மகேஷ் மேலும் தொடந்தார்,” நான் செய்ய வேண்டாம் வேறு நபர் இருக்கார் அதற்கு.”
சிவா வாயை திறந்து எதோ சொல்லும் முன் அவர் மேலும் சொன்னார்,”நான் கூலிப்படையை குறிப்பிடல.”
இப்போது சிவாவின் முகத்தில் குழப்பம் தெரிந்தது.
“உனக்கு பெசன்ட் நகர் குணசேகர் தெரியும் தானே?” என்றார் என் கணவர்.
இதை கேட்டு சிவாவின் முகம் வெளுத்து போனது. நான் ஒன்னும் தெரியாமல் முழித்தேன்.
“அவனை பற்றி தெரிந்தும் நீ அவன் மனைவியுடன் கும்மாளம் போட்டுருக்க.”
இப்போதுதான் கொஞ்சம் விளங்க துவங்கியது. அதுவும் சிவா முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்தால் அவன் மோசமான ஒருவனாக இருக்க வேண்டும்.
“நீ அவன் மனைவி இடுப்பு பிடித்து ஹோட்டல் உள்ளே அழைத்து செல்லத்தை குகன் பார்த்து அவன் செல்லில் போட்டோ எடுத்து எனக்கு அனுப்பினான்.”
“என்ன தைரியம் உனக்கு என்று அதிர்ச்சியில் என்னிடம் அந்த போட்டோவை அனுப்பினான்.” “அதில் தெளிவாக உங்க இருவரின் முகம் தெரியுது.”
நான் அந்த குணசேகர்க்கு அந்த போட்டோவை அனுப்பவா? என்றார் என் கணவர்.
மிக இகழ்ச்சியான பார்வையுடன் சிவாவை பார்த்தார். சிவாவின் முகம் மட்டும் வெளுத்து போகவில்லை அவன் கைகளும் நடுங்க துவங்கியது. அவன் கம்பீரம், திமிர் எல்லாம் முற்றிலும் அடங்கிப் போனது. அந்த குணசேகரன் மனைவி உடலை பல நாட்கள் இன்பமாக அனுபவித்ததுக்கு இப்போது அவன் உயிரே போய்விடலாம் என்ற பயம் அவனுக்கு வந்து இருக்கணும்.
“ப்ளீஸ் ப்ளீஸ் அப்படி செய்திடாதே,” என்று சிவா கெஞ்சினான்.
“அட நாயே சற்று முன் தான் பெரிய புடுங்கி மாதிரி பேசின இப்போ பொட்டை பையனாட்டம் புலம்புர.”
இப்படி அவர் சிவாவை திட்டியும் அவனுக்கு கோபம் வரவில்லை. அடி பட்ட நாய் மாதிரி நிலை குலைந்து நின்றான். அவன் ஆண்மையை பெருமிதமாக அவன் காட்டிக்கொண்ட மாற்றான் மனைவிகள் இப்போது அவனை பார்த்தால் அவன் முகத்தில் காரி துப்புவார்கள்.
“என்னை மன்னித்திடு, இனிமேல் உங்கள் இரண்டு பேருக்கும் எந்த தொல்லையும் கொடுக்க மாட்டேன்.”
“அனால் அந்த குணசேகரிடம் உன்னை பற்றி சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று இன்னும் நான் முடிவு பண்ணலையே.”
அவன் பரிதாபமாக அவரை பார்த்தான்.
“நீ இவளை பற்றி என்ன சொன்னாலும் கவலை இல்லை.”
அவர் இப்படி சொன்னதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“நீ அவளிடம் தப்பாக நடந்துக்க பார்த்தே, நான் அதனால் உன்னை அடித்ததால் நீ அவளை பற்றி தப்பாக பேசுற என்று சொல்லிவிடுவேன்.”
“சிலர் இதை நம்பாமல் சந்தேகப் படலாம் ஆனால் உன்னை தெரிந்த பெரும்பாலானவர் நான் சொல்வது உண்மை என்று நம்புவார்கள்.”
“ப்ளீஸ் நான் உன்னிடம் எந்த வம்புக்கும் வர மாட்டேன். என்னை மன்னித்திடு, அந்த குணசேகர் கிட்ட என்னை மாட்டிவிடாதே,” காலில் விழாத குறையாக கெஞ்சினான்.
Such a super story ethanaiyo story padichurukken idhu dhaa yaah the best best stry 🫡really really hatsoff en life la yae naan padicha best kamakadhai idhu onnu mattum dhaa dear writer Nee great yaah
Such a super story ethanaiyo story padichurukken idhu dhaa yaah the best best stry 🫡really really hatsoff en life la yae naan padicha best kamakadhai idhu onnu mattum dhaa dear writer Nee great yaah