அதிர்ஷ்டக்காரன் பாகம் 13 51

“அதெல்லாம் நம்ம வீட்டோட முடிஞ்சுருச்சு…. வீட்டை விட்டு வெளியே வந்துட்டோம்ல்லே… அப்படின்னா நீங்க மஞ்சுளா ஆன்ட்டிதான், நான் உங்க மகள் பத்மினிதான், இவரு என் அண்ணன்தான்…”

“ஏங்க அப்படியாங்க?….” ஆன்ட்டி கள்ளச்சிரிப்புடன் கேட்டாள்…

“எனக்குத் தெரியலையேடி?….
“ நான் உண்மையிலேயே சொன்னேன்…

பேருந்து ஆட… எல்லோரும் திடுக்கிட்டு … பிரிந்து நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொண்டோம்….

யாரோ ஒரு பயணி ஏறி…
“டிரைவர் கண்டக்டர் எங்கே?…” என்று கேட்க…

“தெரியலைங்க…” என்றேன்… அவர் இறங்கிப்போய் விட்டார்…..

“நல்ல ஆள்…இங்கிதம் தெரிஞ்சு இறங்கிப்போயிட்டார்….” பத்மினி முகம் கொள்ளாச்சிரிப்புடன் சொன்னாள்…

“ஆமாண்டி…
“ ஆன்ட்டியும் அதை வழிமொழிந்தார்கள்…

“ஏங்க!… வர வர பத்மினிக்கு வாய் அதிகமா போயிட்டுதுங்க!.. ரொம்பவும் கிண்டல் பண்ணறாங்க.”

“ஏண்டி?… அவ கிண்டல் உனக்கு பிடிக்கலையா?…” நான் சிரித்தேன்…

“பிடிக்காம என்னங்க?… ரொம்பவும் பிடிச்சுருக்கு!… சின்னப்பொண்ணா இருந்துட்டூ என்னமா பேசறான்னு ஆச்சர்யமா இருக்குங்க!…”

“காலேஜ் போய் படிக்கிறா இல்லே?… அதுதான் பேச கத்துட்டா…”நான் சமாளித்தேன்…..

“ஏங்க!… எங்க ரெண்டு பேரையும் இப்படி போட்டுத் தாக்கறீங்களே?.. நாங்க தான் உங்களுக்கு முதலா.. இல்லை எங்களுக்கு முன்னாடி வேற யாரையாவது…..” ஆன்ட்டி தயக்கமாய் கேட்டாள்..

எனக்கு பகீரென்றது… என்ன சொல்வது என்று தெரியவில்லை.. நடந்த உண்மையை சொல்லலாமா?.. இல்லை மறைத்து விடலாமா?…

நான் உங்களுடன் வருவதே வர்ஷினியின் ஊரில் எனக்கு தெரிந்த ஒரு பெண்ணை பற்றி விசாரிக்கத்தான் என்று சொன்னால் தாங்குவார்களா?…” நான் பலபடி யோசித்தபடி குழம்பினேன்…

“ஏன் அண்ணா பேசாமல் இருக்கிறீங்க?…
“ பத்மினி உலுக்கினாள்..

“ஏங்க!.. நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?…” ஆன்ட்டி பதைத்தாள்…”எதுவா இருந்தாலும் மனசுலே வச்சுக்காதீங்க… இனிமேல் இப்படி கேட்கமாட்டேன்…. தப்புதாங்க….” ஆன்ட்டி புலம்பினாள்..

“பதறாதீங்க ஆன்ட்டி… உண்மையை சொல்லலாமா?.. இல்லை பொய் சொல்லலாமான்னு ஒரு யோசனை….”

“எதுவா இருந்தாலும் உண்மையையே சொல்லுங்க…. நாங்க தாங்கிக்கறோம்….” இருவரும் ஏக காலத்தில் சொன்னார்கள்…

தொண்டையை கனைத்துக்கொண்டேன…”நான் முதன்முதலா தொட்ட பொண்ணுக்கு இந்நேரத்துக்கு குழந்தை பிறந்திருக்கனும்……”

“ஆ….” இருவரும் வாயைப்பிளந்தார்கள்…”என்னண்ணா சொல்றீங்க…..” பத்மினி ஆச்சர்யமாய் கேட்டாள்..

ஆன்ட்டி பதில் பேசவில்லை… என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்…

“ஆமாண்டி பத்மினி… அது ஒரு பெரிய கதை…” பெருமூச்செறிந்தேன்…

“அதை கண்டிப்பாய் எங்க கிட்டே சொல்லுங்கண்ணா!…..”

“நான் அதை சொன்னால் என்னைப்பற்றி தப்பா நினைச்சுட்டீங்கனா?”

“நாங்க ஒருபோதும் உங்களை தப்பா நினைக்கமாட்டோம்…”நிறுத்திய பத்மினி” என்னம்மா சொல்றே?… நான் சொல்றது கரெக்ட்தானே?…”

“இல்லடி!…. ஒரு விஷயம் நடந்தா மட்டும் தப்பா நினைப்பேன்…” ஆன்ட்டியின் பேச்சு எனக்கு இடியாய் இறங்கியது..

3 Comments

  1. 14 spr please

  2. The story has been drafted so nicely. Thanks . . Please go ahed

Comments are closed.