ஹூ ஆம் ஐ – End 100

“அவ நான் இருந்த வரைக்கும் ஆபிஸ் வரலே. வந்தா கால் பண்ணுவா. இன்னைக்கு எப்படியும் லைவ் ஷோ உண்டு”

“குட் குட் குட் பெட்சீட் எல்லாம் மாத்தி வச்சி இருக்கேன் பாரு”

அப்போது நிவேதாவிடம் இருந்து தான் போன் வந்தது.

“அருண் யாருகூட காஃபி ஷாப்ல பேசிட்டு இருந்தே, அவ தான் உன்னோட காலேஜ் லவ்வரா. பார்க்க செமத்தியா இருந்தா”

“நீ எப்போ பார்த்தே”

“நான் டெய்லி அங்கே காஃபீ குடிப்பேன் . சீரியஸா ஏதோ பேசிட்டு இருந்தீங்க அதான் டிஸ்டர்ப் பண்ணல. ஆபிஸ்ல வந்து கேக்குறதுகுள்ள லீவ் போட்டு போயிட்டே. என்ன ஆச்சிடா”

“உடம்பு சரியில்ல ரிட்டர்ன் வந்துட்டேன்”

“ஒஹ்ஹ எனக்கு ஒன்னும் அப்படி தெரியல”

“ப்ளீஸ் அதை பத்தி பேசாதே நிவேதா, மறைக்க நினைக்கிற என்னோட பாஸ்ட் அது”

“சாரி”

“சரி அதைவிடு, இன்னைக்கு ஆன்ஸ்வெர் சொல்லுறேன்னு சொன்னியே என்னாச்சு”

“சேப்பான பிளேஸ் வேணுமே”

“என்னோட வீடு இருக்கு நிவேதா”

“ப்ரோப்லேம் ஒன்னும் ஆகாதே”

“நத்திங் டு ஒற்றி”

“எனக்கு ஓகே, ஆனா நைட் ஸ்டெ எல்லாம் முடியாது”

“சரி ஈவினிங் வந்து நான் கூப்பிடுறேன்”.

சாயங்காலம் ஆஃபீஸ் விட்டு கிளம்ப போகும் முன் எனக்கு போன் செய்ய நான் பைக்கில் தள்ளி நின்றதை பார்த்துவிட்டு ஒன்றுமே பேசாமல் ஏறி உட்கார்ந்தாள்.

ரொம்ப நேரமாக ஒன்றுமே பேசாமல் வந்தவள் ரொம்ப நேரம் ஆனதை பார்த்து “விட்டா ஓசூரே வந்துடும் போல” என்று முணுமுணுத்தாள்.

“வந்துட்டோம் நிவேதா” பைக்கை பார்க் செய்துவிட்டு அவளை உள்ளே கூட்டி வந்து கதவை சாத்தினேன்.

“என்னடா ரூம் எல்லாம் க்ளீன் பண்ணவே மாட்டியா” என்று கேட்டுக்கொண்டே என் பின்னாடி பெட்ரூம் வந்தவள் பெட்டை பார்த்து “வேற பெட் சீட் இருந்தா கொடு, அதயாச்சும் மாத்திடலாம்” என்றாள்.

அவளே பெட்ஷீட்டை மாற்றினாள்.

அவளை பெட்டில் படுக்க வைத்து அவளின் துப்பட்டாவை பிடித்து இழுக்க எனது கையோடு வந்தது. .

நிகழ்காலம்

நிவேதா என்னுடைய பெட்டில் படுத்து கிடக்க அவளுடைய துப்பட்டாவை பிடித்து இழுக்க எனது கையோடு வந்தது.

2 Comments

  1. I love it
    Fantastic writer

  2. Super ending

Comments are closed.