என்ன பண்ணனும் உங்களுக்கு? 4 177

யாஷிகா : நான் ரகு கிட்ட வேலைக்கு சேர்ந்துடேன் நம்ம திட்டப்படி. மிச்சம் நாளைக்கு பேசிக்கலாம் bye.

ஸ்வாதி இப்போ உள்ள வாரா யாசிகா வழியே சொல்லிட்டு கிளம்புறா.
டாக்டர் ராஜா : (ஸ்வாதி கிட்ட மெல்லமா) எல்லாம் சொல்லிட்டேன் ரகு சொன்னதையும் சேர்த்து . நீ அவனை உன் கண்ட்ரோல்ல வைக்க சொன்னா அவன் உன் புருஷன கண்ட்ரோல் பண்ண மருந்து கொடுக்கிறான். எப்படியோ நாசமா போங்க. என் வேலை நடந்தா போதும்.

ஸ்வாதி : அந்த மருந்து அவர்க்கு கொடுக்கலாமா

ராஜா : கொடு பிரசனை ஏதும் இல்ல.இப்போ நான் போறேன். (வெளிய போறான் )

ஸ்வாதி : என்னங்க உங்களுக்கு ஒன்னும் அகல.

மனோ : மன்னிச்சிரு கொஞ்சம் carelss ஆ இருந்துட்டேன்.

ஸ்வாதி : பரவலாங்க. இன்னைக்கு discarge பண்ணிக்கலாமா. உங்கள வீட்ல இருந்தே கவனிக்க சொல்லிட்டார். ஆன கொஞ்சம் கட்டுப்பாடோட இருக்கனும் கொஞ்ச நாள் . நான் உங்கள கவனிசுறேன்.

மனோ : டாக்டர் சொன்னாரு. கொஞ்சம் கஷ்டமா இருக்கு. உன்ன யாரு கவனிச்சுக்க போறா.

ஸ்வாதி : ரகு இருக்காரே அவர் பார்த்துப்பார்.

மனோ : என்னடி சொல்லுற.

ஸ்வாதி : ஆமா அவர் தானே இப்போ offcie விசியம் எல்லாம் பார்த்துகிறார்.

மனோ : ho

ஸ்வாதி : தெரியும்ல உங்களுக்கு ஷர்மானு பெங்களூர் போனீங்கல (போன் கட்டுறா )

மனோ : போன் எப்போ வாங்குன

ஸ்வாதி : redmi உடைஞ்சி போச்சி. அதான் யாசிகா வாங்கி கொடுத்தா.

மனோ : (அடி பாவி பொய் சொல்லி பத்தினி வெசம் சூப்பர்ரா போடுறனு மனசுல நினைச்சிகிட்டே )

ஸ்வாதி சர்மா பத்தி சொல்லி முடிக்கிறா. இரண்டு பெரும் கிளம்புறாங்க வீட்டுக்கு.

ரகு வீடு
மறுநாள்… காலை 7.30 மணி ரகு அசந்து தூங்கி கிட்டு இருந்தான். அப்போ அலாரம் மாதிரி போன் அடிக்குது. தூக்கம் கலைஞ்சி எந்திரிக்கிறான். போன் diaplay ல புது நம்பர். அட்டன் பண்ணுறா.

ரகு : யாரு

மறுமுனையில் ஒரு பெண் குரல் .

பெண் குரல் : ஹலோ என்னோட குரல் தெரியல.

ரகு : (எவட இவனு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டே) தெரியலைங்க

பெண்குரல் : நான் யாஷிகா உங்க புது PA.

ரகு : (இந்த ஐட்டம்மானு mind voice ஓட ) hello யாஷிகா. Sorry நான் மறந்துட்டேன்.

யாஷிகா : இது தான் என் நம்பர் சார்.

ரகு : உங்க முழுப்பேரு என்ன.

யாஷிகா : யாஷிகா தான் சார். இப்படியே save பண்ணிக்கோங்க

ரகு : சரி 9.30 address வாட்சப் பண்ணுறேன் அங்க வந்துருங்க.

யாஷிகா : என்ன நீங்க வாங்க போங்க. நீ வா போ னே கூப்பிடுங்க.

ரகு : சரி யாஸி வந்துரு address அனுப்பறேன். கார் இருக்குல்ல.

யாஷிகா : இருக்கு சார் வரேன்

யாஷிகா கிளம்ப போறா.

அடுத்து ஸ்வாதி வீடு……..

மனோ நல்ல தூக்கிகிட்டு இருக்க. ஸ்வாதி எந்திரிச்சி பக்ரா மணி 7.45. இன்னைக்கு ரொம்ப லேட்டா முழிச்சிடோம்னு அவசரமா எந்திரிக்கிறா. போன்ல missed கால் பார்த்தா ஷர்மா. குளிச்சிட்டு பேசிக்கலாம்னு எந்திரிச்சி கதவை திறந்து டவல் எடுக்குறா. பாத்ரூம் போறா ஸ்வாதி. உள்ள போய் குளிச்சிட்டு தலை துவத்தி வெறும் மஞ்சள் துண்டு கட்டிட்டு இருக்கா. அந்த மஞ்சள் துண்டோட அவ தேகம் தங்கம் போல ஜொலிக்குது.
தல தோத்திகிட்டே கண்ணாடி (mirror) பாக்கும் பொது கண்ணாடில ஒரு துளி தண்ணி தெறிக்குது. அந்த தண்ணி துளிய தொடைக்க விரலால தொடுறா கண்ணாடி உள்ள விரல் போகுது. ஸ்வாதி ஒரு நிமிஷம் ஷாக் ஆகி போறா. மறுபடியும் விரல வச்சி கண்ணாடில அலைஅலையா பரவுது.

ஒரு சிரிப்பு சத்தம் அறைல கேக்குது ஸ்வாதிக்கு. அந்த கண்ணாடில மணல் முகம் தெரிது. ஸ்வாதி ஆச்சர்யமா பாக்கறா. மணல் சிரிச்ச முகத்தோட இருக்கான் கண்ணாடில. ஸ்வாதி பேச ஆரமிக்கிறா

ஸ்வாதி : நீங்களா. என்னால நம்ப முடில. என்ன இதெல்லாம்.

மணல் அரக்கன் : இந்த கண்ணாடில நான் மறஞ்சி இருக்கேன்.உனக்கு உதவி தேவைன்னா கண்டிப்பா கேளு.

ஸ்வாதி : சரிங்க .

மணல் அறக்கன் : மனோகரி உன் தங்கநிற மேனி எனக்கு கொஞ்சம் உரச கொடுடி.

ஸ்வாதி : இரு என் புருஷன் இருக்கான்.