EPISODE – 58 – சதிஷ் வேலையை ராஜினாமா செய்து இந்தியா வருகை
நாட்கள் நகர்ந்தன.
ஊருக்கு போன சதிஷ் மூன்று மாதம் கழித்து வேலையை ராஜினாமா செய்தான்.
கம்பனி மேனேஜர் மற்றும் இதர நண்பர்கள் ரொம்பவே வருத்த பட்டனர்.
சதிஷ் நல்ல உழைப்பாளி.
என்ன செய்வது.
இவன் இங்கே மாங்கு மாங்கு என்று உழைக்க
அங்கே இவன் பொண்டாட்டியை எல்லாரும் மாங்கு மாங்கு னு உழைச்சிட்டாங்க.
நண்பன் அன்பு மாதிரி இந்த விஷயத்தை அப்படியே விட சதீசுக்கு மனசு இல்லை.
அன்பு அவன் மனைவி கல்யாணியை விட்டுட்டு வெளி நாடு வந்துட்டான்.
அங்கே அவன் மனைவியும் தங்கச்சியும் எப்போதும் போல இவனை நினைக்காம ஊர்
சுத்த ஆரம்பிச்சிட்டாங்க.
சதிஷ் பொறுத்தவரைக்கும் அவன் செய்தது தவறு.
அன்பு தன் மனைவி கிட்ட எதுவுமே பேசாம விட்டுட்டு வந்ததால்,
தன் புருசனுக்கு எதுவும் தெரியாம நாம இங்கே ஜாலியா இருக்கோம்னு
அவன் மனைவி நினைச்சுகிட்டு இருக்கா.
அன்பு தங்கச்சியும் அது போலத்தான்.
சதிஷ் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு ரூமிற்கு வந்தான்.
அன்னைக்கு விடுமுறையில் இருந்தான் அன்பு.
சதிஷ் ரூமிற்கு வருமுன்னரே ஆபிஸ் நண்பர்கள் போன் போட்டு
அவனுக்கு விஷயத்தை சொல்ல,
அன்பு ரொம்பவே நொடிஞ்சி போய்ட்டான்.
இருந்த ஒரு நல்ல நண்பனும் வேலையை விட்டுட்டு ஊருக்கு போனால் நம்ம நிலைமை
என்ன செய்வது.
ஊருக்கு போனாலும் பொண்டாட்டி தங்கச்சி செய்வதை எப்படி பார்த்து கொண்டு
இருக்கமுடியும்.
அன்பு, மச்சி, ஏண்டா இந்த திடீர் முடிவு.
சதிஷ், இல்லை மச்சி, மூணு மாசத்துக்கு முன்னாடியே எடுத்த முடிவுதான்.
அன்பு, என்னடா சொல்றே, நீ ஊருக்கு போயிட்டு மூணு மாசத்துக்கு முன்னாடிதான்
வந்தே.
அப்போ ஊருல என்ன நடந்தது.
சதிஷ்……………..மௌனம்
அன்பு, என்ன மச்சி, என்கிட்ட சொல்றதற்கு என்னடா தயக்கம்.
சதிஷ்……………..மௌனம்
அன்பு, இஷ்டம் இல்லைனா விடு,
dei ennada kadha idhu pavanda sathis nallava potai aakitingle pavanda avan chei ipdiyaa eludhuvinga
dei ennada kadha idhu pavanda sathis
nallavana potai aakitingle pavanda sathis
chei ipdiyaa eludhuvinga