கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 12

“இந்த கதையெல்லாம் அந்த பையன் தங்கச்சி மீனாதான் அழுதுகிட்டே ஆஸ்பத்திரியில எங்கிட்டே சொன்னா. செல்வா, ஏதோ அவசரப்பட்டு உங்க வீட்டுக்கு வந்து, தனியா இருந்த சுகன்யாகிட்ட தப்பு பண்ணிட்டான். ஆனாஅவன் நல்லவன்; நீங்க அவனை பொம்பளை பொறுக்கின்னு தப்பா நினைச்சுடாதீங்கன்னு என் கையை பிடிச்சிக்கிட்டா .. நல்லப் பொண்ணு அவ!”

“ம்ம்ம் … வயசு பசங்கடி … நம்மப் பொண்ணு வேற தனியா இருந்து இருக்கா. கீழேயும் யாரும் அன்னைக்கு இல்லேங்கற…”

“நான் சொல்றது என்னன்னா … நம்ம பொண்ணுகிட்ட எல்லா நல்ல குணங்கள் இருந்தும், அந்த மல்லிகா இவளை கொஞ்சம் துச்சமா நினைக்கறதுக்கு இது ஒரு காரணமின்னு சொல்றேங்க; நடராஜன்கிட்ட பேசும் போது இதை உங்க மனசுல வெச்சுக்கிட்டு பக்குவமா பேசுங்க; அந்தம்மா, ஜாதிப் பிரச்சனையை கிளப்பலாம்ன்னும் நெனைக்கிறேன். இந்த ரெண்டைத் தவிர வேற எந்தப் பிரச்சனையும் இவ கல்யாணத்துல இருக்க வாய்ப்பு இல்லேங்க.”

“என் பொண்ணு கல்யாணம் யார் மனசும் நோகாம நடக்கணுங்க … அந்த மல்லிகா சந்தோஷமா, தன் பிள்ளை கல்யாணத்துல கூட இருக்கணுங்க … இதுதான் என் ஆசைங்க.” அவள் கை தன் மடியில் கிடந்த கணவனின் தோள்களையும், மார்பையும் மென்மையாக வருடிக் கொண்டிருக்க, சுந்தரி அவர் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து தன் பற்களால் கடித்தாள்.

“இப்ப என்னப் பண்றதுடி?”

குமார் தன் இடது கையை தன் மனைவியின் இடுப்பில் நுழைத்து அவளை தன் முகத்தின் மேல் குனிய வைத்து அவள் உதட்டில் இதமாக முத்தமிட்டார்.

“என்னப் பண்றதா?அந்த பையன் உங்களை மாதிரி உயரமா, வாட்ட சாட்டமா, கண்ணுக்கு அழகா இருக்காங்க. ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் நல்லா சூப்பரா இருக்குங்க. பெத்தவங்க ரெண்டு பேருக்கும் நல்ல குணங்க. செல்வா நல்ல குடும்பத்துப் பையங்க. நம்ம பொண்ணு மேல உயிரா இருக்கான். எப்படியாவது இந்த சம்பந்தத்தை முடிச்சிடணுங்க.”