டீச்சரின் அந்தரங்கம் Part 37 2

அந்த சிறுக்கியின் அழைப்பு சும்மா போட்டோ எடுப்பதற்கு மட்டுமல்ல, குமார் மீண்டும் அமுதாவை நெருங்கவும் தொடவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறாள் என்பது குமாருக்கும் புரிந்தது, கண்ணனுக்கும் புரிந்தது, ஏன் அமுதாவுக்குமே லாவண்யாவின் கள்ளத்தனம் புரிந்தது.

தெரிந்தாலும் இப்போது அமுதா அதை தவிர்க்க விரும்பவில்லை. குமாருடன் சற்று முன் அவள் உறவாடிய வேகத்தில் அதே மாதிரி சென்றிருந்தால் இந்த புல்வெளியில் மரங்களின் மறைவில் அவள் குமாருடன் கண்டிப்பாக ஒரு புணர்ச்சியில் ஈடுபட்டிருப்பாள். அந்த அளவு அவளது நீண்ட நாள் அனுபவிக்கப்படாத தேகம் சூடாகி இருந்தது.

ஆனால் இந்த சனியன் லாவண்யா நடுவில் வந்து கெடுத்து விட்டாள். அது நல்லதா இல்லையா என்ற முடிவுக்கு அமுதாவால் வர முடியா விட்டாலும் இது வரை மூடு மந்திரமாக போய் கொண்டிருந்த விசயம் இப்போது வெளிப்பட்டு விட்டது. கணவன் கண் முன்பே குமாருடன் லிப்லாக்கில் மூழ்கி திளைத்தாகி விட்டது. இனி சும்மா வீம்பு பிடிப்பதில் எந்த பயனுமில்லை. அனுபவிப்பது என்று முடிவெடுத்த பின் தயங்கிக் கொண்டிருப்பதை விட இவர்களின் ஆசைக்கு இணங்கி, தன் ஆசைகளையும் தணித்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தாள் அமுதா.

சரியாக அந்த நேரத்தில் குமார் மீண்டும் அவர்களை நெருங்கி வந்தான். வந்தவன் எடுத்தவுடனே எந்த மூவும் செய்யாமல் அமுதாவையும் லாவண்யாவையும் அருகருகே நிற்க வைத்து சில போட்டோக்கள் எடுத்தான்.

முதல் சில போட்டோக்களுக்கு ஒழுங்காக ஒத்துழைத்த லாவண்யா அதன் பின் தன் புத்தியை காட்டத் துவங்கினாள். முதலில் அவள் கை அமுதாவின் இடுப்பை வளைத்து பிடித்து தன்னோடு அவள் உடம்பை சேர்த்துக் கொண்டது. பின் அமுதாவின் காதில் முத்தமிட்டு அவள் காது மடல்களை காதில் தொங்கிய ஜிமிக்கியை எல்லாம் கடித்து நக்கி சப்பி என்னென்னவோ செய்ய ஆரம்பிக்க அமுதா அரை குறையாக ஒத்துழைத்துக் கொண்டு நெளிய துவங்கினாள். ஆனால் விலக முயலவில்லை. விலக அவள் உடலும் மனமும் விரும்பவுமில்லை.

ஆனால் சூழ்நிலை மீண்டும் சூடேற துவங்கியது.

லாவ் மெல்ல தன் உதடுகளை அமுதாவின் உதடுகளின் அருகே கொண்டு செல்ல, கிறக்கத்தில் கண் சொருக தலை சாய்த்து அமுதா ஒத்துழைக்க துவங்கி, அடுத்த நொடியே தங்களை இருவர், அதுவும் தன் கணவரும், தோழியின் கணவரும் பார்த்துக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தவள் போல, திடுகிட்டு, தலையை மறு புறம் திருப்பி லாவண்யா தன் உதட்டில் முத்தமிட முயன்றதை தவிர்க்க…

சட்டென்று அவள் பின்னங்கூந்தலை கொத்தாக ஒரு கையால் பிடித்த லாவண்யா, முரட்டுத் தனமாக அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி, அவளை கோபமாக பார்த்து, என்னடி என் புருசன் வாய் வைச்சா இனிக்குது, நான் வாய் வைச்சா மட்டும் கசக்குதோ? ஒழுங்கா காட்டுடி, இல்லைன்னா கொன்னுடுவேன் என்று காமம் த்தும்பும் கோபக் குரலில் மெலிதாக முணுமுணுத்து விட்டு அமுதாவின் பதிலை எதிர்பார்க்காது தன் உதடுகளை அமுதாவின் உதடுகளில் பதித்தாள்.

வெட்டவெளி, பட்டப் பகல், யாராவது வரும் வாய்ப்பு எல்லாம் அந்த ஒரு முத்தத்தில் பறந்து போனது. அமுதா தன் முன்னாள் லெஸ்பியன் காதலி லாவண்யாவின் இதழ் சுவைக்கு மீண்டும் மயங்கினாள். லாவண்யா அமுதாவின் அமுதூறும் அதரங்களை கவ்வி சப்ப துவங்கியதும், தன்னையும் மீறி அவளுக்கு சப்புவதற்கு உதடு கொடுத்தாள். இரு பெண்களும் சூழ்நிலை மறந்து ஏன் அருகில் நிற்கும் தங்கள் கணவர்களையும் மறந்து காமத்தில் வீழ்ந்து ஒருவர் உதடுகளை ஒருவர் மெல்ல மென்று தின்ன துவங்கினர்.

உதடுகளை மென்மையாக ஒற்றி ஒற்றி எடுத்து முத்தங்களை பரிமாறிக் கொள்ள துவங்கிய அந்த லெஸ்பி ஜோடிகளின் காமம் மெல்ல மெல்ல சூடேறி ஒரு சில நொடிகளிலேயே, உச்சத்தை நோக்கி வேகமாக பயணிக்க துவங்கியது. பசியிலும் தாகத்திலும் தவிக்கும் இரண்டு பெண் மிருகங்கள் போல உதடுகளை உதடுகளுடன் பின்னி பிணைய விட்டு அவள் உதடுகளை இவளும் இவள் உதடுகளை அவளும் போட்டி போட்டுக் கொண்டு இரு பெண்களும் சப்பி சுவைத்துக் கொண்டே போக…

பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்களின் கணவர்கள் இருவரும் ஏக்கத்தில் விழுந்து தங்கள் உதடுகளை தங்கள் நாக்காலேயே நக்கிக் கொண்டு வாயில் ஜொள் விடாத குறையாக நின்றிருந்தனர். ஆண்களுக்கு எதனால் என்றே தெரியாது, எப்போதும் பெண்ணுடன் பெண் கூடும், அதுவும் பெண்ணும் பெண்ணும் உதடு சப்பும் காட்சிகள் சீக்கிரம் அவர்களை காமத்தில் வீழ்த்தும். லெஸ்பியன் காட்சிகளை பார்ப்பதை அனேகமாக எல்லா ஆண்களுமே விரும்புவார்கள். சும்மா பிட்டுப் படங்களில் அந்த மாதிரி காட்சிகள் வந்தாலே அதை பார்த்து சுன்னியை பிடித்து ஆட்டாமல் தூங்க மாட்டார்கள். இப்போதோ ஒரு லைவ் ஷோ அவர்கள் கண் முன், அதுவும் தொட்டு விடும் தூரத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது.

பார்க்க பார்க்க ஆண்களின் உடல்களும் சூடாக, கண்ணனின் சுன்னி மெல்ல மெல்ல ரத்தம் பாய்ச்சப்பட்டு கனத்து நீளமாக துவங்கியது என்றாலும் அவனுக்கு தன் மனைவி அமுதாவின் மேலிருந்த பயத்தால் அந்த ஓரின சேர்க்கை ஜோடியை நெருங்க கொஞ்சம் தயங்கினான். ஆனால் குமார் தன்னம்பிக்கையுடன் இருந்தான். இப்போது அந்த பெண்கள் முழுமையாக காம வயப்பட்டிருப்பதை அவன் புரிந்துக் கொண்டிருந்தான். காமத்தில் வரையறை, வரம்பு, எல்லை, திருப்தி எதுவுமே கிடையாதே. அந்த பெண்கள் இப்போது இன்னும் கொஞ்சம் காமத்தை கொடுத்தால் மறுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை குமாருக்கு இருந்தது.

கூடவே அவனுடைய மனைவி, அந்த கள்ள சிறுக்கி லாவண்யா வேறு அமுதாவின் உதடுகளை தன் உதடுகளால் கசக்கி ருசித்துக் கற்பழித்துக் கொண்டே தொங்கிக் கொண்டிருந்த தன் கையின் மணிக் கட்டை மட்டும் மடக்கி விரல்களால் அருகில் வந்து காமக் களியாட்டத்தில் இணைத்துக் கொள்ள சொல்லி தன் கணவனுக்கு சிக்னல் வேறு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அதனால் குமார் துணிச்சலாக அந்த லெஸ்பியன் ஜோடியை நெருங்கினான். லாவண்யாவின் பருவ உதடுகளின் தேன் சுவையை தன் உதடுகளால் பருகிக் கொண்டு கிறங்கி நின்ற அமுதாவை, பின் புறம் நெருங்கி மெல்ல அவள் உடலை தன் கைகளால் வளைத்தான். அவன் ஒரு கை அமுதாவின் மார்பக குன்றினை தேடி செல்ல…

இன்னொரு கையை…

அமுதாவின் கணவன் கண்ணனை பார்த்துக் கொண்டே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *