வழிமறியவள் – Part 16 64

முடிச்சிட்டு தூங்குவாங்க.

சில சமயம் செல்வியும் அமீரும் ஒத்து முடிச்சிட்டு தூங்குவாங்க.

மறுநாள் எப்போதும் போல் நாள் கழிந்தது.

பவி வேலைக்கு போனா. வேலையை பார்த்தா.

அமீர் ரூமிலே அவன் கூட நெருக்கமா இருந்தா.

அமீரும் பவியும் விழாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க
ஆரம்பிச்சாங்க.

முதல்ல பட்ஜெட் தயாரிச்சாங்க.

அதை ஹசன் சார்ட்ட காண்பிச்சி அப்ரூவல் வாங்கினாங்க.

பட்ஜெட் அப்ரூவ் ஆனவுடன் வெளி வேலைகளை கவனிக்க
ஆரம்பிச்சாங்க.

பர்ச்சேஸ்காக இருவரும் வெளியில் அலைய ஆரம்பிக்க,

வேலை கடினமா இருந்தது.

ஆபிசில் பொறுப்பான நபர்களை தேர்ந்தெடுத்து, சில முக்கிய
வேலைகளை ஒப்படைச்சாங்க.

இன்விடேஷண் பிரிண்ட் ஆகி வந்தது.

அதை டீலர்ஸுக்கு அனுப்ப அதற்கு நியமிக்கப்பட்ட நபர்கள்
ஆரம்பிச்சாங்க.

ரூபாவையும் வசந்தியையும் வரவேற்புக்கு நிற்க சொல்லி
அவங்களை கேட்க, அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.

உயர் தர கேட்டரிங் ஏற்பாடு செய்யப்பட்டது. சைவம் மற்றும்
அசைவம் இரண்டுமே வேண்டும் என்று சொல்லப்பட்டது.

ஆபிஸ் ஸ்டேப்ஸ்க்கு புது ட்ரெஸ் எடுக்க இரண்டு நபர்
பொறுப்பு எடுத்து கொண்டார்கள்.

அமீருக்கும் பவிக்கும் வேண்டிய டிரஸ், ஹசன் சாரே
எடுப்பதாக சொல்லி விட்டார். (கொஞ்சம் ஸ்பெஷல் போல )

பங்க்சன் நடக்கிற இடம் அலங்கரிக்க பட்டது.

அமீரும் பவியும் அதிக சிரத்தையுடன் வேலையை செஞ்சாங்க.

பவித்ரா அதிக ஆவலுடன் வேலையை செய்வதை ஹசன்
உன்னிப்பாக கவனித்தார்.

பவித்ராவை ஹாசனுக்கு ரொம்ப பிடித்து விட்டது.

அதே மாதிரி பவித்ராவும் ஹசனிடம் ரொம்ப மரியாதையை
வைத்திருந்தாள்.

எந்த சந்தேகம் இருந்தாலும் ஹசனிடம் கேட்டு செய்வாள்.

ஹசன் பவித்ராவை ரொம்ப ஆச்சர்யமாக பார்த்தார்.

விழா முடிந்தவுடன் பதவி உயர்வு தரலாம் னு யோசிக்க
ஆரம்பித்தார்.

ஹாசனுடைய எண்ணம் பவித்ராவை சுத்தி வர ஆரம்பித்தது.

அவளை பற்றி யோசிக்க, அவருக்கு ரொம்ப ஆச்சர்யம். இந்த

1 Comment

Add a Comment
  1. Add more pages bro.
    very interesting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *