எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 5 87

மாலதி : நீயும் ரேஷ்மாவும்?

சேகருக்கு சற்று அதிர்ச்சி ஆன்ன். வியர்க்க தொடங்கியது. பதட்டத்தை முகத்தில் காட்டாமல்

சேகர் : நானும் ரேஷ்மாவும் என்ன?

மாலதி : நீயும் ரேஷ்மாவும் அவ ரூம்ல வச்சு?

சேகர் மனதிற்குள் “ஐயையோ அவ ஊம்பரத அக்கா பாத்துட்டு மாலதி அக்கா கிட்ட சொல்லிட்டா போலயே”.

சேகர் : சரி சொல்லு ரூம்ல வச்சு? என்று முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டான்.

மாலதி : நீயும் ரேஷ்மாவும் அவ ரூம்ல வச்சு கிஸ் அடிச்சிட்டு இருந்தீங்கல்ல

சேகர் : (சற்று பெருமூச்சு விட்டுக்கொண்டு) என்ன உளருர அப்படி எல்லாம் ஒன்னுமில்ல.

மாலதி : டேய் நடிக்காதடா உங்க அக்கா ஒரு நாள் பாத்துட்டு என் கிட்ட சொன்னா.

சேகர் : ரம்யா வா

மாலதி : ரம்யா தானே உங்க அக்கா

சேகர் : ஆமா

மாலதி : அவதான் சொன்னா. அதான் அன்னைக்கு கோயில்ல வச்சு உன் கிட்ட கேட்டேன்.லவ் பன்றியானு.நீ இல்லனு சாதிச்சுட்ட.

சேகர் : அப்படியெல்லாம் இல்ல. இருந்தா உன்கிட்ட சொல்ல மாட்டேனா

மாலதி : டேய் உங்க அக்கா தான் பார்த்துட்டு சொன்னா.

சேகர் : என்ன சொன்னா?

மாலதி : நீயும் ரேஷ்மாவும் கிஸ் அடிச்சுட்டு இருந்தீங்களாம். உங்க அக்கா அத தூரமா இருந்து பார்த்துட்டு. சரி லவ் பண்றாங்க போல அப்படி நினைச்சுகிட்டு வந்துட்டாளாம்.

சேகர் : அது வந்து அந்த பொண்ணுதான் என்ன லவ் பண்ணுதுனு நினைக்கிறேன்

மாலதி : கிஸ் அடிச்சியா? இல்லையா?

சேகர் : ஆமா அடிச்சேன். அந்த பொண்ணு தான் ப்ரொபோஸ் பண்ணி. அப்படியே கிஸ் பண்ணிருச்சு

மாலதி : அப்புறம்?

சேகர் : அப்புறம் என்ன? தள்ளி விட்டுட்டு நான் வந்துட்டேன்

மாலதி : இல்லையே நீ ரொம்ப நேரம் கழிச்சு வந்த மாதிரி உங்க அக்கா சொன்னாளே

11 Comments

  1. Next update please , I am waiting

    1. Next part eppo varum

  2. Oh… why not continue? !!

  3. When u update the next part

    1. Un mail id sollu

  4. Super waiting for update

  5. Plzzzzzz next part update sema story very nice plzzzzzzzz next part update

  6. Next part update epo plzz update

  7. Un mail id sollu

  8. Un mail id sollu

Comments are closed.