எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 2 41

வினோத் : டேய் பாத்து போங்கடா முள்ளா கிடக்குது

குமார் ஒரு கம்பை எடுத்து அனைத்து முட்களையும் அடித்து கீழே இறக்கினான். பாதி முட்களை கம்பால் விளக்கினான். பின் மூவரும் உள்ளே சென்றார்கள். உள்ளே சென்று பார்த்தால் அங்கே செம்மண் ஒரு கும்பல் ஆககும், சிமெண்ட் மூட்டை உடைந்தும் அந்த ரூம் முழுவதும் பரவிக்கிடந்தது. அதில் ஒருவன் நின்றதற்கான கால் தடமும். அதன் பக்கத்தில் ஒருவர் முட்டி போட்டால் எப்படி தடம் இருக்குமோ அப்படி இருந்தது அதை பார்த்து விட்டு

குமார் : டேய் நீ சொன்னது உண்மைதான் டா

வினோத் : ஆமாடா

பாலா : நேத்து முகத்தை பார்த்து இருந்தா கண்டிப்பா இன்னைக்கு அவள ஒத்திருக்கலாம் டா

குமார் : சரி விடு நம்ம கொடுத்து வெச்சது அவ்வளவுதான்

வினோத் : சரிடா வாங்க போலாம் (என்று சொல்லி அனைவரும் ஏரிக்கரைக்கு சென்றனர்).

அங்கே ஒரு மரத்தடியில் மூவரும் அவர்கள் இருவருக்காக காத்திருந்தனர். அரை மணி நேரம் கழித்து இருவரும் வந்தார்கள். அனைவரும் வட்டமாக உட்கார்ந்தனர் .சரக்கை எடுத்து வினோத் கிளாஸில் ஊத்தும் போது

வசந்த் : என்னடா சிஐடி ஏதாச்சும் தடயம் கிடைச்சுதா (என்று நக்கலாக கேட்டான்)

ரகு : நீ வேற ஏன்டா அவனே மூஞ்சிய தூக்கி வைச்சிட்டு உட்கார்ந்து இருக்கான்

பாலா : கிடைச்சது டா குமாருக்கு பல்பு கிடைச்சது

குமார் : டேய் அடங்குடா

வினோத் : அங்க வேற ஒண்ணுமே இல்ல வசந்த் கொஞ்சம் செம்மண்ணும் கொஞ்சம் சிமெண்ட் இருந்துச்சு என்று சொல்ல ரகு முகம் மாறியது.

ரகுவை தவிர அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க,

ரகு மனதில்,
நான் காலையில ஹேமா ஓட சேலையில செம்மண் கரையும் ,சிமெண்டு கரையும் பாத்தோம். அதுக்கப்புறம் ராஜாவோட செருப்புளயும் செம்மன் கரையை பார்த்தோம் ‌.ஒருவேளை ஹேமாவும் ராஜாவும் போஸ்ட் ஆபீஸ் உள்ள இருந்திருப்பார்களா. ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது. நான் போன் பண்ணும்போது ஹேமா ஐஸ் சாப்பிட்டு இருக்கேன் சொன்னா. போஸ்ட் ஆபீஸ் உள்ள அந்த பொண்ணு ஊம்பும்போது அந்த பையனுக்கு போன் வந்ததா பாலா சொன்னான். அதுவும் இதுவும் மேட்ச் ஆகுதே. ராஜா அவன் ஃப்ரெண்ட் பைக்ல நேத்து ஹேமாவை கூட்டிட்டு வந்திருக்கான். ஒன்னுமே புரியலையே. ஹேமா எனக்கு துரோகம் பண்றாலோ. ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது. அவ ராஜாவை தம்பினு என்கிட்டயே பலமுறை சொல்லி இருக்கா. ஹேமா ஜாலி டைப் இந்த அளவுக்கு அவ போகமாட்டா. என் பொண்டாட்டி பத்தினி என்று அவன் மனதிற்குள்
நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது வசந்த் அவன் தோளை பிடித்து கூப்பிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *