அவர் அவன் முகத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தார்.
“அப்போ இனிமேல் நம்ம நண்பர்கள் முன்னாள் உன் திமிர் பேச்சு, பெருமை பேச்சு எல்லாம் நிறுத்தி எங்களுக்கு அடிபணிந்து நடக்கணும்.”
தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆர்வத்துடன் ஆமாம் என்று தலை ஆட்டினான்.
“இன்னொன்னு, இனிமேல் நீ வேறு எந்த ஆணின் பொண்டாட்டியுடன் ந கள்ள உறவு வைத்தால் அவ்வளவு தான், நீ தொலைந்த.”
இதை கேட்டு அவன் பெரும் அதிர்ச்சியானான். அவன் இதை எதிர்த்து ஏதோ சொல்ல வாய் திறந்தான் ஆனால் என் புருஷன் முகத்தில் உள்ள தீவிரத்தை கண்டு வாய் அடைந்து போனான்.
“நாவ் கெட் அவுட் ஒப் மை ஹவுஸ்.”
உடலிலும் உள்ளத்திலும் உடைந்து போன மனிதனாக சிவா வெளியே போனான். இனி நாங்கள் இருவர் மட்டும் அங்கே இருந்தோம்.
அவர் பேசி முடித்த பின் இப்போது நான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த சில மாதங்களில் எவ்வளவு சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டது. அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற என் நினைப்பு தப்பாக போனது. நான் அவரை தவிர வேறு எந்த ஆண் என்னை தொட விட மாட்டேன் என்ற என் எண்ணமும் பொய்யானது.
இப்போது நமது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதே மெய்யான ஒன்றாக இருந்தது. அதற்கு முதல் முயற்சி நான் தான் எடுக்கணும். ஒரு விஷயம் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது. என்னை காக்க அவர் ஆவேசத்தோடு செயல்பட்டது எனக்கு அந்த நம்பிக்கை கொடுத்தது. அவருக்கு இன்னும் என் மேல் அன்பு உண்டு என்று நினைக்க தூண்டியது. நான் அவர் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது அனால் வேறு வழி இல்லை.
அவர் முகத்தை பார்த்து சொன்னேன்,” நீங்க என்னை வீட்டை விட்டு வெளியேறு, இனிமேல் என் முகத்தில் முழிக்காதே என்று சொன்னால் எனக்கு உங்கள் மேல் கோபம் வராது. ஏனெனில் என் செய்கைகள் அவ்வாறு இருந்தது.”
இதற்க்கு அவரது எதிர்வினை பார்க்க அவர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.
அவர் பதிலுக்கு கேட்டார், “நீ இந்த வீட்டை விட்டு வெளியேற விரும்புகிறாயா?”
“இல்லை இல்லை, அதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை. அப்படி நடந்தால் அது என் துரதிஷ்டம்.”
“அப்போ உனக்கு ஏன் இந்த கேள்வி?”
நான் குழம்பினேன். அவர் எனக்கு இதை சுலபம் ஆக்க மாட்டார் போல. காம கலைகள் என்ன என்ன என் கணவன் அனா அவர் கூட மட்டும் செய்ய வேண்டியதை நான் அவர் ‘நண்பனுடன்’ அவர் பார்க்கும் படியே நாணம் இல்லாமல் செய்துவிட்டேன். இது ஒன்னு போதாதா அவர் என்னை வீட்டைவிட்டு விரட்ட.
“நான் உங்களுக்கு துரோகம் செய்து விட்டேன் அதுவும்….” என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் குறுக்கிட்டார்.
“நீ மட்டுமா அதை செய்தாய்?”
“இருந்தாலும் நான் எப்படி அவ்வாறு பதிலுக்கு செய்யலாம், அது தப்பில்லையா?”
நான் இதை சொல்லும் போது தான் எனக்கு என் செயல் விசித்திரமானதாக இருப்பதாக தோன்றியது. அவர் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள வாதாடுவதுக்கு பதிலாக நான் அவர் என்னை நிராகரிக்க காரணங்கள் சொல்லி கொண்டு இருக்கிறேன்.
அவர் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருந்தது. அதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு மோசமமாக நடந்திட்ட என்னை பார்க்கும் போது வெறுப்பு இல்லாமல் இப்படி ஒரு மெல்லிய சிரிப்போடு பார்க்கிறாரே?
“உனக்கு என்னுடன் வாழ விருப்பம் இருக்கா?”
அவர் உண்மையில் இதற்கு பிறகும் என்னை ஏற்று கொள்வார் என்ற ஒரு நம்பிக்கை வந்து என் உள்ளத்தில் சந்தோசம் பொங்கியது.
“அந்த பாக்கியம் எனக்கு மறுபடியும் கிடைத்தால் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால் நான் இப்படி நடந்திட்ட பிறகும் என்னை மன்னித்து ஏற்று கொள்வீர்களா?”
அவர் அதற்கு பதில் சொல்லாமல் என்னை ஒரு கேள்வி கேட்டார்,” உனக்கு ஏன் என் மேல் இவ்வளவு கோபம் வந்தது. அப்போது டிவோர்ஸ் கேட்டாய் இல்லை என்றல் நீயும் நான் செய்தது போல் செய்ய வேண்டும் என்றாய்.” “என்னை பிரிய அப்போது துணிந்தாய் ஆனால் இப்போது என்னுடன் வாழவேண்டும் என்று விரும்புகிறாய்.”
இதற்கு பதில் சொல்லும் முன் நானும் ஆழமாய் சிந்தித்தேன். அவர் என்னை அவசர படுத்தவில்லை. பிறகு மெல்ல பேச துவங்கினேன்.
“இதை பற்றி நானே இந்த சில நாட்களாக யோசித்திருக்கேன். இது வரை நான் என் மூளையை மட்டும் உபயோகித்து பதில்களை தேடினேன்.”
“இப்போது நீங்கள் மறுபடியும் இதை கேட்கும் போது என் உள்ளத்தில் என்ன தோன்றியது என்று என் மனதை கேட்டேன்.”
“இப்போது உன் மனது தெளிவானதா?” என்றார்.
Such a super story ethanaiyo story padichurukken idhu dhaa yaah the best best stry 🫡really really hatsoff en life la yae naan padicha best kamakadhai idhu onnu mattum dhaa dear writer Nee great yaah
Such a super story ethanaiyo story padichurukken idhu dhaa yaah the best best stry 🫡really really hatsoff en life la yae naan padicha best kamakadhai idhu onnu mattum dhaa dear writer Nee great yaah