கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 16

“ அவர்கள் பதிலுக்கு காத்திராமல், பால் தூக்கையும், தன் பர்ஸையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் நடந்தாள் சுகன்யா.

அறையில் தனியாக விடப்பட்ட சுந்தரியும், குமாரும் ஒரு நிமிடம் வரை மவுனமாக இருந்தார்கள். நின்ற இடத்திலிருந்தே குமார் சுந்தரியைப் பார்க்க, தன் கணவனின் ஆழ்ந்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல், சுந்தரி தன் முகத்தை தரையை நோக்கித் தாழ்த்திக் கொண்டாள். அவரும் தன் பார்வையை தரையை நோக்கித் தாழ்த்த, பளீரிடும் தன் மனைவியின் வெண்மையான காலும், பாதங்களும் அவர் கண்களில் பட, அவர் மனது பரபரக்கத் தொடங்கியது.

பரபரக்கும் மனதுடன் தன் பார்வையை குமார் இலேசாக உயர்த்த, சுந்தரியின் இடுப்பில், அவள் புடவை செருகியிருந்த இடத்துக்கும், அணிந்திருந்த ரவிக்கை விளிம்புக்கும் இடையில் பிதுங்கிக் கொண்டிருந்த வெண்மையான அவள் இடுப்பு சதை கண்களில் மின்னலாக அடிக்க, அவர் உடல் சிலிர்க்கத் தொடங்க, தன் பார்வையை தாழ்த்திக்கொண்டார்.

சுந்தரி, புடவையை இடுப்பில் செருகிக்கொண்டிருந்ததால், மருந்துக்கு கூட முடியில்லாமல் வழ வழவென்று, பளிச்சிடும், தன் முழங்காலை கணவன் ஆசையுடன் கூர்ந்து பார்ப்பதை அவளால் உணர முடிந்தது. அவர் பார்வையின் கூர்மையினால் அவள் உடல் சிலிர்த்து, இடுப்பில் செருகியிருந்த புடவையை வேகமாக உருவி சரி செய்து, தன் காலை மறைத்தாள்.

என்னடி பண்றே சுந்தரி? அவள் மனது அவளைப் பார்த்து நகைத்தது. நேத்து மழையில நின்னு,
“வந்துடுடா குமருன்னு கதறிகிட்டு இருந்தே” இப்ப வந்தவன் ஆசையா உன் காலைப் பாத்தா, இழுத்து மூடிக்கிறே? சுந்தரியின் மனம் அவளை வம்புக்கிழுத்தது.

சுந்தரி … நீ சுந்தரிதாண்டி; அன்னைக்குப் பாத்த மாதிரியே இன்னைக்கும் உருக்குலையாம மத மதன்னு இருக்கே; கண்ணுக்கு கீழே மெல்லிசா கரு
வளையங்கள் தெரியுது. உடம்பு தளதளன்னு பெங்களூர் தக்காளி மாதிரி இருக்கு; அந்த ஈர உதட்டைப் பார்த்தா என் உடம்புல சுருசுருன்னு வெறி ஏறுதே? குமாரின் மனம் மட்டும் சும்மா இருக்குமா?

தனியா பொண்ணை வளர்க்கறதுன்னா சும்மாவா? எல்லா விஷயத்துலயும் என் பொண்ணை அம்சமா வளர்த்து வெச்சிருக்கா. கல்யாணமான பொம்பளை கூட, புருஷன் இல்லன்னா, ஊர்ல இருக்கறவன் சும்மா இருப்பானுங்களா? அவனுங்க பார்வையை அலட்சியப் படுத்தறது சுலபமா? வம்பு பேசறவங்க வாயில விழுந்து எழாம தப்பிக்கறது இலேசான காரியமா? நான் ஒரு முட்டாப்பய அவ கூட இருக்க வேண்டிய நேரத்தில அவளைத் தனியா விட்டுட்டு ஓடிட்டேன்.

என் தங்கத்துக்கு மனசுக்குள்ள என்னன்ன கவலை இருந்ததோ? இன்னும் இருக்குதோ? எப்படியெல்லாம் தவிச்சாளோ? இனிமே நம்ம குடும்ப பொறுப்பு எல்லாத்தையும் நான் சுமக்கறேண்டிச் செல்லம்; நீ சுகாவை நல்லபடியா வளர்த்து ஆளாக்கிட்டே; அவளுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய பொறுப்பு என்னுதும்மா; நீ கவலைப் படாதே? அவர் மனதில் எண்ணங்கள் வேகமாக ஒன்றன் பின் ஒன்றாக எழ, அவரிடமிருந்து ஒரு நீண்டப் பெருமூச்சு வெளிவந்தது.

சுந்தரி தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னங்க! இப்ப ஏன் நீங்க பெருமூச்சு விடறீங்க.”

சுந்தரியின் உள்ளம் துணுக்குற்றது. என் புருஷன் எதை நெனைச்சு கவலைப் படறான். கண்ணு மறைவா இருந்தான். அவனைப் பத்தி நான் அதிகமா கவலைப்படலை. வீட்டுக்கு வந்தவன் என் எதிர்ல உக்காந்துகிட்டு பெருமூச்சு விட்டா, என் மனசுல சுருக்குன்னு வந்து குத்துதே!

என் குமருக்கு, வாலிபம் முடிஞ்சு போச்சா? இலேசா காதுக்கு பக்கத்துல முடி நரைச்சிடுச்சு. மீசையிலயும் ஒண்ணு ரெண்டு வெளுப்பு தெரியுது. தலையில அடர்த்தியா இருந்த முடி கொட்டிப் போயிருக்கே? முகம் கொஞ்சம் சோர்ந்து இருந்தாலும், கம்பீரம் குறையலை. குரல் அப்படியே இருக்கு. நிக்கறது; உக்கார்றது; எல்லாத்துலயும் ஒரு நிதானம் வந்திடுச்சி.