என்ன பண்ணனும் உங்களுக்கு? 4 198

யாஷிகா : கிளபிடேன். போயிட்டு இருக்கேன் கார்ல.

மனோ : திட்டப்படி ரகு, ஷர்மா கிட்ட இருக்குற மந்திர பந்து நமக்கு வேனும். அது இல்லாம நம்மள சுத்தி நடக்குற விசியம் நமக்கு தெரிய மாட்டுக்கு.

யாசிகா : நான் அதுக்கு தானே போறேன். சரி என் லூசு புருஷன் உன் கிட்ட பேசுனானா. (மனோ phone ல பேசுறது டிரைவர் உடம்புல இருக்கற ராஜா கேக்குறான்).

மனோ : இல்ல ஏன்?

யாசிகா : இல்ல இன்னைக்கு அம்மாவாச அதான் அது பவர் கம்மியா இருக்கும். எதாவது பிரச்னைல மாட்டிகிட்டுனா!

மனோ : அந்த நாய் இப்போ எவ புருஷன் உடம்புல புகுந்து எவள ஓத்துக்கிட்டு இருக்கானோ.

யாஷிகா : இல்ல இன்னைக்கு மாந்திரிகர் சக்தி அதிகமா இருக்கும். அதான். ரகு யாகம் செஞ்சி அவனை அழிச்சிட்ட வாய்ப்பு இருக்குல.

மனோ : ஒன்னும் பிரச்னை இல்ல. ராஜா ஆன்மா வேற ஆள் உடம்புல இருந்தா ரகுவால அவனை அழிக்க முடியாது. அது போதும் ராஜா தப்பிக்க. ராஜாவுக்கு அது நல்ல தெரியும். நீ வேலைய பாரு.

யாஷிகா : சரி நான் ரகு கிட்ட போய்ட்டு phone பண்ணுறேன். (Phone கட் பண்ணுறா).மனோ ஹால் போறான்

ஹால்ல ஸ்வாதி ஷர்மா சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருக்காங்க.

யாஷிகா ரகு இடத்த அடைஞ்சிடா. வாட்ச்மன் கேட் திறந்து விடுறான். உள்ள கார் நுழையுது. கார் நிப்பாட்டவும் யாஷிகா வெளிய வாரா. டிரைவர்ரும் (ராஜா) வெளிய வரான். வாட்ச்மன் யாரை பாக்கணும் கேக்க யாஷிகா அவன் கிட்ட பேசிகிட்டு இருக்கா. அப்போ அவ முதுகை ஒரு கண்ணு பின்னாடி நின்னு மேயுது. அந்த கண்ணுக்கு சொந்த காரன் இப்போ சத்தம் கொடுக்கான் யாஷிகானு. யாஷிகா திருப்பி பக்ரா.

ரகு : யாஷிகா இங்க பாரு.

யாஷிகா : சார் எப்படி இருக்கீங்க.

ரகு : நல்ல இருக்கேன். (தலைல இருந்து கால் வர மெய்ரான்).

யாஷிகா : office உள்ள போலாமா சார்.

ரகு : போலாமே. இது யாரு?.

யாஷிகா : இது டிரைவர் சார். (இப்போது ராஜாவ பார்த்து ) நீ கார்ல வெயிட் பண்ணு. (ராஜா மண்டைய ஆட்டுறான்).

ரகு யாஷிகா உள்ள போறாங்க. ரகு யாசிக்கவை முன்னாடி நடக்க வீட்டு அவ பின்னாடி ரசிச்சிக்கிட்டே நடந்து போறான்.

யாஷிகா ரூம் உள்ள போகவும் பின்னாடி நின்னு கதவை சாத்துறான் ரகு.யாஷிகா கதவை மூடுற சத்தம் கேட்டு திரும்பி பக்ரா. ரகு சிரிக்கிறான் மெல்லமா.

யாஷிகா : சார் உங்க ஆபீஸ் பாக்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கு சார்.(சுத்தி சுத்தி பாக்கிறா ).
ரகு : நீயும் தான் ரொம்ப அழகா இருக்குற. (கண்ணு இடுப்பை பாக்குது )
யாஷிகா : சார் ரொம்ப சைட் அடிக்கிறிங்க நீங்க. ஜொள்ளு வழியுது தொடச்சிக்கோங்க. (இடுப்பு சேலைய சரி பண்ணிக்கிறா ).இதுக்கு தான் சேலைல வர சொன்னிங்களோ. (மாராப்பை சரி பண்ணிக்கிட்டே கேக்கிறா).
ரகு : அது ஒன்னும் தப்பு இல்லையே. அழகை ரசிக்கிறது என்ன குத்தமா.
யாஷிகா : தப்பு தான் சார். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு பாருங்க. (கையால தாலிய தடவி எடுத்து கட்டுறா. ரகு அவ தாலிய பாக்காம அவ கழுத்தை மார்பை பக்ரான்.)சார் தாலிய மட்டும் பாருங்க.ஹ்ம்ம் (தாலிய எடுத்து உள்ள வைக்கிரா ).
ரகு : சரி சரி ட்ரை பண்ணுறேன் (போய் சேர்ல உக்காருறான்).
யாஷிகா: (எதிர்க்க அவளும் சேர்ல உக்காருறா ) சார் என் வேலை என்ன. எவ்வளவு சமபளம்.
ரகு : யாஸி உன் வேலை என் PA. சம்பளம் 70000 சரியா .
யாஷிகா : சரி சார்.
ரகு : இப்போ நாம ஒரு VIP-ய பாக்க போறோம்.
யாஷிகா : எங்க சார்.
ரகு : சொல்லுறேன். உன் கார் டிரைவர் இருக்கான்ல. என் டிரைவர் கிட்ட ஒரு வேல சொல்லிருக்கேன் போயிருக்கான்.
யாஷிகா : ok சார். கிளம்புவோம்.

ஸ்வாதி வீட்ல மனோ ஹால் போறான்
ஸ்வாதி : என்னங்க சார் உங்க கிட்ட ஒன்னு கேக்கணுமாம்.

மனோ : (ஷர்மா பார்த்து ) சொல்லுங்க சார். என்ன விசியம்.

ஷர்மா : நான் கொஞ்ச நாள் உங்க வீட்ல தங்கிகாலமா.?

மனோ : (யோசிக்கிறான் சில வினாடி ).ஏன் சார்.

ஷர்மா : டாக்டர் கொஞ்ச நாள் வெளிய ஹோட்டல் சாப்பாடு சாப்பிட கூடாதுனு சொல்லி இருக்கார். உங்களுக்கே தெரியும் நான் north indian. இங்க எனக்கு relation-னு யாரும் இல்ல. அத ஸ்வாதி கிட்ட சொன்னேன். ஸ்வாதி தான் நீங்க இங்கயே தங்குங்கனு சொன்னாங்க. நான் உங்க கிட்ட பெர்மிஸ்ஸின் கேக்குறேன்.

மனோ : ஏன் சார் இது உங்க வீடு. நீங்க தரலாமா தங்கலாம்.

ஷர்மா : ஏதும் பிரசனை இல்லையே.

மனோ : எந்த பிரசனையும் இல்ல சார்.

ஷர்மா : ரொம்ப நன்றி மனோ. நான் பக்கத்து ரூம் எடுத்துக்கிட்டேன். எந்த டிஸ்டர்ப்பும் இருக்காது உங்களுக்கு.

மனோ : அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல சார்.

ஷர்மா : thank you mano.

ஸ்வாதி : சரி பேசுனது போதும் 2 பெரும் சாப்பிட வாங்க.

சரினு எல்லோரும் எதிர்க்கிறாங்க. வாஷ் பேஷன்ல முதல்ல மனோ கை கழுவிட்டு வாரான். பின்னாடியே ஸ்வாதி, ஷர்மா போறாங்க. மனோ கை முகம் கழுவிட்டு வாஷ் பேஷன் கண்ணாடில பக்ரான் பாக்கும் போது பின்னாடி ஸ்வாதி இடுப்பை ஷர்மா கிள்ளுறான். ஸ்வாதி ஷர்மா கைய தட்டி விடுறா. இந்த காட்சி ஒரு நொடில வந்து மறஞ்சி போகுது கண்ணாடில. மனோ கை கழுவிட்டு திரும்பி வரான். ஷர்மா கை கழுவும் போது ஸ்வாதி கூடவே நிக்கிறா.

ஷர்மா : (மெல்லமா பேசுறான் ) ஸ்வாதி அந்த மருந்து கொடுத்தியா?

ஸ்வாதி : அவருக்கு நீங்க சொன்ன மாதிரி அந்த மருந்து பால்ல கலந்து கொடுத்துடேன்.

ஷர்மா : நல்லது இனி இவன் நாம சொன்ன படி ஆடுவான். புரியுதா என்ன சொன்னாலும்.

இதெல்லாம் மனோ காதுல நல்லா கேக்குது. மனோ மனசுக்குள்ள “இவனை நாம watch பண்ணுறது ரொம்ப ஈஸியா இருக்கும் தான் தங்க ok சொன்னேன். ஆன இவன் மருந்தால தான் பேச்சை கேக்குறதா நினைக்கிறான் சரி அப்படியே maintain பண்ணுவோம். அப்போதான் நம்ம மேல சந்தேகம் வராது”.

இரண்டு பெரும் சாப்பிட உக்காருறாங்க.அப்போ ஷர்மா கால் வருது பண்ணியது ரகு. ஷர்மா அட்டன் பண்ணுறன்.

ஷர்மா : சொல்லுங்க ரகு.

ரகு : சார் அவரை பாக்க கிளப்புறோம்.

ஷர்மா : ok.

Phone cut பண்ணி கீழ வைக்கிறான். ஸ்வாதி பரிமாறுறா.இரண்டு பெரும் பேசாம சாப்பிடுறாங்க.

ரகு office :

கார் ஸ்டார்ட் ஆகுது. உள்ள ராஜா டிரைவர் கோலத்துல இருக்கான். யாஷிகா, ரகு பின்னாடி ஏறுறாங்க. வண்டி கிளம்புது.

ரகு : யாஷிகா உன் புருஷன் என்ன செய்றாரு.