மனைவியின் மடியில் Part 6 85

கண்: மேடம் மேடம்
கவி: சொல்லுங்க
கண் : இன்னும் 15 மின்ல பஸ் ஸ்டாப் வந்துரும் அதான் எழுப்பி விட்டேன் மேடம்
கவி : { கவி போன் எடுத்து டைம் பாக்க அதிர்ந்தாள் } என்ன அது குல்லையா
கண் : ஆமா மேடம் இது எக்ஸ்பிரஸ் மேடம் சொல்லிட்டு அங்கு இருந்து செல்ல கவி வேகமா போன் எடுத்து ராம் நம்பர்கு கால் பண்ண அவன் சைலன்ட்ல போன் வைத்து இருந்ததால் எடுக்காமல் இருந்ததால் என்ன செய்வதுனு யோசிச்சுட்டே போன்ல இருக்குற நம்பர் எல்லாம் பாக்க அதில் ஆட்டோ சிவானு ஒரு நம்பர் கண்ணில் பட்டது உடனே அதுக்கு கால் செய்தால்
ட்ரிங் ட்ரிங்
சிவா : ஹலோ யாரு { தூங்கி கொன்டே கேக்க }
கவி : ஹலோ ஆட்டோ டிரைவர் சிவா தான
சிவா : ஆமா நீங்க யாரு
கவி : சிவா நான் தான் கவிதா உங்க ஸ்டாண்ட் இருக்குற தெருவுல இருக்கேனே
சிவா : மேடம் நீங்களா என்ன மேடம் இந்த நேரத்துல
கவி : உருள இருந்து வந்துட்டு இருக்கேன் சிவா பஸ் இன்னும் பத்து நிமிசத்துல பஸ் ஸ்டாண்ட் வந்துடுமாம் அவருக்கு போன் பண்ணேன் அட்டன் பண்ணல கொஞ்சம் பயமா இருக்கு நீங்க வர முடியுமா ப்ளீஸ் நீங்க கேக்குற காசு குடுத்துறேன் சிவா
சிவா : மேடம் என்ன இது காசு எல்லாம் ஒரு மேட்டரா நீங்க ஒன்னு பண்ணுங்க பஸ் விட்டு இறங்கி அங்க டிக்கெட் புக் பண்ற agency எதாவது திறந்து இருக்கும் கண்டிப்பா அங்க போய் வெயிட் பண்ணுங்க அதான் பாதுகாப்பு நான் முடிஞ்சா அளவு சீக்கிரம் வந்துறேன் சரிங்களா
கவி : தேங்க்ஸ் சிவா கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க ப்ளீஸ்
சிவா : கண்டிப்பா மேடம் இதோ சாவி எடுத்துட்டேன் அங்க தான் வந்துட்டே இருக்கேன்
கவி : சரிங்க சிவா வச்சுடுறேன் சொல்லி வைக்கும் போதே பஸ் ஸ்டாண்ட் உள்ளெ வந்தது எல்லாம் இறங்க கவி மட்டும் தான் தனியாக வந்து இருந்தால் அந்த இடமே விரிச்சோடி இருக்க அங்கே மூட்டை தூங்குபவர்கள் கவிதாவை வச்சு கண்ணு வாங்காமல் பாக்க கவி பயத்தில் அங்கு இருந்து நகுற ஆரம்பித்தாள் யாரோ பின்னாடி வருவது போல் இருக்க வேகமாய் நடந்தாள்னு சொல்றத விட வேகமா ஓடி திறந்த இருந்த ஒரு ஆபீஸ் உள்ள சென்றால் அவர்கள் அவளை வெளிய இருந்த chairla உக்கார சொல்ல வெளிய வந்து உக்கர மூட்டை தூக்கும் அவளையே பார்த்து கொண்டு இருந்தது கவிக்கு அது அவளின் பயத்தை இன்னும் அதிகரித்தது . சிவா சொன்னது போல் முடிந்த அளவு வேகமாக அங்கு வந்து சேர்ந்தான்
ட்ரிங் ட்ரிங்
கவி : ஹலோ சிவா வந்துட்டீங்களா { அவளின் குரலில் ஒரு பதட்டம் பயம் தெரிந்தது}
சிவா : மேடம் நான் வந்துட்டேன் எங்க இருக்கீங்க
கவி : நீங்க சொன்னா மாதிரி டிக்கெட் புக் பண்ற எடத்துல தான் இருக்கேன்
சிவா : மேடம் உங்கள பாத்துட்டேன் இந்த பக்கம் பாருங்கன்னு சொல்ல
கவி திரும்பி பாக்க அங்க சிவா பைக் பக்கத்துல நிக்க கவி கைல வச்சுட்டு இருந்த பய் எடுத்துட்டு அவன் கிட்ட ஓடினாள்.
ஓடி போய் நேர அவனை கட்டி பிடித்து அழுக ஆரம்பித்தாள்