எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 5 46

மனோஜ் : அப்றோம். இது என்னோட கான்டக்ட் நம்பர் + வாட்ஸப் நம்பர்

ஹேமா : ஒகே சேவ் பண்ணிகிறேன்.

மனோஜ் : ஓகே ஹேமா உடம்ப பாத்துக்கோ

ஹேமா : ம்ம்

மனோஜ் : இனிமேல் கால் பண்ணலாம்ல?

ஹேமா : தாராளமா பண்ணலாம்

மனோஜ் : அவங்க ஏதும் சொல்ல மாட்டாங்கல்ல?

ஹேமா : நீ என்னோட பிரண்டு தான. ஒன்னும் சொல்ல மாட்டாங்க.ஏன் அப்படி கேக்குற?

மனோஜ் : இல்லப்பா பவி கிட்ட 2 நாள் பேசுனேன். அவ ஹஸ்பண்ட் எங்கள சந்தேகப்பட்டாரு .அதான் கேட்டேன்.

ஹேமா : அப்படியா? என்னோட ஹஸ்பண்ட் அப்படி கிடையாது. நீ எப்ப வேணாலும் கால் பண்ணு பட் அண்ட் டைம்ல கால் பண்ணாத.

மனோஜ் : தேங்க்யூ ஹேமா .தேங்க்யூ சோ மச்

ஹேமா : இதுல என்னப்பா இருக்கு

மனோஜ் : எனக்கு இது எவளோ பெரிய விஷயம் தெரியுமா

ஹேமா சிரித்தாள்‌.

மனோஜ் : ஓகே ஹேமா நீ போய் உன்னோட பர்த்டே என்ஜாய் பண்ணு. நான் இன்னொரு நாள் கால் பண்றேன்.

ஹேமா : ஓகே டா

மனோஜ் : என்ன சொன்ன டா வா?

ஹேமா : சாரி சாரி நா பழக்க தோஷத்துல கூப்டுட்டேன்‌

மனோஜ் : இல்ல இல்ல இனிமேல் நீ என்ன டானு சொல்லியே கூப்புடு.அதான் எனக்கு புடிசிருக்கு

ஹேமா : சரி டா

மனோஜ் : சி யு ஹேமா

6 Comments

Add a Comment
  1. Next update please , I am waiting

    1. Next part eppo varum

  2. Oh… why not continue? !!

  3. When u update the next part

  4. Super waiting for update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *