இந்த அணைப்பு.. இந்த தடவல்.. இந்த முத்தம்! 116

“சும்மா மொறைக்காத. மொதல்ல போய் காபி போட்டுட்டு வா..” என்று தன் மனைவியிடம் சொன்னான் சந்ரு.

“இருக்கட்டும்.. அப்றம் பாத்துக்கறேன் ஒரு கை..” என்றவள் நிருதியைப் பார்த்து “உக்காருங்க.. உங்க பிரெண்ட எதுக்கும் நல்ல மாதிரி கடைசியா ஒரு தடவை பாத்துக்கோங்க.. இன்னிக்கு என்கிட்ட செமத்தியா அடி வாங்கிட்டு போய் ஆஸ்பத்ரில கெடக்க போறாரு..” எனச் சிரித்தபடி சொல்லி விட்டு கிச்சன் போனாள்.

“ஹா ஹா ஹா..” என வாய் விட்டு சிரித்தபடி சந்ருவைப் பார்த்தான் நிருதி.. !!

“என்ன நண்பா இது?” நிருதி சிரித்தபடி கேட்டான்.
“அதை ஏன்டா கேக்குற..” என்ற சந்ரு மிகவும் பரிதாபமாக தெரிந்தான். “அத விடு.. உக்காரு..”

சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.
“கடைக்கு போனேன்”
“ம்ம் ?”
“உங்கம்மாவை பாத்தேன். வரச் சொன்னாங்க..”
“அதுதான்டா இப்ப பிரச்சினையே..” உள்ளே பார்த்து விட்டு மெல்ல சொன்னான்.
“வாழ்க்கைல நீ என்ன வேணா ஆசைப் படு.. ஆனா ஒரு பொட்டச்சி அழகா இருக்கானு மட்டும் அவ மேல ஆசைப் பட்றாத..”
“டேய்.. என்னடா இது..”
“மனுஷன சாவடிச்சிருவாளுங்கடா.. ப்பா.. எந்த ஜென்மத்துல நான் பண்ணின புண்ணியமோ.. இப்படி ஒரு ராட்ஸஸி எனக்கு பொண்டாட்டியா வந்து வாச்சிருக்கா..” என்றான் சந்ரு.
“சிஸ்டர் வர மாதிரி தெரியுது” என்றான் நிருதி.

சந்ரு சட்டென கிச்சன் பக்கம் பார்த்து விட்டு சோபாவில் உட்கார்ந்தான்.
“நீயும் ஒருத்திய கல்யாணம் பண்ணுவேல்லடியேய்.. அப்பறம் இருக்கு உனக்கு..?”
“விடு நண்பா.. வாழ்க்கைனா சில பல அடிகள வாங்கலாம் பொண்டாட்டி கையாலயும்.. அதுல ஒண்ணும் தப்பில்ல..”
“நெக்கலு..?”
“இதுவும் அவங்க குடுக்குற முத்தம் மாதிரினு எடுத்துக்கோ..”
“வாங்கி பாரு அப்ப தெரியும்..”
“டேக் இட் ஈஸி.. அப்றம்..”
“ம்ம்? ”
“உங்கம்மா பணம் கேட்டாங்க..”
“தெரியும் நண்பா.. காசில்லாமத்தான்டா இப்ப இத்தனை சண்டை. இருக்கு ஆனா.. அதை குடுக்க வழியில்ல..”
“ஏன் வேற செலவு இருக்கா?”
“எப்பதான் செலவில்லாம இருக்க போறோம்? பிரச்சினை அதில்ல.. நான் எங்கம்மாளுக்கு காசு குடுக்கறதுதான். இதே நான் அவங்கம்மாளுக்கு தரதா இருக்கட்டும் அவ சூத்து பொச்சு எல்லாம் ஒண்ணா சிரிக்கும்..” என்று சூடாக சொன்னான்.

“கூல் நண்பா கூல்..” என்று சிரித்து அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் நிருதி..!!

சிறிது நேரத்தில் லிபிகா காபியுடன் வந்தாள்.
“என்ன சொல்றாரு உங்க பிரெண்டு?”

“ரொம்ப அடிக்கறீங்களாம்.. வலி தாங்க முடியலேனு சொல்றான். அதுக்காகவே டெய்லி ஒரு கட்டிங் போடணுமாம்” என்று சிரித்தபடி சொன்னான் நிருதி.

“ஓஹோ.. அது வேறயா..?” என்று தன் கணவனை மீண்டும் முறைத்தாள் லிபிகா.

“அது பத்தாது போலருக்கு.. அவனவன் ஏன் சின்ன வீடு ஒண்ணு செட் பண்ணிக்கறான்னு இப்ப புரியுது.. அங்க போனா கை கால் எல்லாம் அமுக்கி விடுவா..” என்றான் சந்ரு.

“அய்யடா… சின்ன வீடு கை கால் அமுக்கி விடுவாளா? நெனப்புதான்.. அவ குண்டியக் கூட நீங்கதான் கழுவி விடணும்.. தெரிஞ்சிக்கோங்க..”

“பாத்தியாடா வாயை..? இந்த பேச்சு பேசினா.. எவனாலதான் கேட்டுட்டிருக்க முடியும்?”

“ஹா ஹா.. விடு நண்பா.. சிஸ்டர் போதும் விடுங்க.. லீவ் நாள ரிலாக்ஸா என்ஜாய் பண்ணுங்க..” என்று விட்டு லிபிகா கையில் இருந்த காபியை வாங்கி பருகினான் நிருதி.. !!

“ஓகே நண்பா.. நான் கிளம்பறேன்” காபி குடித்த பின் சொன்னான் நிருதி.

2 Comments

  1. Please send the next episode

  2. Simply Super

Comments are closed.