அந்த நேரத்தில் பரத நாட்டிய வகுப்பு முடிந்து வந்த மதுவின் கார் அவனை கடந்து சென்றது.மதுவின் உடல் அழகான வளைவு நெளிவுகளோடு இருப்பதற்கு முக்கிய காரணம் பரத நாட்டியமும் ஒன்று.
ரொம்ப நேரமாக நின்று கொண்டு இருந்த ஜேம்சை நோக்கி வந்த வாட்ச்மேன் ” யாருய்யா நீ ரொம்ப நேரமா இங்கு நிக்கிற உன்னை பார்த்த சந்தேகமாக இருக்கு?”
அண்ணே, இங்கு ரூம் வாடகைக்கு கிடைக்குமா?
அவனுடைய தோற்றத்தை பார்த்து கிண்டலாக சிரித்த அவன்,”இங்கெல்லாம் வாடகை மாதம் 20000 முதல் 30000 வரை வாடகை வரும்யா .
எனக்கு ஒரு மாதம் வேண்டாம் ,ஒரு வாரம் கொடுத்தா போதும்.
SERVICED APTS இருக்கு,அது கூட ஒரு நாள் வாடகை RS 8000 ஆகும் யா.
அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல என்று சூட்கேஸில் உள்ள பணக்கட்டை எடுத்து காட்ட வாட்ச்மேன் வாயை பிளந்தான்.
யோவ் இதைவிட வெளியே இன்னும் கம்மி வாடகைக்கு கிடைக்குமே?நான் வேணும்னா பார்த்து சொல்லட்டா
இல்ல வேணாம் , எங்க முதலாளிக்கு இங்கே ஏரியாவில் கொஞ்சம் வேலை இருக்கு அடுத்த வாரம்.அதுக்கு இந்த ரூம் தான் சரிபடும்.
சரி வா என்று SERVICED APTS ROOM OWNER FLAT க்கு WATCHMAN கூட்டி சென்றான்.
SERVICE APTS OWNER முதலில் அவன் தோற்றத்தை பார்த்து முதலில் ஓத்து கொள்ளவில்லை.பின் extra amount கொடுத்த பிறகு ஓத்து கொண்டார்.
ஜேம்ஸ் ADVANCE MONEY ஆக RS 20000 கொடுத்தான்.பிறகு செக்யூரிட்டிக்கும் EXTRA கவனிக்க வாயெல்லாம் பல்லாக ஒரு SALUTE கிடைத்தது.
அதிர்ஷ்டவசமாக மதுவின் அடுத்த FLAT ஆக SERVICED APTS இருந்தது.
அறையில் சென்று ஒய்வு எடுத்த ஜேம்ஸ் மது வெளியே வேலைக்கு செல்வதற்காக காத்து இருந்தான்.
சரியாக 9 மணி அளவில் மதுவும் அவளது கணவன் அசோக் வேலைக்கு கிளம்ப ,ஜேம்ஸ் DUPLICATE சாவி கொண்டு மதுவின் ஃபிளாட்டை திறந்து உள்ளே நுழைந்தான்.
தான் எடுத்து வந்து இருந்த இரண்டு மைக்ரோஃபோன்களை வெளியே எடுத்து ,ஒன்றை ஹாலில் உள்ள பூச்செடி உள்ளேயும் ,இன்னொன்றை அவளது படுக்கை அறையில் ஒளித்து வைத்து விட்டு அறையை முன்பு போல் லாக் செய்து விட்டு தன் அறைக்கு திரும்ப மது வீட்டு வேலைக்காரி முனியம்மா வரவும் சரியாக இருந்தது.
ஜேம்ஸ் தன் முதலாளி ஷெட்டிக்கு மதுவின் தகவல்களை கூற ஃபோன் செய்தான்.
அவள் தன் காதலனுடன் கல்யாணமாகி 2 வருடம் ஆனதும் , அதனால் அவள் தந்தை அவளை வீட்டை விட்டு வெளியேற்றியது ,தற்பொழுது ஒரு apts இல் வசிப்பதாக கூற ஷெட்டிக்கு காதில் தேன் வந்து பாய்ந்தது.
சரி நீ இன்னும் அவளை FOLLOW பண்ணு,அவள் ROUTINE நடவடிக்கைகள் என்னென்ன,அவளை TRAP செய்வதற்கு தகுந்த இடம் எது எல்லாம் பாரு.DAILY அவளை FOLLOW பண்ணு என்று கூறி போனை வைத்தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு,
ஷெட்டி ,சில BUSINESS சம்பந்தப்பட்ட விசயங்களை பேசுவதற்காக தமிழ் நாட்டின் அமைச்சரை பார்க்க வந்து இருந்தான்.இங்கு காசிமேட்டில் கிடைக்கும் மீன்களை EXPORT செய்வதற்கு ஒரு பெரிய கம்பெனி துவங்க அனுமதி பெற அமைச்சரை சந்தித்தான்.
ஷெட்டி பிறந்து வளர்ந்தது சென்னை காசிமேட்டில் தான்.பின்னர் அவன் மங்களூர் சென்று அரசியலில் நுழைந்து பெரிய ஆளாகி விட்டான்.தான் வளர்ந்த இடத்தில் ஒரு பெரிய கம்பெனி துவங்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருந்தது.
கமிஷன்கள் கொடுக்கப்பட்டு அனுமதி இனிதே கிடைக்க ,அமைச்சர் ஷெட்டியை பார்த்து “நான் ஒரு பிரபல கல்லூரி ANNUAL FUNCTION செல்கிறேன்”நீங்களும் FREE இருந்தா வாங்க என்று ஷெட்டியை கூப்பிட்டார்.
சரி இரவு தான் விமானம் என்று ஷெட்டி ஒப்புக்கொண்டான்.
ஷெட்டி அமைச்சரோடு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழா ஆரம்பம் ஆகியது.மாணவ மாணவியர் அனைவரும் தங்கள் திறமைகளை மேடை மீது காண்பித்தனர்.
அப்பொழுது மேடையில் அழகு மலர் ஆட அபினயங்கள் கூட சிலம்பு ஒலியும் புலம்புவது ஏன் என்ற பாடல் ஒலிபரப்பு ஆகியது.
மது மேடையில் தோன்றி பாடலுக்கு ஏற்ப ஆடிய நடனம் அங்கு இருந்த அனைவரை மெய்மறந்து பார்க்க செய்தது.
அவளின் முகபாவத்தையும் நடன அசைவுகளையும் ஷெட்டி வெகுவாக ரசித்து கொண்டு இருந்தான்.அவளுக்கு பரிசு வழங்கி விழா முடிய அவளின் பாதுகாவலர்கள்
உடனே அழைத்து சென்றனர்.
ச்சே என்ன பொண்ணுடா இவ என்று மனதில் எண்ணி அவளை பற்றி விசாரிக்க அவளை பற்றி தகவல்கள் கிடைத்தது.
அவள் MULTI MILLIONAIRE வெங்கட்ராகவனின் ஒரே பொண்ணு என்பதும் ,தான் தொட முடியாத உயரத்தில் இருப்பதும் அவனுக்கு தெரிந்தது.
இருந்தும் அவன் இரண்டு நாட்கள் சென்னையில் இருந்து சந்தர்ப்பம் எதாவது கிடைக்குமா என பார்க்க எதுவும் கிடைக்கமால் வெறும் கையுடன் MANGALORE திரும்பினான்.
பின் சென்னையில் தொடங்கிய கம்பெனி நட்டத்தில் இயங்க அதை மூடிவிட்டதால் மீண்டும் சென்னை வரவில்லை .
