மனைவியின் ஏக்கம் Part 2 49

இதை கேட்டு உற்சாகம் அடைந்த சிவா, “அப்போ நானும் இன்னைக்கு லீவு போட்டுடுறேன்.”

இதை கேட்ட என் புருஷன் முகம் வாடியது. அவரை பார்க்க பாவமாக இருந்தது.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நான் என் மகனை கூடி கொண்டு என் அம்மா வீட்டுக்கு போகிறேன் சோ நீ வேலைக்கு போ.”

இதை கேட்டு மகேஷ் முகம் கொஞ்சம் நிம்மதி ஆனது போல் தோன்றியது. உண்மையில் நான் எங்கும் போக போவதில்லை அனால் எனக்கு தனிமை தேவை பட்டது. இப்படி சொன்னா தான் சிவா இங்கே உடனே திரும்பி வரமாட்டான்.

பதினைந்து நிமிடத்தில் இருவரும் வேலைக்கு கிளம்பிவிட்டார்கள். சிறு சிறு வேலைகள் இருந்தது. எல்லாம் முடிய ஒரு மணி நேரம் ஆனது. பிறகு சிறிது நேரம் என் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது தான் எனக்கு முழுமையாக கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. இப்போ என் மகன் என் மெத்தையில் உறங்கி கொண்டிருந்தான். நான் அவன் பக்கத்தில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன். நான் நினைத்தது போல் எனக்கு ரிவெஞ் கிடைத்து விட்டது அனால் அதில் நான் நினைத்தது போல் சிறிதளவும் சந்தோஷமோ மனா நிம்மதியா கிடைக்க வில்லை. எல்லாமே ஒரே வேகத்தில் செய்து விட்டேன் அனால் அடுத்தது என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தேன். புலி வாலை பிடிச்சாச்சு அதை எப்படி விடுவது என்று ஒரு அச்சம் வந்து விட்டது.

இந்த இரண்டு மாதத்துக்குள் என் வாழ்கை எப்படி தலை கீழாக மாறிவிட்டது. கல்யாணத்துக்கு முன்பும் சரி கல்யாணத்துக்கு பின்பும் சரி மகேஷின் அன்பில் வாழ்வே மிகவும் சுகமானது என்று சந்தோஷத்தில் மிதந்தேன். அனால் இப்போது ஏன் என் வாழ்கை இப்படி ஆகிவிட்டது என்று தவிக்கிறேன்.

அப்போது இரண்டு குடும்பமும் எங்கள் சம்மதம் தெரிந்த பின் கல்யாண வேளையில் மும்முரமாக நுழைந்தார்கள். இன்னும் மூன்றரை மாதத்தில் கல்யாணம் என்று முடிவெடுத்தார்கள். ஒரு மாதத்தில் இரண்டு குடும்பத்து நெருங்கிய உறவினர்கள் மட்டும் வைத்து ஒரு சிம்பிள் நிச்சயதார்த்தம் நடந்தது. கல்யாணம் மிகவும் கிராண்ட் ஆகா செய்ய போவதால் நிச்சயதார்த்தம் சிம்பிள் ஆகா நடத்தினார்கள். இந்த நாட்களில் ஒரு நாள் கூட நானும் மஹேஷும், ஒன்று சிந்திப்போம் இல்லையென்றால் போனிலாவது பேசுவோம்.

என் அம்மா கூட சொல்லுவாள், “நீயும் மாப்பிள்ளையும் இப்போவே எல்லாம் பேசி முடித்திட்டாள் கல்யாணத்துக்கு அப்புறம் என்னடி பேசுவீங்க?”

நான் பதிலுக்கு அவளிடம் கேட்டேன்,” உனக்கும் அப்பாவுக்கும் காதல் திருமணமா அல்லது ஆறேஞ்டு திருமணமா?”

“அப்போது பெரும்பாலும் அப்பா அம்மா பார்த்து வைத்த திருமணம் தான் இருக்கும். அதுவும் என் அப்பாவுக்கு காதல் கீதல் என்றல் என்னை கொன்றே போட்டுடுவார்.”

“அதானே பார்த்தேன், உனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்பதால் இப்போ நாம் காதலிப்பது உனக்கு பொறாமையாக இருக்க?” என்றேன் கிண்டலாக.

“நீ என் கிட்ட அடி வாங்க போற, நான் ஒன்னும் காதல் என்றல் என்னவென்று தெரியாதவள் இல்லை. நானும் உங்க அப்பாவும் கல்யாணத்துக்கு பிறகு அதிகமாக ஒருவரை ஒருவர் நேசித்தோம்,” என்றல் என் அம்மா.

“பாவம் அப்பா, கல்யாணம் ஆகிடுச்சே என்று வேற வழி இல்லாமல் உன்னை லவ் பண்ணி இருக்கார், நாங்க எல்லாம் அப்படி இல்லை,” என்றேன் சிரித்து கொண்டு.

“நீ உண்மையிலே என்கிட்ட வாங்க போற,” என்று காய் ஓங்கினால். நான் சிறிது கொண்டே என் ரூமுக்குள் ஓடி கதவை தாளிட்டேன்.

“இரு இரு, சாப்பிட வெளிய வரவேண்டாம் தானே அப்போ வச்சிக்கிறேன்,” என்றல் அனால் அவள் குரலில் கோபம் இல்லை.

நான் மிகவும் காதலிக்க துவங்கிய ஒருவரை நான் கல்யாணம் செய்ய போறேன் என்ற சந்தோஷத்தில் இருந்தேன். ஒரு முறை மூன்ற நாளாக மகேஷ் என்னை சந்திக்கவும் இல்லை செல் போன் வேற சுவிட்ச் ஆப் இல் இருந்தது. எனக்கு அப்போது சோகமும் சோர்வாகவும் இருந்தது. அதே நேரத்தில் அவர் மேல் கோபம் கோபமாக வந்தது.

“இங்கே ஒருத்தி எப்படி தவிச்சிக்கிட்டு இருக்கிறேன் என்று கவலை இல்லாமல் இருக்கிறார்,” என்று மனதுக்குள் புலம்பினேன்.

யாரிடமும் சரியாக முகம் கொடுத்து கூட பேசுவதை தவிர்த்தேன். இதை எல்லோரும் கவனித்தார்கள்.

“என்னடி, உனக்கும் மாப்பிள்ளைக்கும் எதாவது பிரச்சனையா,” என்று தவிப்புடன் என் அம்மா என்னிடம் கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை,” என்று ஆற்றல் இல்லாமல் பதில் சொல்லி என் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொள்வேன். இப்போ வேலை முடித்தததும் பெரும்பாலும் என் அறையிலே தனிமையில் யாருடன் பேசாமல் இருப்பேன்.

அவர் ஆபிஸ் கூப்பிட்டு விசாரிக்கலாம் என்றல் என் கௌரவம் என்னை தடுத்தது.

“நான் ஏன் அவரை கூப்பிடுன்னும், அக்கறை இருந்தால் அவர் என்னை முதலில் கால் பண்ணட்டும்,” என்று என் சுயமரியாதை என்னை தடுத்தது.

அனால் நாலாவது நாள் எனக்கு அதற்க்கு மேல் தங்க முடியவில்லை. ஆஃபீஸ் கூப்பிட்டு இரண்டில் ஒன்றை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்து போன் பண்ணினேன்.

ஒரு இனிமையான பெண் குரல் பதில் அளித்தது,” மிஸ்டர் மகேஷ் நாலு நாளாக மெடிக்கல் லீவு, இன்னும் இரண்டு நாள் வர மாட்டார். மோசமான வைறால் பிவேர்,” என்றாள்.

நான் பதறி பொய் தேங்க்ஸ் என்று பதில் கூட சொல்லாமல் போன் கேட் செய்தேன். (அந்த பதற்றத்திலும் அந்த இனிமையான குரலுக்கு சொந்த காரி எப்படி இருப்பாள் என்று பார்க்க வேண்டும் என்று என் பொறாமை உள்ளம் சொல்லியதை கூட பொறுப்படுத்தவில்லை.) நான் உடனே என் அம்மாவிடம் நிலைமை சொல்லி அவரை உடனே பார்க்க போறேன் என்று சொன்னேன்.

“இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு கல்யாணத்துக்கு நீ இப்போ அங்கே போவது சரி வாராது,” என்றல்

மகேஷ் தனியாக அவர் அபார்ட்மெண்டில் இருந்தார். அவர் பெற்றோர்கள் அவர் சொந்த ஊரில் இருந்தார்கள். நான் என் அம்மா பேச்சை கேட்காமல் அரா நாள் லீவு எடுத்து அவரை பார்க்க சென்றேன். மகேஷ் தன கதவை திறந்தார். அவர் நிலையை கண்டதும் உடனே என் கண்களில் கணீர் வெள்ளமாய் ஓடியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *