எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 5 89

ரகு : வர வர நீ நல்லா கிஸ் அடிக்க கத்துக்கிட்ட டி

ஹேமா : ஏன் அப்படி சொல்றீங்க

ரகு : முன்னாடியெல்லாம் 30 செகண்டுக்கு மேல முத்தம் கொடுத்ததில்லை. இப்போ இரண்டு நிமிஷத்துக்கு மேல் முத்தம் கொடுக்கிற .நல்ல முன்னேற்றம் என்று சொல்லி சிரித்தான். ஹேமாவும் சிரிக்க இருவரும் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றனர்.
வீட்டிற்கு 12 மணி அளவில் வந்தடைந்தனர். அப்போது வீட்டிற்குள் செல்ல ஹாலில் மோகன் டிவி பார்த்து கொண்டிருந்தார். ரகு சோபாவில் ஒரு மனத்திருப்தியுடன் அமர்ந்தான் ஏனென்றால் ஹேமா தப்பானவள் இல்லை என்று நிறுபனம் ஆனதால். ஹேமா கிச்சனில் ஏதோ சத்தம் கேட்க உள்ளே சென்றாள். அங்கே பத்மாவதி கறி கழுவிக் கொண்டிருந்தாள். “நானும் ஹெல்ப் பண்றேன் அத்த” என்று சொல்லி ஹேமாவும் சமைக்க ஆரம்பித்தாள். பின் 2 மணி அளவில் சாப்பாடு தயாரானது. பத்மாவதியும் ஹேமாவும் சாப்பாடு, கறி அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தனர். மோகன் சென்று கை கழுவிவிட்டு வந்தான். பின் ஹேமா தண்ணீர் எடுக்க கிச்சனுக்குள் செல்ல ரகுவும் கிச்சனுக்குள் கை கழுவ சென்றான். அப்போது ஹேமா குனிந்து குடத்திலிருந்து தண்ணீர் எடுக்க அவளது இடுப்பும், தொப்புளும் ரகுவிற்கு தெரிந்தது இடுப்பை கிள்ளி தொப்புளில் விரலால் கோலமிட்டான். ஹேமா “அத்தை மாமா இருக்காங்க” என்று கையை தட்டி விட்டு தண்ணீர் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள். பின் ரகு கைகழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தான். அனைவரும் சாப்பிட அமர “ஹேமா இந்த ராஜாவ சாப்பிட கூட்டிட்டு வா, மேல தான் இருக்கான்” என்றால் பத்மாவதி .ஹேமா “சரி அத்தை” என்று எழுந்து போக ரகு “இரு இரு நான் கால் பண்றேன்” என்று சொல்லி ராஜாவிற்கு கால் செய்து கீழே சாப்பிட கூப்பிட்டான். ராஜாவும் வந்தான். அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது

ரகு : அம்மா நாளைக்கு நானும் ஹேமாவும் கிளம்புறோம்

மோகன் : என்னடா அதுக்குள்ள

ராஜா : சற்று அதிர்ச்சியானான். அவன் ஹேமாவை பார்க்க அவள் தலை குனிந்து கொண்டு லேசாக சிரித்தாள்.

பத்மாவதி : என்னடா அவசரம் ரெண்டு நாள் இருந்துட்டு போடா

ரகு : ஏற்கனவே 5 நாள் ஆயிடுச்சு மா .அங்க சுந்தரும் அவன் தம்பியும் கடைய பார்த்திட்டு இருக்காங்க. அவங்க அவங்க வேலைய பார்க்க வேண்டாமா. நான் போனா தான் அவன் போக முடியும்.

பத்மாவதி : அஞ்சு நாள் ஆயிடுச்சா நேத்துதான் வந்த மாதிரி இருந்துச்சு

ஹேமா : ஆமா அத்த, நேரம் எப்படி போகுதுன்னே தெரியல

பத்மாவதி : சரி எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டீங்களே

ரகு : டிரஸ் மட்டும் தானே, நாளைக்கு எடுத்து வச்சுக்கலாம்

மோகன் : பஸ்லயா போற

11 Comments

  1. Next update please , I am waiting

    1. Next part eppo varum

  2. Oh… why not continue? !!

  3. When u update the next part

    1. Un mail id sollu

  4. Super waiting for update

  5. Plzzzzzz next part update sema story very nice plzzzzzzzz next part update

  6. Next part update epo plzz update

  7. Un mail id sollu

  8. Un mail id sollu

Comments are closed.