கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 8

குமாரசுவாமி, தன் செல்லை எடுத்து பேச ஆரம்பித்தார்.
“மிஸஸ் மாலதி, எனக்கு ஒரு நல்ல அனுபவம் உள்ள டிரைவர் நாளைக்கு ஒரு நாள் பூரா வேணும்; நோ … நோ … நம்ம கம்பெனி டிரைவர்கள் யாரும் வேண்டாம்; தட்ஸ் ஓ.கே. … நாளைக்கு லீவு; ஐ அண்டர்ஸ்டேண்ட்; நம்ம எம்ப்ளாயீஸ் யாரும் லீவு நாளைன்னக்கு எனக்காக டிஸ்டர்ப் ஆகக்கூடாது.”

“திஸ் ஈஸ் ப்யூர்லி மை பர்சனல் டிரிப்; நம்ம காண்ட்ராக்டர்ஸ் யாருகிட்டவாவது கேளுங்க; ஐ வில் பே ஹிஸ் சார்ஜ்ஜஸ்; நான் என் சொந்த கார்ல, காஞ்சிபுரம் போகணும்; நாளைக்கு எர்லி மார்னிங் ஷார்ப் அட் ஃபைவ் தர்டி கிளம்பணும்; என் வண்டி நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல்ல தான் இருக்கு; ட்ரைவர் ஃபிக்ஸ் ஆன உடனே கெஸ்ட் ஹவுஸ் மேனேஜரை என் கிட்ட பேச சொல்லுங்க; எஸ் … எஸ் … மை வெஹிகல் இஸ் இன் பர்பெக்ட் கண்டீஷன்; காலைல நான் ஓட்டிப் பாத்துட்டேன்…

“பை த பை … ஹெட் ஆபீசுலேருந்து கால்ஸ் எதுவும் வந்தா என் மொபைல்ல காண்டாக்ட் பண்ணச் சொல்லுங்க … ஓ.கே … நான் இன்னைக்கு ஆபீசுக்கு இதுக்கு மேல வர்றது கஷ்டம்; என் பீரிஃப் கேஸை மட்டும் உங்க கஸ்டடியிலே வெச்சுக்குங்க; அதுல கொஞ்சம் முக்கியமான பேப்பர்ஸ் இருக்கு; யூ மே லீவ் அட் யூர் கன்வீனியன்ஸ்; பை … பை …”

“நாளைக்கு காலையில ஆறு மணிக்குள்ள நீங்க ரெண்டு பேரும் தயாரா ஆகிடுவீங்க இல்லயா? நாம காஞ்சிபுரம் போகலாம்; சுந்து இப்ப உனக்கு திருப்திதானே? டன் …” தன் மனைவியைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை பூத்தார் குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *