கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 12

சுகன்யா, வேணியைப் பார்க்கப் போனால், குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு அவர்கள் அரட்டை கச்சேரி நீடிக்குமென, சுந்தரிக்குத் நன்றாகத் தெரியும். சுந்தரி அவர் பிடியிலிருந்து விலகி எழுந்து, வெளிக்கதவை இலேசாக ஒருக்களித்து மூடினாள். திரும்பி வந்தவள் சோஃபாவில் உட்க்கார்ந்து கொண்டு, தன் கணவனை சோஃபாவுக்கு வருமாறு தன் கண்களால் அழைத்தாள். அருகில் வந்து அமர்ந்தவரை இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள். அவர் தலை முடியை தன் வலது கையால் கலைத்து விளையாடத் தொடங்கினாள்.

“அப்புறம்?” குமார் சிறிதே கலக்கமான முகத்துடன் தன் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்புறம் என்னா … அப்புறம்?” சுந்தரி குறும்பாக சிரித்தாள்.

“இல்லடி … எது வரைக்கும் இவங்க நெருக்கம் போயிருக்குன்னு கேக்கிறேன்.”

“ம்ம்ம் … அதுவா … அவளை ஏன் வெரட்டறேன்னு கேக்கறீங்களே .. அவதான் … உங்க ஆசைப் பொண்ணு, தன் ரவிக்கையை அவுத்துட்டு, இடுப்புத் துணியோட அவன் மடியில உருண்டு இருக்கா..”

“ம்ம்ம் … வேற எதுவும் தப்பா நடந்துடலேயே?” அவர் தொடை நடுவில் எழுந்து ஆடிக் கொண்டிருந்தவன் அவள் சொன்னதைக் கேட்டதும் இலேசாக தளர ஆரம்பித்தான்.

“யாருக்குத் தெரியும்? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் … உங்களை மாதிரித்தான் நானும் என் மனசு பதை பதைச்சு போய் இவளைக் கேட்டேன்; எல்லாம் முடிஞ்சு போச்சா உங்களுக்குள்ளேன்னு?”

“அம்மா என்னை நம்பும்மா … சாமி மேல சத்தியமா, முத்தம் மட்டும்தான் கொடுத்துக்கிட்டோம். நான் பண்ணது தப்புதாம்மா … இதுக்கு மேல எங்களுக்குள்ள ஒண்ணும் நடக்கலேன்னு என் மடியில படுத்துக்கிட்டு ஓன்னு அழுதா.”

“வயசுக்கு வந்த பொண்ணு. பாத்து பாத்து மார்ல போட்டு வளர்த்தேன். அவளை நான் அடிக்கவா முடியும். அந்த பையன் நல்ல குடும்பத்துல பொறந்தவனா இருக்கப் போய், என்ன நெனைச்சானோ … அந்த பையனே சட்டுன்னு நெகிழ்ந்து கிடந்த புடவையை எடுத்து இவ மேல போத்திட்டு, இது போதும்
“சுகு” ன்னுட்டு நகர்ந்து உட்க்கார்ந்துகிட்டானாம்.”

“சுகு”வா …”

“எல்லாம் உங்களுக்கு விளக்கமா சொல்லணுமா? உங்க பொண்ணை அவன்
“சுகு” ன்னு செல்லமா கூப்புடுவானாம்.”

“யார் சொன்னது இதெல்லாம் உனக்கு?”

“உங்க பொண்ணேதான் சொன்னா …”

“எல்லாத்துக்கும் மேல அந்தப் பையன் செல்வாவும், சுகன்யாவை நான் கை விட மாட்டேன். அவ ரொம்ப நல்லப் பொண்ணும்மா; அவளை நான் தொட்டு பழகிட்டேன்னு, இவ கூட தனியா இருந்ததை தன் அம்மா கிட்ட சொல்லி அழுதானாம்.”

“அடப் பாவி மவனே… இவன் என்ன லூசாடி?”

“ம்ம்ம் … இப்ப பாக்கப் போறீங்களே … அப்ப கேளுங்க அவனை … இதையெல்லாம் உன் ஆத்தாக்கிட்ட சொல்லலாமாடான்னு?” அவள் சிரித்தாள்.

“உன் பொண்ணு அவனுக்கு மேல … லூசுடி … அவனை ஏன் இங்க கூப்பிட்டா?”

“மல்லிகா ரொம்பவே ட்ரெடிஷனல் லேடியாம் … கல்யாணத்துக்கு முன்னேயே சுகன்யா இப்படி உன் கூட தனியா இருந்து இருக்கான்னா, அந்த பொண்ணுக்கு உடம்புல எவ்வளவு அரிப்பும், கொழுப்பும் இருக்கும்ன்னு நம்ம பொண்ணை ஏசினாங்களாம்.

“நீங்க சொல்ற மாதிரி அந்த மல்லிகாவும் நல்லவங்களாத்தான் இருக்கணுங்க; ஏண்டா அந்த சுகன்யாதான் புத்தியில்லாம, அவ ரூமுக்கு உன்னைக் கூப்பிட்டா, நீ ஏண்டா போனே? போனதுமில்லாம, அவ துணியை வேற அவுத்து இருக்கே; அந்த கூறு கெட்டவளும் அந்த நேரத்துல உன்னைத்தடுக்கல; உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கான்னு ஒரு நிமிஷம் யோசனைப் பண்ணியா? நம்மப் பொண்ணுகிட்ட எவனாவது இப்படி நடந்தா நாம சும்மா இருப்போமான்னு புள்ளை முடியை புடிச்சு உலுக்கினாளாம்? நான் வளர்த்தப் புள்ளையாடா நீன்னு கூவினாளாம்.”

“நான் சொன்னேன்லா? அந்த மல்லிகாவுக்கு நல்ல மனசுன்னு?” குமார் முகத்தில் திருப்தியுடன் பேசினார்.

“சுகன்யா மாதிரி எடுபட்டவ ஒருத்தி, என் மருமவளா என் வீட்டுக்குள்ள வரக்கூடாது. உன் பொண்டாட்டியைப் பாத்து, என் பொண்ணு எந்த தப்பும் பண்ணிடக்கூடாது; எனக்கு அந்தப் பொண்ணை சுத்தமா பிடிக்கலை; ஆனா அவளை இந்த அளவுக்கு அவுத்துப் பாத்துட்டே, நீ அவளை கட்டிக்கறதுதான் நியாயம். நீ அவளை தாராளமா கல்யாணம் பண்ணிக்கோ. ஆனா அதுக்கப்புறம் என்னை மறந்துடு. அவளை கூப்பிட்டுக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்து உறவு கொண்டாடற வேலையெல்லாம் வேண்டாம்ன்னு கூச்சல் போட்டாங்களாம்.”

” டேய் செல்வா, நீ பண்ணிட்டு வந்து இருக்கற வேலைக்கு, அந்த பொண்ணு வீட்டுலேருந்து, எவனும் என் வீட்டு வாசல்ல வந்து கூவக்கூடாது. நான் ஒரு பொண்ணைப் பெத்து வெச்சிருக்கேனன்னு நடராஜன் சொன்னாராம்; என் பொண்ணு கழுத்துல ஒழுங்கா தாலி ஏறணும். ஒழுங்கு முறையா அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டற வழியைப் பாரு; இது தான் எனக்கு தெரிஞ்ச ஞாயம்ன்னு சொல்லிட்டு அந்த எடத்தை விட்டே எழுந்து போயிட்டாராம்.”