த்ரீ ரோசஸ் 3 37

சுமார் 20 நிமிடம் மெல்ல மெல்ல நான் கதவை ஆட்ட ஆட்ட.. வெளிபக்க தாழ்ப்பாள் டக்கென்று திறந்து கொண்டது..

உண்மையிலேயே என் அதிர்ஷ்டம் தான்..

நான் மெல்ல மெல்ல பதுங்கி பதுங்கி அந்த இருட்டில் என் டாய்ஸ் ரூமை விட்டு வெளியே வந்தேன்..

வெளியே ஹாலில் ஒரு டிம் லைட் மட்டும் மங்கலாள ஒளியை வீசிக் கொண்டிருந்தது..

நான் மெல்ல மெல்ல ஹாலை கடந்து மாடி படிகட்டின் பக்கம் போனேன்..

எங்கள் வீட்டிற்குள்ளேயே படிகட்டு அமைக்கப்பட்டிருந்தது..

மேலே மாடி அறைக்கு செல்ல உள்ளே இருக்கும் படிகளையும் உபயோகப்படுத்தலாம்..

நான் சத்தமின்றி அந்த படிகட்டில் எற துவங்கினேன்..

அப்பா கோபால் ரூம் வந்தது..

கதவை மெல்ல தொட்டு பார்த்தேன்..

உள் பக்கம் தாழ் போட்டிருந்தது..

ஆனால் அப்பா ரூமில் இருந்து தான் ஏதோ புது முனகல் சத்தம் வந்ததே.. என்று நினைத்து.. எப்படியாவது அப்பா ரூமை நோட்டம் இட வேண்டும் என்று எண்ணி.. கதவின் இடுக்கில் பார்க்கலாம் என்று நினைத்து.. கண்களை கதவின் இடுக்கில் வைத்து பார்க்க முற்பட்டேன்..

ஆனால் அந்த கதவின் விரிசலில்.. அதற்கு நேராக இருந்த சுவர் தான் தெரிந்ததே தவிர.. வேறு எந்த உருவமோ.. அசைவுகளோ தெரியவில்லை..

நான் ஒரு ஐடியா பண்ணேன்..

இன்னும் மேலே மொட்டை மாடிக்கு ஒரு சின்ன படிகட்டு இருக்கிறது..

நான் அதில் ஏறினேன்..

மொட்டை மாடியும் கொஞ்சம் இருட்டாக தான் இருந்தது..

நான் அப்படியே என் அப்பா கோபால் அறைக்கு நேராக வந்தேன்..

பகல் நேரத்தில் வெளிச்சம் வருவதற்காக புகை கூண்டு போல அமைத்து அதில் நல்ல திக் கண்ணாடி போட்டு பூசி இருந்தார்கள்..

இரவாக இருந்ததால் வெளியே இருந்து அதன் வழியாக எட்டி பார்த்தால்.. உள்ளே அறை நன்றாக முழுவதும் தெரியும்.. கீழே இருந்து அன்னாந்து பார்த்தால் கூட மாடியில் இருந்து அந்த வெண்டிலேட்டர் வழியாக பார்ப்பது தெரியாது.. காரணம் கும் இருட்டாக இருக்கும்..

இதே பகலில் இது போல பார்த்தால்.. வீட்டிற்குள் இருப்பது இருட்டாக தெரியும்.. வீட்டில் இருப்பவர் அன்னாந்து பார்த்தால்.. அப்பட்டமாக கண்ணாடி வெண்டிலேட்டர் வழியாக யார் பார்க்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்.. பகல் சூரிய ஒளியில் நன்றாக தெரியயும்..

இதோ இப்போது இருட்டு என்பதால் நான் தைரியமாக அந்த புகைகூண்டு கண்ணாடியில் கண் வைத்து பார்த்தேன்..

அப்பா ரூமி தெள்ளத் தெளிவாக தெரிந்தது..

நான் உள்ளே கண்ணாடி வழியாக பார்த்த போது அப்பா அறை கொஞ்சம் இருட்டாக தான் தெரிந்தது..

மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது..

நைட்லேப் மட்டும் டிம்மாக போட்டு விட்டிருந்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *