“நான் துவங்கின பிரச்னைக்கு நான் தான் தீர்வு செய்ய முயற்சிக்கணும். நீங்களும் மஹேஷும் எப்போதாவது ஒரு நாள் உங்களுக்கு மனசு வந்தால் என்னை மன்னியுங்கள்.”
இப்படி சொன்ன அவள் விரைவாக எழுத்து என்னை மறுபடியும் திரும்பி பார்க்காமல் நடந்து சென்றால். நான் துயர்மிக்க நிலையில் தரையை பார்த்து கொண்டே உட்கார்ந்து இருந்தேன். துயரம் என் தொண்டையை அடைத்தது. அங்கேயே அழுது விடுவேன் என்று அஞ்சினேன்.
ஓடாத குறையாக நான் பெண்கள் வாஷ்ரூம் நோக்கி நடந்தேன். நான் அங்கு சேர்ந்ததும் அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. நல்ல வேலை அங்கு வேறு யாரும் இல்லை. நான் தேம்பி தேம்பி அழுதேன். என் முகத்தை கண்ணாடியில் பார்க்க எனக்கு வெறுப்பாக இருந்தது. இந்த கவர்ச்சியான முகத்தில் கர்வம் கொண்டு தானே நான் ஒழுக்கம் மருந்து நடந்து கொண்டேன்.
என் சிவந்த உதடுகளை பார்த்தேன். இதே உதடுகள் சிவா உறுஞ்சி எடுக்க அனுமதி தந்தது. அவன் ஆண்குறியை சுற்றி வளைத்து அவனுக்கு இன்பம் அளித்தது. காமத்தோடு அவனை பார்த்து புன்னகை செய்தது. இதுவெல்லாம் என் கணவன் பார்க்கவே நடந்தது. இப்போது அதே உதடுகள் கவர்ச்சியாக தோன்றவில்லை மாறாக அசிங்கமாக தோன்றியது. நான் என் முகத்தை முழுவதும் கழுவினேன். இப்போது எந்த மேக் அப்பும் இல்லை என் முகத்தில். என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டு மறுபடியும் ஹால் உள்ளே சென்றேன். அவர் நண்பர் மோகன் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே வந்தார்.
“என்னமா நல்ல இருக்கியா?”
நான் சிரிப்பை என் முகத்தில் வரவழைத்து கொண்டு,” நல்ல இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க அண்ணா?”
“நல்ல இருக்கேன் மா, மகேஷை பாஸ் பிடித்துவிட்டாரா, இனிமே அவன் விடுபடுவது கஷ்டம்,” என்று சொல்லி புன்னகைத்தார்.
அவர் முகம் திடீரென்று சீரியஸ் ஆகா மாறியது,”ஏன் மகேஷ் கொஞ்ச நாளாக டல்லாக இருக்கான். எதாவது பிரச்சனையா?”
“அப்படி ஒன்றும் இல்லை,” என்று மழுப்பினேன்.
“என்ன இருந்தாலும் என் கிட்ட சொல்லு, உங்களுக்காக நான் ஒருத்தன் இருக்கிறேன். மகேஷ் எனக்கு கூட பிறக்காத சகோதரன் மாதிரி.”
உண்மையான நண்பனுக்கும் சிவா போன்றவனுக்கு இப்போதுதான் வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அன்றைக்கு எப்படி பார்ட்டி போனதே என்றே எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் மணிக்கணக்கில் போவது போல் தோன்றியது. ஒரு வழியாக வீடு திரும்பினோம். காரில் போகும் போது அவர் கரங்களை என் கரங்களால் பற்றிக்கொள்ள துடித்தேன். அனால் நான் இதுவரை செய்த செய்கை என்னை அவ்வாறு செய்ய தடுத்தது.
அன்று வீடு திரும்பின பின் நான் அவினாஷிற்கு ஒரு பாட்டிலில் பால் கொடுத்துவிட்டு அவனை படுக்க போட்டேன். எனக்கும் என் மஹேஷுக்கும் ஒன்னும் பெரிதாக எந்த உரையாடலும் இல்லை. அவர் முகத்தை பார்த்து அவர் எண்ணங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. நான் என்னை சாதாரணமான நிலையில் இருப்பதுபோல் காண்பிக்க நினைத்தேன் அனால் என்னை மீறி அவரை ஏக்கத்தோடு பலமுறை பார்க்க நேர்ந்தது. அனால் அவர் முகத்தில் எந்தவித எதிர்வினையும் தென்படவில்லை. நான் உணர்ச்சி கலக்கத்தில் இருப்பதை அவர் கண்டும் காணாமல் இருக்கிறாரா அல்லது உண்மையில் கவனிக்க தவறினாரா என்று என்னால் யூகிக்க முடியவில்லை. இத்தனை நாளுக்கு பிறகு இன்று தான் நான் அவருடன் பேசவேண்டும் என்று துடித்தேன். அனால் அவர் நடந்துகொள்வதை பார்த்தால் அதே நிலையில் அவர் இல்லை என்று தோன்றியது. அன்று அவர் எனக்கு துரோகம் செய்வதை முதல் முறை நான் பார்த்த போது வந்த வலி இப்போதும் என் உள்ளத்தில் வந்தது. அனால் இந்த வலிக்கு நானே முழுக்க முழுக்க பொறுப்பு. முதல் முறையாக என் மணவாழ்வின் எதிர்காலத்தை பற்றி பயம் வந்ததது.
என் மூர்க்கத்தனமான செய்கைகள் எங்கள் மணவாழ்க்கையை சரி செய்ய முடியாத படி ஆகிவிட்டது என்ற பயம். அந்த அச்சத்தில் என் முதுகெலும்பில் குளிர் நடுக்கம் உண்டானது. அன்று நாங்கள் உறங்கிய போது (அவர் மட்டும் தான் உறங்கினர், நான் அவர் முகத்தை பார்த்தபடி படுத்திருந்தேன்) சமீப காலத்தில் என் உள்ளத்தில் புதைந்து இருந்த அவர் மேல் உள்ள என் காதல், என் பாசம் எல்லாம் பொங்கி வந்தது. என் முட்டாள்தனத்தால் என் வாழ்க்கையில் உள்ள உண்மையான சந்தோசத்தை இழக்கும் செய்கைகளை செய்ய துணிந்துவிட்டேனே. அவர் நெஞ்சின் மேல் என் கை ஒன்றை தயக்கத்துடன் வைத்தின். அவர் அதை உதறிவிடுவார் என்ற பயம். அவர் அவ்வாறு செய்தல் என்னால் தாங்க முடியாது. அனால் அவர் தொடர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தார்.
என் கை அவர் உடலை ஸ்பரிசித்த போது என் மனதில் தோன்றிய ஆறுதல் வார்த்தையால் வர்ணிக்க முடியாது. இந்த வாழ்க்கையை இழக்காமல் இருக்க நான் தான் இனி முழு முயற்சி எடுக்க வேண்டும். நான் வெற்றி பெற்றால் நான் பெரும் இன்பத்துக்கு அளவே இருக்காது. அனால் தோல்வியுற்றால் அந்த துன்பத்தை சகித்து கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் அந்த துன்பத்துக்கு நானே பொறுப்பு. இந்த எண்ணங்கள் என் மனதில் ஓட நான் எப்போது உறங்கினேன் என்று எனக்கு தெரியாது. மறுநாள் காலையில் அவருக்கு காலை உணவு எடுத்து வைத்தேன். அவர் முகத்தை பார்த்து தயக்கத்துடன் புன்னகைத்தேன். அவரும் பதிலுக்கு சிறு புன்னகை செய்தார். அந்த சிறு புன்னகை என் உள்ளத்தை இந்த அளவுக்கு சந்தோஷத்தில் ஆழ்த்த முடிவதை நினைத்து வியந்தேன். இந்த நேரம் பார்த்து என் கை தொலைபேசி சினுங்கியது.
அது அந்த பாவி சிவா தான். அவர் முகம் சட்டென்று மாறியது. நான் கை தொலைபேசி கண்டுக் கொள்ளாமல் அலட்சியம் செய்தேன். சில வினாடிகளுக்கு பிறகு நின்று மறுபடியும் சிணுங்கியது. நான் எரிச்சலோடு அதை ஆப் செய்தேன். அனால் அவன் அந்த ஒரு செயலால் அமைதியான இருந்த சூழ்நிலையை சஞ்சலம் உள்ள சூழ்நிலையாக மாற்றி விட்டான்.