“உன் புருஷனை நினைத்து உனக்கு பெருமையாக இருக்க வேண்டும்.”
என் மனதோ பெரும் குழப்பத்தில் இருக்க இவர்கள் வேறு என் புருஷனை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் சிரமப்பட்டு ஒரு புன்னகையை என் முகத்தில் வரவழைத்தேன். அவர்கள் இன்னும் சில நேரம் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். நான் முடிந்தவரை இயல்பாக அவரிடம் பேசினேன். அனால் அவர்களுக்கு எதோ ஒரு பிரச்னை இருக்கும் என்று தோன்றி இருக்க வேண்டும்.
போகும் முன் சொன்னார்கள்,” என்னை ஒரு தோழியாக நினைத்துக்கொள் என்னுடன் எதுவும் ஷேர் பண்ணனும் என்றால் தயங்காமல் கூப்பிடு. முடிந்தவரை உதவி செய்கிறேன்.”
அவர் போன பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் அவர் பேசிக் கொண்டிருந்தால் ஏதாவது உளறி இருப்பேன். நான் கண்களை மூடி ஆழமாக சில வினாடிகளுக்கு சுவாசம் இழுத்தபடி இருந்தேன். நான் கண்களை திறக்கும் போது திடுக்கிட்டேன். கௌரி என் அருகில் நின்று கொண்டிருந்தாள். இந்த சண்டாளி இங்கே என்ன செய்கிறாள் என்று மனதுக்குள் திட்டினேன்.
“ப்ளீஸ் Mrs. மகேஷ் உங்களிடம் கொஞ்ச பேசணும்.
அவளை பார்க்கும் போது அன்று அவளும் என் கணவரும் நிர்வாணமாக, அதுவும் என் படுக்க அறையில், மும்முரமாக உடலுறவு செய்யும் காட்சி தான் மனதில் வந்தது.
“என் வாழ்க்கையே நாசம் பண்ணின உன்னிடம் என் பேச இருக்கு,” இதை கொஞ்சம் சத்தமாகவே கூறிவிட்டேன்.
பின்பு பயந்து எங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்தேன். நல்ல வேளை எவரும் கவனிக்கவில்லை.
“நான் இப்படியே நின்று இருந்தால் பார்ப்பவர் யாருக்காவது சந்தேகம் வரலாம்,” என்று கூறிய அந்த தேவடியா என் பக்கத்தில் அமர்ந்தாள்.
நான் இப்போது திடீரென்று அங்கிருந்து எழுந்து சென்றால் பார்ப்பவர்களுக்கு சந்தேகம் எழலாம். வழியின்றித் தவித்தேன்.
“எனக்கு தெரியும் உங்களுக்கு என் மேல் கடும் கோபம்.”
நீ செய்த காரியத்துக்கு கோபம் வாராமல் பின்ன என்ன வரும் என்று நினைத்து கொண்டேன்.
“ஒரு ஐந்து நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள், நான் அதற்கு பிறகு எப்போவும் தொல்லை குடுக்க மாட்டேன்,” என்றாள் அந்த கேடுகெட்டவள்.
என்னது தொல்லையா? என் குடும்ப வாழ்க்கையே முறிந்து போகும் அளவுக்கு வேதனை உண்டுபண்ணி இப்போது தொல்லை என்கிறாயா, என்று மனதில் திட்டியபடி நினைத்தேன். சரி என்ன தான் இந்த தேவடியா சிறுக்கி சொல்ல போறாள்.
“முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனக்கு தெரியும் நான் செய்தது ஒரு மன்னிக்க முடியாத செயல், உங்களுக்கு மன்னிக்கவும் மனம் வராது.”
நான் அவள் சொல்வதை வெறுப்போடு கேட்டேன். “இதையெல்லாம் தெரிந்து தானே செய்த,” என்று மனதில் அவளை திட்டேனேன்.
“உங்கள் வாழ்க்கையின் நிம்மதியை சீர்குலைத்தத்துக்கு எனக்கு மன்னிப்பு கிடையாது.”
இவள் என்ன எதிர்பார்க்கிறாள்? பரவாயில்லை நீ செய்ததை எல்லாம் மறந்துட்டேன் என்று சொல்வேன் என்ற நினைக்கிறாளா? எனக்கு மட்டும் சொந்தமானவன் என்று நினைத்த என் புருஷனை நீ வழித்து போட்டிகிட்டேயே.
“ஆனால் இதில் முழுக்க முழுக்க என் தப்பு தான், மகேஷ் தப்பு கிடையாது.”
இப்போது தான் கோபமாக அவள் பக்கம் திரும்பி சொன்னேன்,”அவர் என்ன அவருக்கு உன்னை வக்காலத்து வாங்க சொன்னாரா?”
அவள் முகத்தில் வருத்தம், தவிப்பு இரண்டும் கலந்து இருந்தது.
“நோ நோ, மகேஷ் என்னிடம் எதுவும் சொல்லவில்லை, இன் பாக்ட், அன்றில் இருந்து அவர் என்னிடம் பேசுவது கூட கிடையாது.”
அவள் முகத்தை இப்போது தான் நேரடியாக உத்து பார்த்தேன், அதில் அவள் உண்மையையே தான் சொல்கிறாள் என்று புரிந்தது.
“இருந்தாலும் நடந்தது நடந்தது தானே, அவர் தெரிந்து தான் எனக்கு துரோகம் செய்தார்,” என் வார்த்தைகளில் என் கடுப்பு தெளிவாக தெரிந்தது.
இப்படி நான் சொன்னாலும் கூட நானும் அதே தப்பை தான் தெரிந்து செய்திருக்கேன் என்று என் மனதில் ஒரு பக்கம் உறுத்தியது.
“அவர் தப்பு செய்வதுக்கு நான் தான் காரணம், அவர் செய்த தப்புக்கு எப்படி துடித்தார் என்று எனக்கு தெரியும்,” அவள் கண்கள் கலங்கி இருந்தது.
“எனக்கும் என் புருஷனுக்கும் இருக்கும் பிரச்னைக்கு வீணாக மகேஷ் அவர்களை சம்பந்தப்படுத்தி, உங்கள் மணவாழ்க்கையை சீரழித்து விட்டேன் என்ற குற்ற உணர்வு என்னை கொல்லுது.”
விட்டால் அங்கேயே அழுதுவிடுவாள் போலிருந்தது. என் மனம் கொஞ்சம் இளகியது.
“மகேஷ் எவ்வளோவோ என்னை தவிர்க்க பார்த்தார். நான் தான் விடாப்பிடியாக அவரை பின் தொடர்ந்தேன்.”
இப்போ எனக்கு அவள் மேல் இன்னும் கோபம் வந்தது.
மிக மெதுவாக ஆனால் மிக கடுப்புடன் சொன்னேன்,”ஏண்டி எத்தனை ஆண்கள் இருக்காங்க, அதுவும் மணமாகாத பயல்களும் உண்டு, உனக்கு என் புருஷன் தான் கிடைத்தானா?”
“அதற்க்கு காரணம் என் சுயநலமும், மஹேஷும் தான்.”
அவள் சொல்வதை கேட்டு அவள் முகத்தை கோபத்தோடு முறைத்து பார்த்தேன்.
“முதலில் அவர் தப்பு செய்ததுக்கு நீ தான் காரணம் என்று சொல்லிவிட்டு இப்போ அவரும் காரணம் என்று ஒப்புக்கொள்கிறாய்,” என்று வெடித்தேன்.
“நீங்க நினைக்கிற மாதிரி அவர் காரணம் கிடையாது,” என்றாள்.
குழம்பிய நிலையில் அவள் முகத்தை பார்த்தேன்.