டீச்சரின் அந்தரங்கம் Part 37 2

ஆடைகள் மட்டும் இல்லையென்றால் அது ஒரு உடலுறவு காட்சி தான். அதுவும் எதிரும் புதிருமாக இரண்டு ஜோடிகள் ஒரே சமயத்தில் புணர்ந்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி. அவர்களுடைய அசைவுகள் அந்த மாதிரி தான் இருந்தன. ஆண்கள் பின்னால் தேய்க்க…. தேய்க்க…

இடிக்க… இடிக்க…

பெண்கள் அதற்கேற்ப முனகல்களை வெளிப்படுத்திக் கொண்டு, தங்கள் உடல்கள் அசைவதை தடுக்க முடியாமல், முன்னும் பின்னும் அசைந்துக் கொண்டிருக்க…

அமுதாவின் மார்பகங்கள் லாவண்யாவின் மார்பகங்களின் மேல் அழுந்தி உடைகளுக்குள்ளேயே நசுங்கி பிதுங்கின. லாவண்யாவின் கல் போன்ற இளம் முலைகள் அமுதாவின் மதர்த்த மார்பகங்களின் திண்மையை சோதித்துக் கொண்டிருந்தன. இரண்டு பெண்களின் மார்பகங்களும் ஒன்றையொன்று அனுபவிக்க துவங்க, முலைகளின் காம்புகள் கெட்டிப்பட்டு நீண்டு அடுத்தவர் முலைகளில் குத்தி உரசி தங்கள் இருப்பை இருவருக்கும் புரிய வைத்துக் கொண்டிருந்தன.

லாவண்யா தன் இடுப்பை அமுதாவின் இடுப்புடன் சேர்த்து, இன்னும் தெளிவாக சொன்னால், தன் பெண்மையை அமுதாவின் மதன மேட்டில் பொருத்தி அதை அந்த மேட்டுடன் தேய்த்து தேய்த்து விட…

இரு இளம் பெண்மை ஸ்தானங்களும் மிக வேகமாக சூடாகி உப்பி மேடாக துவங்கின.

அந்த நேரம் பார்த்து ஆண்களின் கைகள் முன் புறம் வந்து அவர்களின் பெண்மையை கைப்பற்றி கை நிறைய அள்ளி கசக்கி விட துவங்கின.

லாவண்யா ஒரு வெறி ததும்பும் முனகலை வெளிப்படுத்த…

அமுதா கொஞ்சம் அடக்கமாக அரற்றினாள்.

ஆண்களின் கைகள் அத்து மீற துவங்கின. பெண்களின் உடல்களில் அவை அலை மோத துவங்கின. உடலெங்கும் படர்ந்து மேய்ந்து சென்றன. லாவண்யாவின் உடலை கைகளால் இம்சித்துக் கொண்டிருந்த கண்ணன் அவ்வப்போது அமுதாவின் உடலிலும் விளையாடினான். குமாரின் கையை அவனே பிடித்து லாவண்யாவின் முலையில் வைத்தான். யார் யாரை அனுபவிக்கிறார்கள், யார் யாருக்கு சொந்தம் என்பதெல்லாம் மறந்தவர்களாக பட்டப்பகலில், வெட்டவெளியில் அந்த ஜோடிகள் காமத்தினுள் மிக வேகமாக மூழ்க துவங்கினர்.

அதே நிலைமை நீடித்திருந்தால் கண்டிப்பாக அந்த வெட்டவெளியில் அந்த ஜோடிகள் ஆடைகளை அவிழ்த்தெறிந்து விட்டு அந்தரங்க உறுப்புகளை இணைத்துக் கொண்டு ஒரு ஆவேசமான கலவியில் இறங்கியிருப்பார்கள். நான்கு பேருமே அதற்கு தயாராக தான் இருந்தார்கள். யாருக்குமே அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற நினைவே இல்லை. முழுவதுமாக காம உலகத்தினுள் விழுந்து கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். உடல்களில் திமிறும் காமம் உள்ளத்தை மெளனமாக்கி விட அவர்கள் ஒரு புணர்ச்சிக்கு தயாராகி விட்ட நிலையில் தான், யாரோ சிலர் அந்த மேட்டுப் பகுதியின் மேல் ஏறி வருவது அவர்களின் பேச்சுக் குரல்கள் சிறு ஓசைகளாய் செவிகளில் விழுந்த போது அவர்களுக்கு தெரிய, நால்வரும் திடுக்கென்று நினைவுலகத்திற்கு வந்து, கண்களை திடுக் என்று திறந்து, விருட் என்று விலகி நின்றுக் கொண்டனர்.

சில நொடிகள் கழிந்து இவர்களை போலவே இரண்டு ஜோடிகள், ஒன்றாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அதற்குள் இந்த ஜோடிகள் ஆடைகளை ஒழுங்காக்கிக் கொண்டு விலகி நின்றிருந்ததால் வந்தவர்கள் இவர்களை நட்பாக பார்த்து புன்னகைத்து விட்டு அந்த இடத்தை சுற்றி வந்து ரசிக்க துவங்கினர். இரண்டு ஜோடிகளும் உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ இருப்பார்கள் போல, மாறி மாறி செல்போனில் போட்டோக்கள் எடுத்துக் கொள்ள, குமார் அமுதாவின் காதில் அவங்களையும் ஜாய்ன் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டுப் பார்ப்போமா என்று கிசுகிசுக்க, அமுதா அவனை கண்களாலேயே எரித்து விடுவது போல பார்த்தாள்.

திடீரென்று சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் உணர்வுகள் சட்டென்று வடிந்து விட அமுதா, லாவண்யா இருவரும் நொடியில் சுதாரித்துக் கொண்டு நார்மலாக நடந்துக் கொள்ள, விவஸ்தை கெட்ட ஆண்களான குமாரும் கண்ணனும் அவர்களை நெருங்கியே நின்று சில்மிஷங்கள் செய்ய, அவர்களை முறைத்த பெண்கள் இருவரும், கொஞ்சம் விலகி நின்றுக் கொள்ள, குமார் இப்போதைக்கு எதுவும் நடக்காது என்று புரிந்துக் கொண்டு கொஞ்சம் தள்ளிப் போய் ஒரு மரத்தின் கிளை பக்கவாட்டில் நீண்டு சென்ற இட்த்தில் நின்றுக் கொண்டு அந்த குன்றின் மறுபக்க சரிவையும் அதன் முடிவில் இருந்த நீரோடையையும், அதை சுற்றி பாறைகளும் மரங்களும் செடிகளும் இருந்த சமவெளியையும் தன் காமிராவில் போட்டோக்களாக சுட்டுத் தள்ள துவங்கினான்.

புதிதாக வந்த அந்த ஜோடிகள் அங்குமிங்கும் சுற்றி சுற்றி வந்து இயற்கையை ரசித்தனர். ஓடி பிடித்து விளையாடினார்கள். போட்டோக்கள் எடுத்தார்கள். பின் கண்ணனிடம் எங்கள் நான்கு பேரையும் ஒரே ப்ரேமில் போட்டோ எடுத்து தர சொல்லி கேட்க, கண்ணனும் இளித்துக் கொண்டு அவர்களிடம் போனை வாங்கி எல்லோருக்கும் போட்டோ எடுத்துக் கொடுத்தான். அந்த ஜோடிகள் கொஞ்ச நேரம் மீண்டும் அந்த இடத்தை சுற்றிக் கொண்டிருந்து விட்டு பின் வந்த வழியிலேயே சரிவில் இறங்கி சென்று விட, தடை பட்ட பின் உணர்ச்சிகள் மட்டுக்கு வந்து விட்ட நிலையில் பெண்கள் மீண்டும் காமத்தில் விழ தயங்கி ஆண்களிடமிருந்து கொஞ்சம் விலகியே இருக்க, கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல், குமார் எதாவது செய்து இந்த குட்டிகளை மீண்டும் மூடேற்றினால் வசதியாக இருக்குமே என்று குமார் இருந்த பக்கம் திரும்பி பார்த்தான்.

அவனோ சுரணை கெட்டவனாக, இவர்களை மறந்தவன் போல தன் காமிராவால் அந்த பக்க சரிவையும் பள்ளத்தாக்கையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் யாரும் தூண்டாமலே அமுதா குமாரை நெருங்கி செல்ல, அதை பார்த்து லாவண்யாவும் குமாரும் முகம் மலர மகிழ்ந்தனர். அமுதா குமாரை நாடி சென்றது ஆசையினால் இல்லை. அவளுக்கு இப்போதைக்கு தன் கணவன் கண்ணனையோ, தோழி லாவண்யாவையோ விட குமார் தான் நெருக்கத்திற்கு உரியவனாக தெரிந்தான். குமார் ரொம்ப நேரமாக ஒரே இடத்தில் நின்றுக் கொண்டு ஒரே திசையில் காமிராவை வைத்துக் கொண்டு நின்றதால் அப்படி என்ன தான் பார்க்கிறான் என்று தெரிந்துக் கொள்ளவும் விரும்பினாள்.

மெல்ல குமாரை நெருங்கியவள், சாய்வாக தரையை தொடுவது போல படர்ந்திருந்த அந்த மரக் கிளையில் காமிராவை வைத்து அதன் ஸ்க்ரீனில் எதையோ பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவனின் தோள்களை தொட்டாள். குமார் திரும்பாமலே அம்மு இங்கே பாரு என்று கிசுகிசுத்தான். என்ன என்று அமுதா வேறு வழியில்லாமல் குமாரின் தோள்களை பற்றிக் கொண்டு எம்பி முன் பக்கம் காமிரா ஸ்க்ரீனை பார்க்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *