ரொம்ப ஒழுக்கமா வளந்த பொண்ணு.
அன்பு – சிரிக்க
சதிஷ், டேய் மச்சி, ஏன்டா சிரிக்கிற
அன்பு, இல்லைடா, அவ்வளவு நம்பிக்கையா உன் மனைவி மேல
சதிஷ், ஏன்டா அப்படி சொல்ற
அன்பு, கேட்டதுக்கு பதில் சொல்லு மச்சி
சதிஷ், ஆமாண்டா. ஒழுக்கமான பொண்ணு.
நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.
எனக்காக காத்துகிட்டு இருப்பா.
அன்பு, மறுபடியும் சிரிக்க
சதிஷ், என்ன மச்சி, சந்தேக படுக்கிறியா
அன்பு, சே சே, உன் மனைவியை நான் ஒன்னும் சொல்லல
ஆனா, சூழ்நிலை சந்தர்ப்பம் ஒரு மனுஷனை எப்படியும் மாத்திடும்
சதிஷ், இல்ல மச்சி. என் மனைவி அப்படி இல்லை.
நா இல்லனாலும் அவ ஒழுக்கமா தான் இருப்பா
அன்பு, நா அப்படி சொல்லல மச்சி.
சதிஷ், இல்லடா, அவ யார் கூடயாவது தொடர்பு இருக்கும்னு சொல்றியா
அன்பு, இல்ல மச்சி.
ஆனா, சூழ்நிலை சந்தர்ப்பம் ஒரு நபரை மாற்றி விடும்னு சொல்ல வரேன்.
சதிஷ், என் பவித்ரா அப்படி இல்ல டா மச்சி.
நான் இல்லனாலும் அவ தன்னுடைய ஆசையை அடக்கி வச்சிக்கிட்டு ஒழுக்கமா
தான் இருப்பா.
எனக்கு நம்பிக்கை இருக்கு.
அன்பு, நீ ஆசைன்னு சொன்னியே, அதை தான் மச்சி சொல்றேன்.
எந்த ஆசையையும் அடக்கி வச்சிக்கலாம்.
ஆனா உடல் சுகத்தை அடக்க முடியும்னு எனக்கு தோணல
சதிஷ், என் மனைவி பவித்ரா கெட்டு போயிருப்பானு சொல்றியா மச்சி.
அன்பு, இல்ல மச்சி. பொதுவா சொன்னேன்.
சதிஷ், எதை வச்சி அப்படி சொல்றே மச்சி.
அன்பு, யோசிக்க
சதிஷ், என்ன யோசிக்கிற, சொல்லு டா
மௌனமா இருந்த அன்பு சிறிது நேரத்துக்கு பிறகு
என்னுடைய பொண்டாட்டியை வச்சுதான் சொல்றேண்டா
சதிஷ், அதிர்ச்சியுடன், என்னடா சொல்றே
அன்பு, ஆமாண்டா சதிஷ், போன மாதம் நான் ஊருக்கு போன பிறகுதான் எனக்கு
தெரிந்தது.
சதிஷ், என்ன மச்சி, உன் மனைவி கல்யாணியை பத்தியா சொல்றே
அன்பு, கண்களில் கண்ணீருடன், ஆமா மச்சி. அவளை பத்திதான்.
என்னடா நடந்திச்சி.
என்ன பார்த்த. கொஞ்சம் விவரமா சொல்லுடா.
சதிஷ் தன்னுடைய நண்பனின் நிலை கண்டு அதிர்ச்சியுடன் கேட்க
அன்பு சொல்ல ஆரம்பித்தான்.
அன்பு மிக்க மகிழ்ச்சியுடன் தன்னுடைய மனைவிக்கு சர்ப்ரைஸாக
இருக்கணும்னு அவகிட்ட சொல்லாம ஊருக்கு கிளம்பினான்.
சில மணி நேர விமான பயணம்தான்.
ஆனா அதுவே அவனுக்கு ஒரு யுகமா இருந்தது.
சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கின அன்பு
தன்னுடைய ஆசை மனைவிக்கு வாங்கி வைத்திருந்த
அணைத்து சாமான்களுடன் ஒரு டாக்சி வாடகைக்கு அமர்த்தி
வீட்டுக்கு கிளம்பினான்.
மனசுக்குள் உற்சாகம்.
வயிற்றில் பட்டாம்பூச்சி சிறகடித்தது.
வாயில் காதல் பாட்டை முனங்கி கொண்டே வேடிக்கை பார்த்தான்.
அடிக்கடி கையில் கட்டியிருந்த கை கடிகாரத்தை பார்த்து சலித்து கொண்டான்.
தன்னை பார்த்தவுடன்
அவளுடைய இன்ப அதிர்ச்சியோடு இருக்கும் அவள் அழகிய முகத்தை கற்பனை
செய்தான் அன்பு.
நீண்ட ஒரு வருட இடைவெளிக்கு பிறகு முதல் தடவை
இந்தியா வந்து இருக்கிறான்.
அதிக கனவுடன்.
அவன் கொண்டு வந்து இருக்கிற பொருட்களில் கால் வாசி தன்னுடையா
அம்மாவுக்கும் தங்கைக்கும். (ஆமா, அன்புக்கு அப்பா கிடையாது.)
முக்கால்வாசி பொருட்கள் தன்னுடைய அன்பு மனைவிக்கு தான்.
பல நாட்கள் வெளிநாட்டில் அலைந்து அவளுக்கு என்று பார்த்து பார்த்து
வாங்கினான்.
மறுபடியும் கை கடிகாரத்தை பார்த்தான்.
மறுபடியும் சலித்து கொண்டான்.
மறுபடியும் வேடிக்கை பார்த்தான்.
சென்னை போக்குவரத்துக்கு நெரிசலை கண்டு கோப பட்டான்.
கடினமான ஒண்ணேமுக்கா மணி நேரத்திற்கு பிறகு அவன் இருந்த ஏரியாவில் கார்
நுழைந்தது.
தன்னுடைய வீட்டை டாக்சி ஓட்டுனருக்கு சொல்ல அவர் மெதுவா
அவன் வீட்டின் முன்பு டாக்சியை நிறுத்தினார்.
தன்னுடைய லக்கேஜ் எல்லாத்தையும் வெளியில் எடுத்து
ஓட்டுனருக்கு பேசின பணத்தை கொடுத்து அவரை
அனுப்பினான்.
மெயின் கேட் திறந்து ஒன்று ஒன்றாக தன்னுடைய
லக்கேஜ் அனைத்தையும் போர்டிகோவில் அடுக்கி வைத்து
கேட்டை மூடி விட்டு வந்தான்.
தன்னுடைய ஆசை மனைவி பேரழகி கல்யாணியை,
அவள் திருமுகத்தை தரிசிக்க தன்னை தயார் படுத்தி கொண்டு காலின் பெல்லை
அழுத்த
உள்ளே கிளி கூட்டம் அழகிய குரலில் கூப்பிட
யாரோ நடந்து வர சத்தம்.