“மகேஷ் எப்போவும் மிகவும் கண்ணியமாக பெண்களுடன் நடந்து கொள்வர். பிற ஆண்கள் போல் பெண்களிடம் ஜொல் விட மாட்டார். மற்ற பெண்களை சைட் அடித்தது கூட கிடையாது.”
என் முகத்தை பார்த்து கொண்டே பேசினாள். நான் மெளனமாக அவள் சொல்வதை கேட்டேன்.
“கண்ணியம், அழகு, நல்ல குணம் எல்லாம் அவரிடம் இருந்தது. அதனால் தான் நான் அவரை தேர்ந்தெடுத்தேன்.”
ஆவேசத்தோடு நான் என் கோபத்தை வெளிப்படுத்த என் வாயை திறந்த போது அவள் தடுத்தாள்.
“ப்ளீஸ் உங்கள் கோபம் புரியுது, நான் சொல்லவந்ததை நான் முதலில் சொல்லிவிடுகிறேன்.”
வாயை திறந்த நான் ஒன்னும் சொல்லாமல் நிறுத்திவிட்டேன்.
“நான் கல்யாணம் ஆனவள், சாதாரண ஆணுடன் உறவு வைத்திருந்தால், அதை அவன் ஊர் புரா தம்பட்டம் அடித்தால் என் மானம் தான் போய்விடும். அதே நேரத்தில் என் காம வேதனையும் நாளுக்கு நாள் அதிகரித்து போனது.”
இதை சொன்ன அவள் அவள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த சில வினாடிகளுக்கு மெளனமாக போராடினாள்.
“நீயே வலிய போனாலும் அவருக்கு எங்க போனது புத்தி,” என்றேன்.
இவள் சொல்லும் காரணம் இவள் தரப்பில் சரியாக இருக்கலாம் அனால் அவர் செய்த தப்புக்கு இது சாக்காக இருக்க முடியாது.
“உண்மை தான். அனால் ஒரு ஆண் எத்தனை நாள் தான் ஒரு பெண்ணின் தூண்டுதலை தவிர்ப்பான்.” “அப்படி இருந்தும் ஒரு பெண்ணின் கடைசி ஆயுதத்தை பயன்படுத்தி தான் மகேஷை கவுத்தேன்.”
அவள் ஆழமாக மூச்சு இழுத்து தொடர்ந்தாள்.
ஒரு நாள் நான், “இப்படி என் கணவருடன் சுவாரசியம் இல்லாத வாழ்கை வாழ்வதற்கு பதிலாக செத்து போகலாமா என்று இருக்கு,”என்று தேம்பி தேம்பி மஹேஷிடம் அழுதேன்.”
“அவர் எனக்கு ஆறுதல் சொல்ல என் தோளில் கையை வைத்தார், நான் அவரை கட்டி அணைத்து கொண்டு ஆவேசமாக முத்தமிட்டேன்.”
“அவர் என்னை தள்ளிவிட்டு நான் செய்வது தப்பு என்று அறிவுரை சொன்னார்.”
நான் அவரை மீண்டும் அணைத்தபடி, “என் வாழ்க்கையில் ஒரு சிறிதளவாவது சந்தோசம் கொடுங்கள் என்று அழுதபடி அவரை முத்தமிட்டு கொண்டு உடல் எங்கும் தழுவினேன்.”
அப்போதுதான் மகேஷ் அவர் கட்டுப்பாட்டை மெல்ல மெல்ல இழந்தார்.”
என்னிடமே அவள் எப்படி என் கணவர் எனக்கு மோசம் செய்ய வைத்தாள் என்று அவள் சொல்லும் போது என் ரத்தம் கொதித்தது.
இதை உணர்ந்த அவள், “இது உங்களுக்கு வேதனை தரும் என்று எனக்கு தெரியும். என் அப்போதைய செய்கை இப்போ எனக்கு எந்த அளவு வேதனை கொடுக்குது என்று வார்த்தைகளில் சொல்லமுடியாது.”
“ஒன்னு மட்டும் சொல்கிறேன் Mrs.மகேஷ், அவர் உங்களை ரொம்ப நேசிக்கிறார். தப்பு செய்து விட்டோமே என்று அவர் துடித்த துடிப்பு எனக்கு தான் தெரியும்.”
“அவர் அதற்கு பிறகு என்னை அவாய்ட் பண்ணினார் அனால் நான் தான் அனுதாபம் உருவாக்கி இணங்க வைத்தேன்.”
“மகேஷ் என்னிடம் உடலுறவு கொண்டதில் காமத்தை விட அனுதாபம் தான் அதிகம் இருந்தது. அன்றைக்கு நீ எங்களை பார்த்த போது மூன்றாவது முறை தான் நாங்கள் உறவு கொண்டது. அதுவே கடைசி முறை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.”
இப்போது நான் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தேன்.
“அங்கே பாருங்கள், அவர் தான் என் புருஷன்.”
சிறு தொலைவில் நிற்கும் ஒரு நபரை காண்பித்தாள்.
“முன்பு அவரிடம் சொல்லவேண்டியதை இப்போ சொல்லி இருக்கேன்.”
நான் ஆச்சரியத்துடன் அவளை பார்த்தேன். நான் என்ன நினைத்தேன் என்று புரிந்து கொண்டு.
“இல்லை இல்லை, மஹேஷுடன் நான் உறவு வைத்ததை சொல்லவில்லை. எனக்கு அந்த தைரியமும் இல்லை, அவரை புண்படுத்தவும் விருப்பம் இல்லை.”
“நான் முன்பு செய்திருக்க வேண்டியதை இப்போது செய்திருக்கேன். எங்கள் பாலியல் வாழ்கை பிரச்சனை பற்றி சொன்னேன். இப்போ கவுன்சலிங் போகிறோம். எங்கள் செக்ஸ் லைப் இம்ப்ரூவ் ஆகுது.”
அவள் என் முகத்தை பரிதாபமாக பார்த்தாள்.
“என் வாழ்கை சீரடைந்து, உங்கள் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன். என் மனசாட்சியே எனக்கு ஒவ்வொரு நாளும் தண்டனை கொடுக்குது.”