்யமாய் பார்த்துச்சு…
“எனக்கு தாம்பத்யாம் சரியில்லையின்னு உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டுச்சு…என் குரு சிரிச்சுட்டே அப்போ உனக்கு உண்மையிலேயே தாம்பத்யம் சரியில்லையான்னு சிரிச்சுட்டே கேட்டார்….அந்தப்பொண்ணு தலையை குனிஞ்சுடுச்சு…”

“அந்தப்பொண்ணு பேர் என்ன?…” ஆன்ட்டியும் பத்மினியும் ஒருசேர கேட்டார்கள்.

“அந்தப்பொண்ணு பேர் மைதிலி….”

“ஐயரா….” பத்மினி பளிச்சென கேட்டாள்….

“எப்படிடீ கண்டுபிடிச்சே?…..” நான் ஆச்சர்யமாய் கேட்டேன்….

“எல்லாம் ஒரு யூகம்தான்…. நார்மலா மைதிலிங்கிற பேர் ஐயருங்கதான் வைப்பாங்க…. வர்ஷினியின் சொந்தத்தில் கூட ஒரு மைதிலி இருங்காங்க…. நாம கூட அவர்களின் வளைகாப்புக்கு போயிருந்தமே.. ஞாபகம் இல்லையாம்மா?…”

“இருக்குடி….. அதனால மைதிலின்னு பேரு இருந்தா அவ ஐயருன்னு சொல்ல வர்றியா?..” ஆன்ட்டி சிரித்தார்கள்…

“இருக்கலாம்….” பத்மினி…
“நீங்க மேற்கொண்டு சொல்லுங்கண்ணா…”

“எங்கே விட்டேன்……”

3 Comments

  1. 14 spr please

  2. The story has been drafted so nicely. Thanks . . Please go ahed

Comments are closed.