டைம் – பார்ட் 3 120

சத்யா நான் பயில் விக்கும் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும் மாணவி அவள் எனக்கு ஃபோன் செய்ததது ஆச்சாரியமில்லை ஆனால் அவள் கூறிய விஷயமும் நம்பும் படியாக இல்ல அதனால் அந்த பொண்ண நாளை மதியம் லஞ்ச் பிரேக் அப்போ என்ன காலேஜ் லேப் ல தனியா வந்து பார்க்க கூறினேன்……

அவள் கூறியதை நம்பலாமா வேணாமா னு யோசிக்க பிறகு சரி இன்னைக்கு ஒரு நைட் தான் கொஞ்சம் வெயிட் பண்ணலாம் நாளைக்கு என்ன விஷயம் னு முழுசா தெரிஞ்சிக்கிர வர அமைதியா இருக்க லாம் னு ராமநாதன் சர் பெட் ரூம் போய் உள் பக்கம் லாக் பன்னி தூங்க ஆரம்பிச்சேன்…….

படுத்தாலும் தூக்கம் இல்லை அந்த பொண்ணு கொஞ்சம் நேரம் இல்லன்னா காலைல ஏன் ஒரு ஒன் ஹவர் முன்னாடி கால் பன்னி இருக்கலாம் ல ச நானும் அவசர பட்டு இருக்க கூடாது….. இருந்தாலும் ராமநாதன் அப்படி பட்டவரா னு ஒரு பக்கம் யோசிக்க… இன்னொரு பக்கம் அவரு அப்படி பட்டவரா இருக்க கூடாது மகன் தனியா தவிக்க விட்டு போன பின் இவரு தான் நமக்கு கொஞ்சம் ஆறுதல் னு நினைச்சு இருந்த நேரத்துல இப்படி ஒரு தகவல்…..

தூக்கம் வராமல் சத்திய கூறியது நினைவுக்கு வர அத மறைக்க முடியாம மனதில் அது திரும்ப திரும்ப சத்யா கூறியது ஒலிக்க ஆரம்பிச்சது….

சத்யா : ஹலோ மேடம் நான் சத்யா பேசுறேன்…

நான் : ம்ம்ம் சத்யா சொல்லு சத்யா இந்த நேரத்துல கால் பண்ணிருக..

சத்யா : மேடம் எனக்கு காலேஜ் வர ரொம்ப பயமா இருக்கு மேடம்..

நான் : என்னமா ஏன் என்ன ஆச்சு கொஞ்சம் பதற்ற துடன்…

சத்யா : மேடம் நம்ம காலேஜ் ல பைனல் இயர் பசங்க ரெண்டு பேரு ராக்கிங் பண்ணாங்க இத பத்தி நான் ரெண்டு முறை ஆன்டி ராக்கிங் செல் ல இருந்த ரேகா மேடம் கிட்ட கம்ப்ளென் பண்ணேன் மேடம் கேக்குறேன், பார்த்துக்கிறேன் னு சொன்னாங்க ஆனா அடுத்த ரெண்டு நாள் கழிச்சு அந்த ரெண்டு பேரோட தொல்லை தாங்க முடியல நான் எங்க போனாலும் என்ன இம்சை பன்ன ஆரம்பிச்சாங்க இதுல ராமநாதன் சர் உடந்தை னு தெரிஞ்சது நீங்க தான் ஆன்டி ராக்கிங் செல் கு சீனியர் இன் சார்ஜ் னு ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க அதா உங்களுக்கு கால் பண்ணேன் ஒரு முறை ராமநாதன் சர் கூட அந்த பசங்க கூட சேர்த்து தொல்லை பண்ணினாரு அதா உங்க கிட்ட சொல்லிடலாம் னு முடிவு பன்னி கால் செய்தேன் னு சொன்னா….

யோசிக்க யோசிக்க தலை வலிக்க ஆரம்பிச்சது அப்போ தான் அந்த ரூம் அஹ நல்ல கவனிச்சேன் அங்க ஒரு கம்ப்யூட்டர் இருந்ததது… அது மட்டும் இல்ல ஒரு பெரிய கரடி பொம்மை சம்மதம் இல்லம ரூப் ஷெல்ப் ல இருந்துச்சு எனக்கு அது என்னனு தெரிஞ்சிக்க ஆசை சோ அது பெட் மேல ஏறி அந்த பொம்மை எடுக்க அது எடுப்பதற்குள் கை தவறி கிழ விழுந்தது அப்போ அதுல ஒரு காமிரா இருந்ததது என்னோட இது காமிரா இதுல இருக்கு நு பார்த்தேன் அதுல ஒரு மெமரி கார்ட் இருந்துச்சு அத எடுத்து அந்த சிஸ்டம் ஆன் பண்ணின அதுல பாஸ்வேர்ட் எதுவும் இல்ல அந்த மெமரி காரட் கனெக்ட் செய்து உள்ள என்ன இருக்கு நு பார்க்க கொஞ்ச நேரம் முன்னாடி நடந்த அத்தனை விஷயம்னு இருந்துச்சு இத யென் ரெகார்ட் செய்யணும் னு அத டெலீட் செய்தேன் பின் அங்க நேரிய போல்டர்ஸ் இருந்துச்சு அதுல காலேஜ் கேர்ள்ஸ் னு இருக்க ஓபன் செய்தேன் என் காலேஜ் ல இருந்த சத்யாவுக்கு தெரியாம அவள போட்டோ எடுத்திருக்காரு அத காப்பி பன்னி பின் சிஸ்டம் ல இருந்த மொத்த பொண்ணுங்க பிக்சர்ஸ் டெலீட் செய்தேன் பின் ஏன் இப்படி லாம் னு யோசிக்க ஒரு பக்கம் தல வலி அதிஹம் ஆக அப்படியே தூங்கி போன காலை யாரோ கதவை தட்ட ஐயோ நேரம் ஆகிடுச்சு னு பத்ரி அடித்து கொண்டு எழுந்து நேரம் பார்க்க மணி 7.30 சீக்கிரம் கிளம்பனும் னு வெளிய வர ராமநாதன் ஒரு மினி ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு வாயில் உள்ள பற்கள் தெரிய குட் மார்னிங் ஜூடி னு சொல்ல என்ன ரியாக்ஷன் கொடுகிறது னு தெரியாம….குட் மார்னிங் சர் சாரி உங்க ரூம்ல அப்படியே தூங்கினேன்….

சாரி எதுக்கு இனி இது நம்ம ரூம் னு சொல்ல ச என்ன இந்த ஆளு கொஞ்சம் நாம இடம் கொடுத்தா, உணர்ச்சி ய ஒரு நாள் தெரியாம வெளிபடுத்தினா இப்படி உரிமை எடுத்துக்கிறாரே ம்ம்ம்ம் சரி எதுவா இருந்தாலும் கொஞ்சம் பெருமையா இருப்போம் னு…. சர் னா இன்னைக்கு லீவு சோ நேரா வீட்டுக்கு போறேன் னு சொல்லி கிளம்ப…. ஜூடி னு ஒரு குரல் என்னனு திரும்ப அந்த ராமநாதன் பிளையிங் கிஸ் கொடுத்தா…. ம்ம்ம்ம் னு ஒரு சிறு குரல் கொடுத்து வெளிய வந்தேன்….

நேரா ரோடுக்கு வந்து ஒரு ஆட்டோ புடிச்சு அந்த பொண்ணு கு கால் பன்னி இன்னைக்கு நான் லீவு சோ நீ நேரா எங்க வீடுக்கு வந்திடு னு சொல்லி என்னோட அட்ரெஸ் அனுப்பினேன் ஒரு 10 மணிக்கு வர சொல்லி ஃபோன் கட் செய்தேன்….

வீட்டுக்கு சென்று ஒரு குளியல் போட்டு வெளிய வந்து டிரஸ் சேஞ்ச் பன்னி அந்த பொண்ணுகாக வெயிட் பண்ணேன் 9.45 கு பெல் அடிக்க வெளிய சென்று பார்த்தேன் அங்க ஐந்து பெண்கள் அதில் ஒருத்தி தான் சத்யா… என்ன சத்யா உன்ன வர சொன்னா இத்தன பேரு என்ன மா னு கேட்க்க……

எதுக்கு இத்தன பேரு வந்திருக்கீங்க என்ன சத்யா யாரு இவங்க லாம்…. மேடம் இவங்க லாம் என்னோட ஃபிரண்ட்ஸ் நம்ம காலேஜ் தான் அண்ட் இவங்க ரெண்டு பேரு மாயா, ஷீலா இவங்க ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்…..

சரி சரி அஞ்சு பெரும் உள்ள வாங்க… வெயிட் பண்ணுங்க னா காப்பி எடுத்துட்டு வரேன் னு சொல்லி நா உள்ள போய் 6 காப்பி எடுத்து வந்து கொடுத்து நானும் ஒன்னு எடுத்து குடித்தேன்..