டீச்சரின் அந்தரங்கம் Part 37 2

அத்தனையும் அமுதாவுக்கு தேவையாக இருந்தது. அவள் முனகிக் கொண்டிருந்தாள், அது வெட்டவெளி, பொது இடம், யாரும் வரலாம் என்ற அச்சத்தை எல்லாம் தாண்டி, கொஞ்சம் சத்தமாகவே முனகிக் கொண்டிருந்தாள். அதோடு தன் நாக்கை நீட்டி அதை குமாரின் வாய்க்குள் திணித்து அவனை வலுக்கட்டாயமாக தன் எச்சியை குடிக்க வைக்கவும் முயற்சித்தாள்.

வைராக்கியத்தோடு இருந்த தன்னை மயக்கி தன் இச்சைக்கு இணங்க வைத்து விட்டானே இவன் என்ற வன்மம் அவள் மனதின் ஒரு புறம் இருக்க, அந்த வன்மத்தோடு ஆணை அடக்கி ஆளும் அமுதாவின் ஆளுமை நிரம்பிய பெண்மையாலும் அவள் குமாரை தனக்கு அடிமையாக்க முயன்றுக் கொண்டிருந்தாள். தன் எச்சிலை அவன் தேனாய் நினைத்து சப்பி பருக வேண்டும் என்று அவள் மனதில் குரூர எண்ணம் ஓட தன் நாக்கை அவன் வாயில் திணித்து எச்சிலையும் சுரக்க வைத்து அந்த பிசுபிசுத்த எச்சியை அவனுக்கு ஊட்டி விட முயல…

இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட குமார் இதற்காகவே காத்திருந்த மாதிரி அமுதா ஊட்டி விட்ட எச்சிலை ஒரு சொட்டு விடாமல் உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தான்.

இதை பார்த்துக் கொண்டே இருவரையும் நெருங்கிய லாவண்யா கண்ணன் ஜோடியில் லாவண்யாவுக்கு பொறாமை கொழுந்து விட்டு எரிய துவங்கியது. அரிப்பெடுத்த நாயி… உத்தம பத்தினி மாதிரி நடிச்சுட்டு என் புருசனை என்ன பாடு படுத்துறா என்று தனக்குள் கருவிக் கொண்டே அவர்களை நெருங்கினாள் தோழியின் கணவன் கண்ணனையும் உடனிழுத்துக் கொண்டு.

அமுதா எதாவது கோபப்பட்டு விடுவாளோ, திடீரென்று முரண்டு பிடித்துக் கொண்டு விலகி சென்று விடுவாளோ என்ற அச்சத்தோடு லாவண்யாவின் பிடியிலிருந்து விடுபடவும் முடியாமல் பலிக்கு செல்லும் ஆடு போல அவளுடன் கிட்டத்தட்ட ஓடி வந்தான் கண்ணன். லாவண்யா அவர்களை எந்த தொல்லையும் பண்ணாமல் அவர்கள் நின்றிருந்த மரத்திற்கு அருகில் இருந்த மரத்திற்கு கண்ணனை அழைத்து சென்று அந்த இன்னொரு ஜோடியை பார்த்துக் கொண்டே தன் கள்ளக் காதலன் கண்ணனை இழுத்து தன்னுடன் சேர்த்து கட்டிப் பிடித்துக் கொண்டாள். கண்ணன் நிம்மதியடைந்து அதே சமயம் கொஞ்சம் அச்சத்தோடு அந்த ஜோடியை கவனித்துக் கொண்டே, அமுதாவை கவனித்துக் கொண்டே மீண்டும் லாவண்யாவுடன் சரசமாட துவங்கினான்.

அவன் அமுதாவை பார்த்தது அவள் இவர்கள் வந்ததால் கூச்சப்பட்டோ கடுப்பாகியோ விலகி சென்று விட கூடாதே என்ற அச்சத்தில். ஆனால் இவர்கள் வந்ததையும் அருகிலிருந்த மரத்தில் சாய்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டு மீண்டும் உதடு சப்ப துவங்கியதையும் கவனித்தாலும் அதை அலட்சியப்படுத்தி தன் கள்ளக் காதலனுக்கு விருந்து வைப்பதில் கவனம் சிதறாமல் தொடர, இப்போது இன்னொருவன் கைகளில் தன் மனைவியின் உடம்பு கசங்குவதை கண்டு கண்ணனுக்கு வெறியேற அவன் லாவண்யாவை கசக்க துவங்கினான்.

சற்று இடைவெளி விட்டு நின்று ஜோடி மாற்றி காதல் புரிந்த இந்த ஜோடிகள், இப்போது அருகருகில் தொட்டு விடும் தூரத்தில் நெருங்கி நின்றுக் கொண்டு அடுத்தவர் இணையை அனுபவித்துக் கொண்டிருக்க, சிறுக்கி லாவண்யாவின் கைகள் சும்மா இருக்குமா? அவள் தன் கள்ளக் காதலன் வாயில் வாயை கொடுத்து சூப்ப விட்டுக் கொண்டே பார்வையை திருப்பாமல் தன் கையை மெல்ல நகர்த்தி சென்று அமுதாவின் கையொன்றை பற்ற முனைந்தாள். அவளுக்கு இப்போது இந்த வொய்ப் ஸ்வாப்பிங் என்ற மனைவிகளை மாற்றி அனுபவிப்பது மட்டும் போதவில்லை. அவள் ஒரு கூட்டுக் கலவிக்கு திட்டம் போட துவங்கினாள். அவள் கை அமுதாவின் கையை பிடித்து அதை தன் கையால் பிசைய துவங்கியது.

அமுதா தனக்கு விருப்பமில்லாததை தன் கையை விடுவிக்க முயன்றபடி அவளுக்கு உணர்த்த, லாவண்யா அவள் கையை விடவில்லை. தொடர்ந்து பிடித்து விரல்களுடன் விரல்கள் கோர்த்து பின்னி பிணைந்து இறுக்க, ஒரு கட்டத்தில் கள்ளக்காதலனுடனான சரசத்தில் கவனம் செலுத்த முடியாமல் அமுதா கவனம் சிதறி குமாரை வலுக்கட்டாயமாக தள்ளி விட்டு விட்டு தன் கையையும் லாவண்யாவின் கைகளில் இருந்து விடுவித்துக் கொண்டு லாவண்யாவை முறைத்தாள்.

கண்ணன் நிலைமையை புரிந்துக் கொண்டு லாவண்யாவை விடுவித்து விட்டு வழக்கம் போல அப்பாவியாக நடித்துக் கொண்டு தலை குனிந்து நிற்க, அமுதா லாவண்யாவை வெறுப்பாக பார்த்தாள்.

லாவண்யா அதற்கெல்லாம் அஞ்சுபவளா என்ன?

என்னடி முறைக்கிறே?

உன் போதைக்கு என்னை சைடிஷ் ஆக்கிட்டேல்லே?

சும்மா உளறாதே.

எல்லாம் சேர்ந்து தானே திட்டம் போட்டிருக்கீங்க?

சொல்லி விட்டு அமுதா அங்கிருந்து கொஞ்சம் விலகி முன்னால் சென்று இன்னொரு மர ஜோடியின் நடுவில் உடலை நுழைத்துக் கொண்டு நிற்க, குமார் லாவண்யாவை காரியத்தை கெடுத்துட்டியேடி சிறுக்கி முண்டை என்பது போல பார்க்க, கண்ணன் வழக்கம் போல ங்கே என்று முழிக்க, லாவண்யா மெலிதான புன்சிரிப்போடு இருவரையும் கண்களால் சமாதானப்படுத்தி விட்டு மெல்ல அமுதாவை நெருங்கினாள்.

அவள் பின்புறம் சென்று அவள் உடலில் உடல் படாமல் நின்று மெல்ல முன்னால் பார்வையை செலுத்தினாள் லாவண்யா.

அந்த இடம் லாவண்யாவின் இப்போதைய கவனத்தை கூட மாற்றும் அளவுக்கு ரம்மியமாக இருந்தது.

அவர்கள் நின்றிருந்தது ஒரு சிறு குன்று போன்ற பகுதி. அவர்கள் அந்த குன்றின் மேல் ஏறி வந்த எதிர் திசையை தான் இப்போது அமுதா பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பின்னால் வந்து நின்ற லாவண்யாவும் அந்த இடத்தை கண்டு அசந்து விட்டாள்.

குன்றின் இந்த பக்கத்தை விட அந்த பக்கம் இன்னும் கொஞ்சம் ஆழமானதாக இருந்தது. கீழே ஒரு சிற்றோடை பாறைகளின் நடுவிலும் சிறு கற்களின் நடுவிலும் ஓடிக் கொண்டிருந்தது. மரங்களும் செடிகளும் கொஞ்சம் அதிக அடர்த்தியுடன் வெண்பனி படர்ந்து புகை மண்டலமாக உலா வர கனவு காட்சி போல இருந்தது மேலிருந்து பார்க்க.

அமுதாவை தொடாமல் அவளுடன் சேர்ந்து அந்த இயற்கை எழிலை கொஞ்ச நேரம் ரசித்தாள் லாவண்யா. கண்ணனும் குமாரும் இப்போது அவர்களை நெருங்க வேண்டாம் என்று தள்ளியே நின்றனர். அவர்களுக்கும் இப்போது தங்களுக்குள் பேசுவது சங்கடமாக இருக்க, இருவரும் ஆளுக்கொரு திசையை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

லாவண்யா பின்னால் திரும்பி குமாரை பார்த்து ஹலோ போட்டோகிராபர், இங்கே வந்து பாருங்க, இந்த இடம் எப்படி இருக்குன்னு. இங்கே வைச்சு எங்களை கொஞ்சம் போட்டோஸ் எடுங்க என்று அழைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *