ஒரு செடியில் பூத்த இரு மலர்கள் End 44

ஆசை தீர வயிற்றில் முத்தமிட்டான் சுந்தர்

கொஞ்ச நேரத்தில் அவனையறியாமல் கண்ணீர் வந்தது

மஞ்சுளா சுந்தரை தடவி கொடுத்தாள்

இருவரையும் உணர்ச்சி புருவாம நடந்து கொள்ளவதை ரசித்தான்

கொஞ்ச நேரத்தில் சுந்தர் விலகி மஞ்சுளாவை மடியில உட்கார வைத்துவிட்டு அடுத்தது என்னானு கேட்க

அடுத்தது தான் ஏற்க்கனவே பேசியது தானே நேராக அண்ணியை பார்த்து உண்மைய சொல்ல வேண்டியது சுரேஷ் சொல்ல

அமைதியாக யோசித்தான் சுந்தர்

சரிடா எப்பிடி இருந்தாலும் அவளை என்னால விட்டு கொடுக்க முடியாது

ஏனோ எனக்காக இவ்வளவு நாள் என்னைய விட்டு போகமா என்னுடன் தான் வாழ்ந்தாள்

அதனால இனி எந்த முடிவையும் அவளே எடுக்கட்டும் சுந்தர் சொல்ல

ஆமாம் மாமா அக்காவே முடிவு எடுக்கட்டும்னு மஞ்சுளா சொல்ல

மூவரும் நேராக மல்லிகாவை பார்க்க போனாங்க

மல்லிகா குளித்துவிட்டு கோயிலுக்கு கிளம்பினாள்

கதவை திறந்ததும் வாசலில் மூவரும் நின்னாங்க

அண்ணி உங்ககிட்ட பேசனும் சுரேஷ் சொல்ல

மூவரின் முகத்தை பார்த்தாள் மல்லிகா

பின் மூவரையும் உள்ளே அழைத்தாள்

அனைவரும் ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்தாங்க

மல்லிகாவின் பக்கத்தில மஞ்சுளா உட்கார்ந்து கொண்டாள்

அண்ணி மஞ்சுளா அம்மாவாக ஆகிட்டானு சுரேஷ் சொல்ல
இதை கேட்ட அடுத்த நொடி அறை விழுந்தது

சுரேஷ்க்கு இல்லை. சுந்தருக்கு தான் அறை விழுந்தது

அழுது கொண்டே சாமி படத்துக்கிட்ட இருந்த குங்குமம் டாப்பாவை எடுத்து வந்தாள்

யோவ் எந்திரி சுந்தரை பார்த்து மல்லிகா சொல்ல

பயத்துடன் எழுந்தான் சுந்தர்

அண்ணி சமதானம் ஆகிவிடுவாங்கானு நினைத்த சுரேஷ்க்கு அடுத்து என்னா செய்வதுனு குழம்பினான்

ஏய் எழுந்திடினு மஞ்சுளாவை மல்லிகா சொல்ல

மஞ்சுளா எழுந்து நின்னாள்

யோவ் குங்குமம் எடுத்து அவ நெத்தில வைனு மல்லிகா சொல்ல

சுந்தரும் குங்குமம் எடுத்து மஞ்சுளா நெத்தில வைத்தான்

சரி எல்லாரும் இன்னிக்கு நைட் இங்கயே தாங்கிங்கோங்க மல்லிகா சொல்ல

ஏன் அக்கானு மஞ்சுளா கேட்க

ஏன் என்னா ஏதுனு சொன்னாதான் தங்கிவியேனு மல்லிகா கேட்க

சரி அக்கா மஞ்சுளா சொல்ல

அன்று இரவு அனைவருக்கும் டிபன் செய்தாள் மல்லிகா

அனைவரும் குழப்பதுடன் சாப்பாட்டாங்க

பின் இரவு பத்து மணிக்கு சுந்தர் சுரேஷ் மஞ்சுளா மூவரையும் ஒண்ணாக அறைக்குள் அனுப்பி விட்டு நல்ல தூங்குங்கானு மல்லிகா சொல்ல

மூவரும் அறைக்குள் போயி தூங்க ஆரம்பித்தாங்க

மல்லிகா மற்றொரு அறையில் தனியாக படுத்து தூங்கினாள்

மறுநாள் காலையில ஏழு மணிக்கு காபியுடன் சென்று மூவரையும் எழுப்பினாள்