கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 36 6

“ம்ம்ம்..”

“அவளுக்கு கொலைப்பசி எடுக்கும்; ஆனா சோறு வேணாம், எனக்கு வயிறு சரியில்லேன்னு எழுந்து போவா… கொழந்தையை விட்டுட்டு நான் எப்படி தனியா சாப்பிடுவேன்…? ஸ்கூல்ல படிக்கும் போது, ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கெல்லாம், எத்தனை வாட்டி இப்படி அடம் பிடிச்சு என்னை அழவெச்சிருக்காத் தெரியுமா?”

“ம்ம்ம்…”

“ரெண்டு நாள் கழிச்சு சொல்லுவா… என்னை ஸ்கூல்ல அப்பா இல்லாத பொண்ணுன்னு சொல்றாங்கம்மா… நம்பளை பிடிக்காம அப்பா வீட்டை விட்டு ஓடிப்போயிட்டாருன்னு சொல்றாங்கம்மா… நான் ஸ்கூலுக்கு போக மாட்டேம்மா… என் அப்பா எங்கேம்மா இருக்காருன்னு தேம்பி தேம்பி அழுவா?

“ப்ச்ச்ச்… ஆண்டவா..!! எப்படி எல்லாம் உன்னையும், என் பொண்ணையும், நான் தவிக்கவிட்டுடேன்? அவர் அடி வயிறு கலங்க, தன் தலையில் தன்னுடைய இரு கைகளையும் கோத்துக்கொண்டார், குமாரசுவாமி.

“கொஞ்ச நாள் அவளை மெரட்டி, உருட்டி, பக்குவமா அடக்கிக்கிட்டு இருந்தேன்… போவ போவ என்கிட்ட இருந்த பயம் அவளுக்குச் சுத்தமா போயிடுச்சு; அடிக்கடி அழறதை நிறுத்திட்டா; ஆனா அவ மனசுல இருந்த கோவம், துக்கம், ஏமாத்தம் எல்லாம், பிடிவாதமா மாறிடிச்சி..”

“….”

குமாரசுவாமி பேசாமல் சுந்தரியின் முகத்தை வெறித்துக் கொண்டிருந்தார். அவர் கைகள் தன் ஆசை மனைவியின் வெற்று முதுகை பாசத்துடன் வருடிக்கொண்டிருந்தது.

என் சுந்தரி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, தனியா குடும்பத்தை நடத்தி, என் பொண்ணை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி விட்டு இருக்கா? ஓரே சமயத்தில் அவர் மனைவியை நினைத்து தன் மனதில் மகிழ்ச்சியும், தான் வீட்டை விட்டு ஓடியதை நினைத்து வருத்தமும் அடைந்து கொண்டிருந்தார், குமார்.

“சுகா நேரத்துல வயசுக்கு வந்துட்டாங்க…!! நான் அப்படி ஒரு சந்தோஷப்பட்டேன். என் பொண்ணு பெரியவளாயிட்டான்னு… கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு உலகம் புரிய ஆரம்பிச்சுது; அவ மேல எனக்கு இருக்கற பாசத்தை அட்வான்டேஜ்ஜா எடுத்துக்கிட்டு; தன் கண்ணை கசக்கி கசக்கி இன்னைக்கும், தன் காரியத்தை சாதிச்சிக்கிறா… நான் சொல்றதை
“ப்ப்பூ” ன்னு காத்துல ஊதிட்டு போயிடுவா…”

“சில சமயத்துல ரகுவால கூட அவளை கன்ட்ரோல் பண்ணமுடியாம மனசு வெறுத்து போயிருக்கான்; அவனால ஆனமட்டும் புத்தி சொன்னான்; பிளஸ் டூவுல 98 பர்செண்ட் மார்க் வாங்கியிருக்கேடீ கண்ணு; மெடிக்கலுக்கு அப்ளை பண்ணுடீன்னான்; மாட்டேன்னு அடம் பிடிச்சா…”

“ம்ம்ம்…” சுந்தரியின் இடுப்பில் குமாரின் பிடி இறுகியது. தன் மார்பை அவள் மார்புடன் அழுத்தி ஒரு முறை அவர் உரசினார். கை அவள் இடுப்பை மெல்ல வருடிக்கொண்டிருந்தது. தன் மனதிலிருந்த விரக்தியை, துக்கத்தை, தன் மனைவியின் நெருக்கத்தில், அருகாமையில், தொலைக்கலாம் என அவர் எண்ணினார்.

“ஊர்ல இருக்கறவன் எல்லாம் எஞ்சீனியர் ஆயிட்டு வேலை இல்லாம ரோடுல சுத்தறான்… நான் சைக்காலஜிதான் படிக்கப்போறேன்னு, ஒத்தைக்கால்ல நின்னு, தஞ்சாவூர்ல போய் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்தா; கிராஜூவேஷனுக்கு அப்புறம் இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிப்பேன்னு ஒரே பிடிவாதம் பிடிச்சா… சரின்னு திருச்சிக்கு அனுப்பி வெச்சேன்.. அஞ்சு வருஷமா… மாசம் ஒரு தரம், இங்கேயும் அங்கேயுமா அவ பின்னால நாயா அலைஞ்சேன்..”

“திரும்பவும் சொல்றேன்… சுந்தூ… அயாம் சாரிம்மா செல்லம்… சரியான நேரத்துல நான் குடும்பத்துல உன் கூட இல்லாம போயிட்டேன்…” குமாரசுவாமியின் கண்கள் குளமாகி, அவர் கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது.

“நீங்க மட்டும் இப்ப பழசையெல்லாம் ஏன் நெனைச்சு வருத்தப்படறீங்க.. ப்ளீஸ்…அழாதீங்க.. நீங்க அழறதை என்னால தாங்கமுடியாதுங்க…” சுந்தரியும் உணர்ச்சிவசப்பட்டாள்.

“என்னால இப்ப அழத்தான் முடியுது… அப்படியாவது என் மனசு கொஞ்சம் இலேசாகாதான்னு பாக்கறேன்..”

3 Comments

Add a Comment
  1. Pothum story vera story podunga

  2. Kathai endi sonuga ya

    1. Vera kathai sonnga pls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *