அன்று எனக்கு வேலை எதுவும் ஓடவில்லை. கொடுத்த வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். அனால் இதை எப்படி கையாளுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். இது எனக்கும் என் புருஷனுக்கும் இடையே மட்டும் உள்ள பிரச்சனையாக இருந்தாலும் கூட அதற்க்கு தீர்வு காண்பது சுலபம் அல்ல. இதில் இப்போது சிவாவும் சம்பந்தப்பட்டு இருக்கிறான்.
ஒரு மணி நேரமாக பல சிந்தனைகள் என் மனதில் ஓடியது. பின்பு ஒரு முடிவுக்கு வந்தேன். அவர் செல் போன்க்கு கால் செய்தேன். ரிங் போனது அனால் அவர் எடுக்கவில்லை. இதுவே எனக்கு தவிப்பை உண்டாக்கியது. என்னுடன் பேச கூட அவருக்கு விருப்பம் இல்லையா?? இன்னும் இரண்டு முறை முயற்சித்தேன் அனால் இரண்டு முறையும் ரிங் போனது அனால் அவர் அட்டென்ட் பண்ணவில்லை. நான் பழைய சுவேதாவாக இருந்திருந்தால் என்னிடம் பேச விரும்பாதவருக்கு நான் ஏன் மறுபடியும் வலிய பேச முயற்சி செய்ய வேண்டும் என்று கோபத்தில் என் முயற்சியை விட்டு இருப்பேன். அனால் அந்த சுவேதா எப்போதோ இறந்துவிட்டாள் நான் அவர் ஒபிஸ்க்கு போன் செய்தேன்.
எனக்கு முன்பின் அறியப்படாத ஒரு பெண்ணின் குரல், “ஹலோ”, என்றது.
“ஹலோ, மகேஷ் இருக்கிறாரா?”
“நீங்க யார் பேசுறது,” என்று அந்த குரலின் சொந்தக்காரி கேட்டல். “நான் Mrs. மகேஷ் பேசுறேன்.”
“ஹாய் Mrs. மகேஷ் ஒரு நிமிஷம் இருங்கள்.”
சில வினாடிகளுக்கு பிறகு அதே பெண்ணின் குரல்,” அவர், கேபினில் இல்லை, அவர் செல் போன்க்கு அழைத்தீர்களா?”
“ரிங் போகுது அவர் எடுக்க வில்லை.”
“இருங்க கொஞ்ச நேரம்,” என்றபடி மீண்டும் சில வினாடிகளுக்கு அமைதி.
மறுபடியும்,”நான் அவர் கேபின் உள்ளே எட்டி பார்த்தேன், அவர் போன் அவர் மேஜையில் தான் இருக்கு. அவர் மீட்டிங்கில் இருக்காராம். வந்தவுடன் நீங்கள் கால் செய்ததை சொல்கிறேன்,” என்றாள்.
“தேங்க்ஸ்,” என்று சொல்லி கட் செய்தேன்.
இப்போது எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் அவரை போனில் அழைத்ததை அவர் புறக்கணிக்கவில்லை. ஒரு மணி நேரம் ஆகியும் அவர் என்னை கூப்பிடவில்லை. எனக்கு ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் வெந்தது போல் இருந்தது. பிறகு அவர் என் கைபேசியில் அழைத்த போது பட பட என்ற இதய துடிப்புடன் அதை எடுத்தேன்.
“ஹலோ, சுவேதா சொல்லு,” என்றார்.
எத்தனை நாளுக்கு பிறகு என்னை சுவேதா என்று அழைக்கிறார். அதுவே எனக்கு மிகுந்த சந்தோசம் கொடுத்தது.
தயக்கத்துடன் நான், “இன்றைக்கு அரை நாள் லீவு போட முடியுமா?”
“ஏன், எதற்கு, எனக்கு நிறைய வேலை இருக்கு.”
ப்ளீஸ், ரொம்ப முக்கியம், இன்று நம் எதிர்காலத்தை பற்றி பேசியே ஆகவேண்டும், ப்ளீஸ்.”
அவர் சிறிது நேரம் மெளனமாக இருந்தார், பின்பு, இரு கொஞ்ச நேரத்தில் கூப்பிடுகிறேன்.
அவர் சொன்ன மாதிரி சில நிமிடங்களுக்கு பிறகு கூப்பிட்டார்.
“சரி, இரண்டு மணிக்கு வீட்டில் இருப்பேன்.”
நான் இன்னும் ஒரு கால் செய்தேன். பிறகு நானும் லீவு எடுத்து கொண்டு, 1:30 கு வீட்டை அடைந்தேன்.
Such a super story ethanaiyo story padichurukken idhu dhaa yaah the best best stry 🫡really really hatsoff en life la yae naan padicha best kamakadhai idhu onnu mattum dhaa dear writer Nee great yaah
Such a super story ethanaiyo story padichurukken idhu dhaa yaah the best best stry 🫡really really hatsoff en life la yae naan padicha best kamakadhai idhu onnu mattum dhaa dear writer Nee great yaah