அட சும்மா சொல்லுங்க.
காலைலே இருந்து பார்த்த அமுதாவை விட இந்த அமுதாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இவ்ளோ தானா. இதுக்கு தான் இந்த பில்டப்பா…
அமுதா அப்படி சாதாரணமாக மெசெஜ் அனுப்பினாலும், எதனாலோ அமுதாவை ரொம்ப பிடிச்சிருக்கு, இந்த அமுதாவை பிடிச்சிருக்கு என்று குமார் அனுப்பிய மெசெஜ் அவளை என்னமோ செய்தது. அவள் மனம் முதல் முறையாக மெலிதாக தடுமாறியது. உடல் அதற்கும் மேல் எதையோ எண்ணி, எதற்கோ ஏங்கி தவித்தது. அது என்ன, எதற்கு தன் மனமும் உடலும் ஏங்குகின்றன, தவிக்கின்றன என்று அமுதாவின் உள் மனதுக்கு தெளிவாக தெரிந்தாலும், வெளி மனம் அதை ஏற்க மறுத்து, குமாருடன் அவள் இப்போது செய்துக் கொண்டிருக்கும் சாட்டை ஒரு சாதாரண நட்பு ரீதியிலான செயலாக மட்டுமே எடுத்துக் கொள்ள சொல்லி தன் உள் மனதை கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தது.
ரொம்ப அழகு நீங்க….
அதான் ஏற்கெனவே சொல்லியாச்சே…
வேற எதுவும் தோணலை. போட்டோவை விட்டு கண்ணை எடுக்க முடியலை. ரொம்ப ஹோம்லியா… அதே சமயம்…
ம்…
எரோடிக்கா இருக்கீங்க.
எவ்வளவு அந்தரங்கமான வார்த்தை. எரோடிக்… ஆசையை தூண்டும் வகையில் என்று அர்த்தம் வரும் அந்த வார்த்தையை குமார் அர்த்தம் தெரிந்தே அனுப்பினான். அது ஆங்கில சொல் என்பதால் இருவருமே அதில் பொதிந்திருந்த அந்தரங்க அபிலாஷைகளை கண்டுக் கொள்ளவில்லை. அல்லது கண்டுக் கொள்ளாத மாதிரி நடித்தார்கள். ஆனால் இருவருமே இப்போது இருந்த நிலைமை எரோடிக் தான். நல்லவேளை இருவரும் வேறு வேறு அறைகளில் இருந்தார்கள்.
இல்லையென்றால்…
இல்லையென்றால்…
ஒரே அறையில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
வேறு என்ன?
இருவருக்கும் கண்டிப்பாக எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த கூடல் நடந்திருக்கும்.
கலவியில் கலந்திருப்பார்கள்.
ஆடைகளை அவிழ்த்தெறிந்து விட்டு,
அம்மண உடல்கள் பின்னி பிணைய,
கட்டித் தழுவி,
கட்டிலில் விழுந்து அந்தரங்க உறுப்புகளை இணைத்துக் கொண்டு,
அதிர அதிர உறவு கொண்டு இன்பத்தில் திளைத்திருப்பார்கள்.
