கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 37 3

“சம்பத்… நாம இப்படியே ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வரலாமா?” அவன் முகத்தை சுகன்யா ஆர்வத்துடன் பார்த்தாள்.

சுகன்யா நின்ற இடத்திலேயே ஜாக் பண்ண ஆரம்பித்தாள். குதித்துக்கொண்டிருந்தவளின் மார்பு திரட்சிகள், சீரான ரிதத்தில், மேலும் கீழுமாக அசைய ஆரம்பித்தன. துள்ளும் அந்த கவர்ச்சியை நேராக பார்க்க முடியாமல் தன் தலையை ஒரு நொடி தாழ்த்திக்கொண்டான் சம்பத்.

“ம்ம்ம்.. ஆஸ் யூ விஷ்… அயாம் ரெடி… எந்தப் பக்கம் வேணா போவலாம்… சுகன்யா!” சம்பத்தும் அவளும் மெல்ல ஓட ஆரம்பித்தார்கள்.

சுகன்யாவும், சம்பத்தும், ரயில்வே நிலையத்தை அடையும்வரை, நிதானமாக, சீரான வேகத்தில் ஓடினார்கள்.

“அத்தான்… ஜாகிங்கை நிறுத்திக்கலாமா…? ஏற்கனவே நான் தாத்தா கூட ஒரு அரை மணி நேரம் நடந்துட்டேன்…” சுகன்யாவுக்கு இலேசாக மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது.

“சுகா.. நீ ரெகுலரா ஜாகிங் பண்ணுவியா? முழுசா பதினைந்து நிமிஷம், அசால்டா, என் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடி வந்தியே?” சம்பத் தன் கண்கள் விரிய அவளை வியப்புடன் பார்த்தான்.

“யெஸ்… காலேஜ்ல சேர்ந்ததுலேருந்தே, அஞ்சாறு வருஷமா, அயாம் ரெகுலர் இன் வாக்கிங் அண்ட் ஜாகிங்…” சுகன்யா தன் ஆரோக்கியமான ரோஜா நிற ஈறுகளும், வெள்ளைப் பற்களும் தெரிய சிரித்தாள்.

“இப்பத்தான் புரியுது… எனக்கு!!”

“என்னது”

“உன்னோட ஸ்மார்ட் அண்ட் அத்லெடிக்
“பாடியோட’ ரகசியம்…” அவனும் தன் வெள்ளைப் பற்கள் தெரிய சிரித்தான்.

‘க்க்கூம்.. ச்சும்மா கிண்டல் பண்ணாதீங்க அத்தான்… நான் அப்படி ஒண்ணும் ஸ்மார்ட்ல்லாம் இல்லே! நான் ஒரு சராசரி சுவாமிமலைப் பொண்ணுதான்…” கொஞ்சலாக பேசினாள், சுகன்யா.

சுகன்யா நீ என்னை அத்தான்… அத்தான்னு இவ்வளவு பாசமா, நமக்குள்ள இருக்கற உறவைச் சொல்லி கூப்பிடறயே? ஆனா நான் உன் திருமண வாழ்க்கையில இடைஞ்சலை உண்டு பண்ணப் பாத்தேன்… அது உனக்கு தெரிஞ்சா, என்னைபத்தி நீ என்ன நினைப்பே? சம்பத் தன் மனசுக்குள் வெட்கினான். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. நடுங்கியது. சம்பத் கன்யாவுடன் ஸ்டேஷனுக்குள் மவுனமாக நடந்து கொண்டிருந்தான்.

***

ஸ்டேஷனில் வரப்போகும் ரயிலுக்காக ஒரு இளம் ஜோடி, அரச மரத்தின் கீழ் காத்திருந்தது. இருவர் முதுகிலும் லாப்டாப் பை தொங்கிக்கொண்டிருக்க அவர்கள் வெகு நெருக்கமாக நின்று, அவர்களுக்கு மட்டுமே கேட்கும் தொனியில், குசுகுசுவென பேசியவாறு, காலை இளங்காற்றின் குளிர்ச்சியை போக்கிக் கொள்ள, சூடான ஆவி பறக்கும் காஃபியை ருசித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த இளைஞன் தன் காதலியிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை. அவன் முகத்தை தன் விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்த யுவதியின் முகத்தில் வெட்கம் சட்டென படர்ந்தது. அவள் கன்னம் சிவந்தது. கண்களில் சிரிப்புடன், தன் காதலனின் முதுகில் செல்லமாக ஓங்கி அடித்தாள் அவள்.

அவன் விழிகள் சுடராக பிரகாசித்துக்கொண்டிருக்க முகத்தில் அளவில்லாத ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. தன் காதலி கொடுத்த அடியை உதட்டில் சிரிப்புடன், விருப்பத்துடன் வாங்கிக் கொண்டான் அந்த இளைஞன். சுற்றுமுற்றும் பார்த்தவன் தன் அன்புக்குரியவளின் கையைப் பற்றி சட்டென தன் புறம் இழுத்தான். அவனை நெருங்கியவளின் கன்னத்தில் மென்மையாக ஒரு முத்தத்தைப் பதித்தான். முத்தத்தை வாங்கிக் கொண்ட அந்த இளம் பெண்ணின் முகத்தில் எல்லையில்லாத உல்லாசமும், மகிழ்ச்சியும் பொங்கி எழுந்தன.

சுகன்யாவின் பார்வை அவர்கள் மீது ஒரு கணம் தவழ்ந்து நின்றது. அவள் உதட்டில் புன்னகை ஒன்று மலர்ந்தது.
“லெட் தெம் பீ ஹாப்பி’ சுகன்யாவின் தாராள மனசு முனகியது. அந்த இளம் ஜோடியை அவள் தன் மனமார வாழ்த்தினாள்.

சுகன்யாவின் பார்வை திரும்பவும் சம்பத்தின் முகத்தில் வந்து நிலைத்தது. அவன் முகத்திலும் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. சுகன்யாவின் பார்வை போன இடத்தையும், அந்த இளம் ஜோடி நடத்திய காதல் விளையாட்டையும் சம்பத்தும் பார்த்துக் கொண்டே நடந்தான்.

“அத்தான்.. ஜாலியா, சந்தோஷமா இருக்கறவங்களை பாக்கறதே நம்ம மனசுக்கு ரம்மியமா இருக்கு இல்லே?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *