கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 36 9

“சுந்து… நாளைக்கு ராத்திரி சுகா இங்க வந்துடுவாடீ…வயசுக்கு வந்த பொண்ணை கூடவே வெச்சிக்கிட்டு உன்னை கொஞ்சறதுக்கு மனசு கஷ்டப்படுதுடீ..” ஏக்கத்துடன் அவர் அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டார். மெல்ல தன் கையை, சுந்தரியின் மார்பில் தவழவிட்டார்.

குமாரசுவாமியின் கையை தன் மார்பிலிருந்து விருட்டென விலக்கிய சுந்தரி, கட்டிலில் இருந்து குதித்தாள். தலை முடியை சுருட்டி கொத்தாக முடிந்து கொண்டாள். நைட்டியில் தன்னை நுழைத்துக்கொண்டாள். டீ போடுவதற்காக சமையலறையை நோக்கி வேகமாக நடந்தாள்.
தை மாதம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. அன்று நான்காவது வாரத்தின் முதல் நாள். சுவாமிமலை பின் பனிகாலத்தை எதிர் நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. காலை ஆறரை மணிக்கு பின்னும், பனி விலகியும் விலகாமலும், சூரியன் தன்னை பூமிக்கு காட்டியும் காட்டாமலும், கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான்.

ஜில்லென்ற காற்று உடலை வருடிக்கொண்டு செல்ல, தெருவோர செடிகள் இரவு முழுதும் பனியில் நனைந்து, தங்கள் அழுக்கை நீக்கிக்கொண்டு, இளம் பச்சையில் சிரித்துக்கொண்டிருந்தன.

சிவதாணு தன் பேத்தியுடன், வீட்டுக்கு அருகில் இருக்கும் பார்க்கில், தினமும் நடக்கவேண்டும் என்று மருத்துவரின் அறிவுறுத்தலால், நானும் நடக்கிறேன் என்ற பெயரில், பார்க்கை மெதுவாக நாலு சுற்று சுற்றிவிட்டு, மவுனமாக திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கெழவனும் கெழவியும் இந்த பத்து நாளா ரொம்ப சந்தோஷமா இருந்தோம்..! மருமக இத்தனை வருசம் கழிச்சி, என் மேல இருக்கற கோபத்தையெல்லாம் தூக்கியெறிஞ்சுட்டு, வீட்டுக்குள்ள வந்து நுழைஞ்சா. பட்டுன்னு வீட்டுக் கூடமே வெளக்கேத்தின மாதிரி நெறைஞ்சு போச்சு.

‘மாமா…மாமான்னு’ அவ பாசமா வாய் நெறையக் கூப்பிடும் போது, மனசுக்குள்ள அப்படி ஒரு தித்திப்பா இருக்கு… கை பதம் சுத்தமா இருக்கு… அவ ஆத்தாகிட்ட ட்ரெய்னிங் எடுத்திருப்பா போல இருக்கு… ஆக்கிப் போடற கூட்டு கொழம்புல அப்படி ஒரு ருசி… உப்பு கம்மி… புளி தூக்கல்… ஹூம்.. ஒரு கொறை சொன்னா, ருசிச்சித் திண்ணஎன் நாக்கு அழுகிப் போயிடும்…

என் மருமவ சுந்தரி கூடவே வீட்டுக்குள்ள நுழைஞ்ச பேத்தி சுகன்யாவும், வரும்போதே,
“தாத்தா… எனக்கு கல்யாணம்’ ன்னு மகிழ்ச்சியான சேதியை சொல்லிக்கிட்டே வந்தா. என் பொண்டாட்டிக்கு ஆனந்தம் தாங்கலை.. கண்ணுல தண்ணியோட தன் கையில கழுத்துல கெடந்ததையெல்லாம், கழட்டி மருமவ கழுத்துலயும், பேத்தி கழுத்துலயும் போட்டு அழகு பாத்தா…

சலிச்சிப்போயிருந்த எங்க வாழ்க்கையில சந்தோஷம் சட்டுன்னு தலை காட்டுச்சு. மிச்சம் இருக்கற இந்த வாழ்க்கையில ஏதோ அர்த்தம் இருக்கறதா தோணுச்சு…! நாளைக்கு இந்த நேரத்துக்கு என் கொழந்தை சென்னைக்குப் போய்க்கிட்டே இருப்பா…

வீடே வெறிச்சோடிப் போயிடும். சிவ சிவா…! சிவதாணு பெருமூச்செறிந்தார். சுகன்யா மவுனமாக அவரை ஓரக்கண்ணால் பார்த்தாள். தன் தாத்தாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை அவள் உணராமலில்லை.

நானும், கனகாவும் திரும்பவும் ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பாத்துக்கிட்டு செக்குமாடு மாதிரி நாலு சுவத்துக்குள்ள சுத்தி சுத்தித்தான் வர்றணுமா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி…? அவர் மனதுக்குள் எண்ண அலைகள் இடைவெளியில்லாமல் எழும்பிக்கொண்டிருந்தன.

“போங்க தாத்தா… ஏன் இப்படி எப்பவும் உம்முன்னு இருக்கீங்களோ நீங்க… சிரிக்கவே மாட்டேங்கறீங்க..” சுகன்யா சிணுங்கினாள். சிவதாணு பேத்தியின் விரல்களை பற்றிக்கொண்டு மெல்ல நடந்தார்.

தலையை வகிடெடுக்காமல் பின்புறம் வாரி, முடியை ரப்பர் பேண்டில் இறுக்கியிருந்தாள், சுகன்யா. புருவங்களின் மத்தியில், உற்றுக்கவனித்தால் மட்டுமே தென்படக்கூடிய அளவில், சிறிய நீல நிற ஸ்டிக்கர் பொட்டு. வலது கையில் நீல நிறத்தில் ஸ்ட்ராப்பில் வாட்ச்…உடலில் நீல நிற ட்ராக் சூட், காலில் ஜாகிங் ஷூ, காலை இளம் வெய்யிலில் சுகன்யாவின் முகம் தங்கமாக மின்னிக்கொண்டிருந்தது.

3 Comments

  1. Pothum story vera story podunga

  2. Kathai endi sonuga ya

    1. Vera kathai sonnga pls

Comments are closed.