ஹூ ஆம் ஐ – End 100

“தப்பு இல்லையா இதெல்லாம்”

“ஒரு வேலை விக்ரமுக்கு செய்ய தெரியாம இருக்கலாம். எனக்கு தெரிஞ்சதை எல்லாம் எல்லாம் உனக்கு சொல்லி தரேன், நீ விக்ரமுக்கு சொல்லி தா”

“…”

“நிவி”

“நாளைக்கு ஆஃபீஸ்ல சொல்லுறேன். நீட் டைம் டு திங்க் அபவ்ட் இட்”

“ஹ்ம்ம் ஓகே”

அடுத்த நாள் என்னுடைய ஆஃபீஸ் சென்று பைக்கை பார்க்கிங் செய்துவிட்டு வரும்போது அங்கே ஆபிஸ் வாசலில் மேகா புடவை கட்டி கொண்டு நின்று இருந்தாள்.

“அருண் உன் கிட்ட பேசணும் ப்ளீஸ்” என்று என்னை நிறுத்தினாள்..

ஆபிஸ் நுழைவு என்பதால் அங்கே சண்டையிட விரும்பாமல் அவளை பக்கத்தில் இருந்த காஃபீ சாப் கூட்டி போனேன்.

“எப்படி இருக்கே அருண்” கேட்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அலைவ், ப்ளீஸ் டோன்ட் மேக் எ ஸீன் மேகா”

“அருண்.. நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்”

“உன் கிட்ட பேசுற மூடில் நானில்லை. நீ அன்னைக்கு என்னை விட்டு போனப்பவே எவரித்திங் இஸ் ஓவர் பிட்வீன் அஸ் மேகா”

“அருண் பிலீஸ்டா. என்னோட நிலைமையில இருந்து யோசிச்சி பாரு. என்ன இருந்தாலும் நீ எனக்கு தாலி கட்டிய புருஷன்”

“நீ இன்னுமா அதை நினைச்சுகிட்டு இருக்கே. உன்னோட அட்ரஸ் கொடு டைவர்ஸ் பேபேர்ஸ் அனுப்புறேன். 4 வருசத்துல ஒரு நாள் வாழ்ந்ததோம்னு சொன்னா நீதிபதியே உங்களுக்குள்ள நடந்தது மரரேஜ் இல்லை ஒரு ஆக்சிடென்ட் அப்படினு சொல்லிடு உடனே டைவர்ஸ் கொடுத்திடுவாரு” சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்கு எதிர்பாராமல் ஆஃபீஸ் சென்றேன். காலையிலே மூட் அப்செட் ஆக அதன் பிறகு வேலை பார்க்கும் எண்ணமே இல்லை . லீவ் சொல்லிவிட்டு வீட்டிற்கே வந்துவிட்டேன்.

“என்னடா அதுக்குள்ள வந்துட்டே” கார்த்திக் கேட்டான்.

“மேகா காலையிலே வந்து அப்செட் பண்ணிட்டா” அதனாலே வந்துட்டேன்.

“அப்போ இன்னைக்கு நிவேதா கூட்டி வரலயா. நைட் லைவ் ஷோ பார்க்க எல்லாம் ரெடி பண்ணி வச்சி இருக்கேன்”

கார்த்திக் மேகாவை பற்றி சொன்னதை கொள்ளவே இல்லை. எனக்கு இருக்கும் அந்த கோபம் அவனுக்கும் இருக்காதா என்ன. சொல்ல போனால் என்னை விட அவனுக்கு தான் அதிக கோபம் இருக்க வேண்டும். உயிரை பணயம் வைத்து தூக்கி கொண்டு வந்தது அவன் தானே. நான் அதற்கு மேல் மேகாவை பற்றி ஏதும் சொல்ல வில்லை.

2 Comments

  1. I love it
    Fantastic writer

  2. Super ending

Comments are closed.