த்ரீ ரோசஸ் 6 30

முன்பக்கம் மட்டும் தான் இலை மறைந்து இருந்தது.. ஆனால் பின்பக்கம் எல்லாம் அவர்கள் கருப்பு குண்டி.. அப்படியே அம்மணமாக தெரிந்தது..

என் கிழிந்த உடையை ஆச்சரியமாக தொட்டு தொட்டு பார்த்தார்கள்..

பிறகு ஊரோப்ப்ப்ப¢என்று ஒருவன் கத்தினான்..

என்னை நால்வரும் அலேக்காக தூக்கி என் இரண்டு கைகளையும் கால்களையும் கட்டி..

ஒரு கம்புல் தொங்க விட்டு.. ஓட துவங்கினார்கள்..

காட்டுமிராண்டு சினிமாவில் பார்த்து இருப்பீர்கள்..

மனிதர்களையோ.. பன்றி.. அல்லது வேட்டையாடிய மான்களை எப்படி இரண்டு கால் இரண்டு கால் கட்டி நடுவில் ஒரு கம்பத்தில் தொங்கவிட்டு… முன்பக்கமும் பின்பக்கமும் தோளில் வைத்து தூக்கி செல்வார்கள்..

அதுபோல என்னையும் தூக்கி சென்றார்கள்..

அவர்கள் நடக்க நடக்க.. காடு இருட்டிக் கொண்ட வந்தது..

அந்த பட்டபகலிலும் அந்த அடர்த்தியான காடு மெல்லிய இருட்டாக இருந்தது.. காரணம்.. அவர்கள் என்னை தூக்கி சென்றது.. மரங்கள் இன்னும் நிறைய நிறைய இருந்து ஒரு காட்டு பகுதி..

மரங்கள் அதிகம் ஆக ஆக.. வெளிச்சம் கம்மியாகிக்கொண்டே வந்தது..

ஒரு அரைமணி நேர பிரயாணத்திற்கு பிறகு ஒரு பெரிய மலைகுகை போன்ற வாசலில் வந்து என்னை இறக்கினார்கள்..

ஊய்ப்பா££.. உரே.. என்று ஒருவன் கத்தினான்..

மலைகுகையில் இருந்து ஒரு வயதான ஆதிவாசி காட்டுமிராண்டி மனிதன் வெளியே வந்தான்..

பார்க்க அப்படியே பழைய நடிகர் வினுசக்கரவர்த்தி மாதிரியான கருப்பு உருவம்..

வாயில் பற்கள் வெள்ளை வேளேர் என்ற இருந்தது..

என்னை பார்த்ததும் ஊஷ்பா£.. ஊஷ்பா.. என்று கத்தினான்..

உடனே என்னை தூக்கி வந்த நால்வரும்.. அப்படியே ஒரு பெரிய கருங்கல் பானையில் என்னை தூக்கி போட்டார்கள்..

கருங்கல் பானை முக்கால் அளவு தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது..

அந்த கருங்கல்பானை ஒரு பெரிய கருங்கல் அடுப்பின் மேல் வைக்கப்பட்டிருந்தது..

அந்த வினுசக்கரவர்த்தி காட்டு மனிதன்.. எதையோ குணிந்து தேடினான்..

மலைகுகையின் வாசலின் அருகில் கிடந்த சில கற்களை எடுத்தான்..

சரக் சரக் என்று உரசினான்..

டக்கென்று நெருப்பு வந்தது..

ஓ.. இது தான் சிக்கி முக்கி கல்லா என்று நான் நினைத்துக் கொண்டேன்..

அவன் பாறை அடுப்பிற்கு அருகில் வந்து பக் என்று நெருப்பு பற்ற வைத்தான்..

நான் அப்படியே தண்ணீரில் நின்று கொண்டிருந்தேன்..

கை கால் கட்டப்பட்டிருந்தது..

தண்ணீரின் சூடு மெல்ல மெல்ல மிதமான சூட்டிற்கு வந்தது..

ஊராய்போ££££.. என்ற வினு காட்டு மனிதன் கத்தினான்..

இரண்டு கருப்பு காட்டுபயல்கள் வந்து பாறை அடுப்பிற்கு அருகில் வந்து நின்று சர்ர்ர் என்று ஒன்னுக்கு அடித்தார்கள்..

நெருப்பு அனைந்தது.. அடுப்பு அனைந்தது..

நான் இருந்து தண்ணீர் கொதிநிலைக்கு வராமல்.. அப்படியே ஏதோ குளிக்க வெண்ணீர் வைத்தது போன்ற அளவில் மிதமாக சூட்டில் இருந்தது..

எனக்கு ஆச்சரியமாக இருந்தது..

என்னடா என்ன வேக வைத்து சாப்பிட போறாங்கன்னு பார்த்தா.. ஏதோ குளிக்க சுடுதண்ணீ வைச்சி குடுத்த மாதிரி இருக்கே என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன்..

2 Comments

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *