கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 16

தன் கணவனின் கை, தன் ரவிக்கைக்குள் வீங்கிக்கொண்டிருந்த மார்பை அழுந்த பிடித்ததும், இனி ஒரு வினாடி தாமதித்தாலும் நிலைமை மோசமாகிவிடும் என உணர்ந்த சுந்தரி, விருட்டென தன் முகத்தை அவர் முகத்திலிருந்து விலக்கிக் கொண்டு, அவர் மடியிலிருந்து துள்ளி எழுந்தாள். எழுந்தவள், தன் முந்தானையை சரி செய்து கொண்டு, மீண்டும் பால்கனியை நோக்கி ஓடினாள். சுகன்யா குனிந்த தலையுடன், ஒரு கையில் பாலும், இன்னொரு கையில் காய் கறிகளுடன், வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

ஓடிய வேகத்தில் திரும்பி உள்ளே வந்த சுந்தரி, குமாரின் கன்னத்தை அழுத்தி திருகியவள், அவர் கன்னத்தில் தன் சிறிய பற்கள் பட கடித்தாள். கடித்த இடத்தில் தன் உதடுகளை பொருத்தி ஆசையுடன் முத்தமிட்டாள். அவர் முகத்தை ஆசைத் தீர பார்த்தவள், அவரை இழுத்து தன்னுடன் ஒரு முறை இறுக்கிக்கொண்டாள். பின் அவனை விலக்கிவிட்டு தன் புடவையை உதறி சரி செய்து கொண்டாள்.

“என்னங்க … சுகா வந்துகிட்டிருக்கா, உள்ளப் போய் அந்த லுங்கியை எடுத்து கட்டிக்கிட்டு வாங்க; கர்மம் … அதுக்குள்ள
“அது” உங்க பேண்டுக்குள்ள புடைச்சிக்கிட்டு, நிக்குது; சீக்கிரமா எழுந்து உள்ள போங்க …” சொல்லியவள் கண்களில் விஷமத்துடன், தன் விரல்களால், அவர் புடைப்பை ஒரு முறை, அழுத்தி வருடினாள். மேலும் கீழுமாக நீவினாள். அவரை மீண்டும் ஒரு முறை ஆசையுடன் தழுவிக்கொண்டு தன் அடிவயிற்றை அவன் புடைப்பில் தேய்த்து, அவரை நகரவிடாமல் முரண்டு பண்ணினாள்.

“சுகா வந்துட்டாங்கற; அப்பறம் இவனைப் புடிச்சி இப்ப அமுக்கறியேடி; அவன் முழுசா எழுந்துட்டான்னா அடங்க மாட்டான்; விடுடி என்னை,” குமார் அவளை வேகமாக உதறி சோஃபாவில் தள்ளிவிட்டு உள் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டார். சுந்தரி, பேண்டில் எழுந்த புடைப்பை அழுத்திக்கொண்டு வேகமாக ஓடுகிறவரைப் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றாள்.

சுகன்யா வீட்டுக்குள் நுழைந்த போது சுந்தரி, தன் தலை முடியைப் பிரித்து உதறி சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு, தன் கணவனிடமிருந்து பெற்ற முத்தத்தால், தழுவலால், அதனால் உண்டான உடல் சுகத்தால், மனதில் மகிழ்ச்சி பீறிட, பொங்கிய சந்தோஷத்தை அடக்க முடியாமல், சுந்தரி அவளையும் அறியாமல், அவளுக்குப்பிடித்த சினிமா பாடலை, வாய் விட்டு பாட ஆரம்பித்தாள்.

“காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது …
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

தேர் கொண்டு வா தென்றலே … இன்று நான் என்னைக் கண்டேன்..
சீர் கொண்டு வா சொந்தமே … இன்றுதான் பெண்மை கொண்டேன்..

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் … பேசி பேசி கிள்ளை ஆனேன்..
கோவில் விட்டு கோவில் போவேன் … குற்றம் என்ன ஏற்று கொள்வேன்?

வீட்டினுள் நுழைந்த சுகன்யா, வாய் விட்டு பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றாள். தன் தாயின் இடது கையை பிடித்து அவளை தன் புறம் திருப்பினாள். அவள் கன்னத்தில், குமார் சற்று முன் கடித்ததால் ஏற்பட்ட, பளிச்சிடும் சிவந்த பற்களின் அடையாளத்தைக் கண்டவுடன், தன் உதடுகளில் எழுந்த புன்னகையை, மிக சிரமத்துடன், உதடுகளை கடித்து அடக்கிக்கொண்டாள்.

“அம்மா … அப்பா மேல இருக்கற கோபமெல்லாம் போயிடிச்சாம்மா” சுந்தரியின் சந்தோஷம் அவளையும் தொற்றிக்கொள்ள, தாயின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

“அம்மா … நீ இப்ப ரொம்ப அழகா இருக்கேம்மா”

“ஏய் … சும்மா இருடி ..” தன் பெண் சொன்னதைக் கேட்டு சுந்தரி வெட்க்கப்பட்டாள்.

“நிஜம்மா சொல்றேம்மா … இனிமே நீ இப்படியே எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்மா.”

“சரிம்ம்மா … தேங்ஸ்டி கண்ணு …”

சுகன்யா, தன் தாய் சுந்தரி, வாய் விட்டு பாடி எப்போதும் பார்த்ததேயில்லை. வெகு நாட்களாக வீட்டில் இல்லாதிருந்த அப்பா வீட்டுக்கு திரும்பி அரை மணி நேரம் முழுசா ஆகலே; அவர் கூட தனியா ஒரு ராத்திரியை கழிக்கல; அவ்வள தூரம் ஏன்? கூட உக்கார்ந்து மனம் விட்டு பத்து நிமிஷம் நிம்மதியா பேசலை. அதுக்குள்ள அம்மா எவ்வள சந்தோஷமா ஆயிட்டாங்க! தன் தாயின் மகிழ்ச்சியை கண்ட சுகன்யாவின் மனசும் மயிலிறாக மாறியது.