வாசமான ஜாதிமல்லி – பாகம் 5 24

வேறொரு ஆணுடன் உடலுறவின் இன்பங்களை தனது மனைவி அனுபவிப்பதை கண்டுகொள்ளாமல் அவன் அதை சகித்துக்கொள்ள முடியுமா? மீரா தனிப்பட்ட சந்தோஷத்தில் தலையிடாமல் அவன் மனைவி, தனது மற்றும் குழந்தைகளின் தேவைகளை கவனித்துக்கொள்வதில் குறை வைக்கவில்லை என்று அவன் அமைதியைக் காண முடியுமா? அப்படி என்றால் அவன் நினைப்பது என்னவென்றால், அடிப்படையில் அவன் தனது மனைவியை வேறொரு ஆணுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கானா? அவனுக்கு உண்மையாக இருப்பதில் அவள் தவறியிருந்தாலும், அவள் அவனுடைய குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக இருந்தாள்.

மீரா பிரபுவுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதைப் பார்த்த அவனுக்கு அது எந்த வகையிலும் காமத்தை தூண்டவில்லை. அது அவனது இடுப்பின் கீழ் பகுதியில் எந்தக் கிளறலையும் ஏற்படுத்தவில்லை. (கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில், இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், அவன் வசிக்கும் ஒரு சிறிய நகரத்தில், கோகோல்ட்ரி என்ற கருத்து மக்களுக்கு அந்நியமாக இருந்தது, அது மூலம் சில ஆண்கள் இன்பம் அனுபவிப்பது என்று கேள்விப்பட்டால் அது மிகவும் கேவலம் என்று நினைப்பார்கள்). அது கோபம், அவமானம், துக்கம் மற்றும் வலி போன்ற உணர்வுகளை மட்டுமே ஏற்படுத்தியது.

அவர்களின் கள்ள தொடர்ப்பை அவன் பொறுத்துக்கொண்டு, கண்டுகொள்ளாமல் இருந்தால், அவன் இந்த உணர்வுகளையெல்லாம் வெல்ல வேண்டும். மீரா குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வாள் என்று அவனுக்கு தெரியும். வீட்டை ஒழுங்காக பராமரிப்பாள், அவன் தேவைகளையும் புறக்கணிக்க மாட்டாள். எனவே, பிரபு மூலம் அவள் தேடிய இன்பங்களை அவன் தடுக்கலாம்மா?

சரவணன் தனது அடுத்த நடவடிக்கையை மனதில் வகுக்க முயன்றான். தனது அடுத்த நகர்வைத் திட்டமிட அவனுக்கு இன்னும் நேரம் தேவைப்பட்டது. மீராவின் உணர்வுகளையும் பிரபுவின் உணர்வுகளையும் உண்மையில் கணிப்பிட தான் மீராவை இங்கே சரவணன் அழைத்து வந்த முக்கிய காரணம். ஒன்னும் செய்யாமல் எல்லாம் அப்படியே இப்போது ஆறாத புண்ணில் சீக்கொள்ளுவது போல விட அவனுக்கு சங்கடமாக இருந்தது. ஒரு முடிவு தேவைப்பட்டது.

இப்போது, அவர்கள் இருவருக்கும் உள்ள காமம் இன்னும் அப்படியே இருப்பது தெளிவாகத் தெரிந்தது சரவணனுக்கு. இப்போது பிரபுவின் நிலை என்ன. முன்பு அவன் பிரமச்சாரி அனால் இப்போது ஒரு மனைவியும் குழந்தையும் உள்ளனர். அவள் கணவனுக்கும் என் மனைவிக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதை அவனோடேயே மனைவிக்கு எப்படியோ தெரிய வந்து, அதனால் அவர்களுக்கு இடையே ஒரு பெரிய மோதல் ஏற்பட்டால் எல்லாம் பாழாகிவிடும் என்று சரவணன் அச்சப்பட்டான். தனது குழந்தைகளுக்காகவும், குடும்ப மாணத்துக்காகவும், அவமானம் மற்றும் வேதனை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்ட அவன் முயற்சிகள் அனைத்தும் பாழாகிவிடும்.

எனவே, அவர்கள் கள்ள உறவை தொடர அவர்களுக்கு பாதுகாப்பான இடம் மீண்டும் அவனது வீடாக தான் இருக்கும் என்று சரவணன் நினைத்தான். இன்னொரு மோசமான விஷயமும் சரவணனுக்கு அப்போது சிந்திக்க வைத்தது. அவன் எப்போதாவது எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து, அந்த நேரத்தில், தனது வீட்டின் முன் அல்லது பின்னால் பிரபுவின் வண்டி நிறுத்தப்பட்டுள்ளதை அவன் கண்டால் அவன் தனது சொந்த வீட்டிற்கு கூட அந்த நேரத்துக்கு போக முடியாதா ஆகிவிடும். அவர்களின் காம லீலைகள் முடியும் வரை அவன் வெளியே சுற்றி வர வேண்டியிருக்கும். சரவணன் அப்படி வந்தால் எப்படி உணருவான் என்று நொந்து போனான். அவன் நண்பன் அவன் மனைவியுடன் அவன் வீட்டிலேயே இன்பம் அனுபவிக்க அவன் ஒதுங்கி போக வேண்டும்.

2 Comments

Add a Comment
  1. Super Saravana…

  2. சூப்ப்ர்ஹீரோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *