ஐம் ரியலி ஸாரிடா குமார்.
குமார் துளி கூட தாமதிக்காமல் மீண்டும் மெசெஜ் அனுப்பினான்.
லீவ் இட் அம்மு. அது ஒண்ணும் ரகசியமில்லையே. எனக்கும் தெரிஞ்ச விசயம் தானே. நானும் ஏத்துக்கிட்ட விசயம் தானே. நீங்களும் திக் ப்ரண்ட்ஸ் தானே. ஏற்கெனவே அந்த மாதிரி ஒருத்தரை ஒருத்தர் செல்லமா திட்டிக்குவீங்கன்னு லாவ் சொல்லிருக்கா.
சின்னத் தேவுடியா…. ஒண்ணு விடாம சொல்லிட்டாளா?
ம்…
சிறுக்கி…
சரி விடுங்க. இப்ப மூட் அவுட் ஓகேவாகிடுச்சா?
ம்… தேங்க்ஸ்…
எதுக்கு?
உங்க கூட சாட் பண்ணினது தான் என்னை இந்த டிஸ்அப்பாயிண்ட்மெண்ட்லே இருந்து வெளியே கொண்டு வந்திச்சு. ஸாரி… உங்க தூக்கத்தையும் கெடுத்துட்டேன்.
இட்ஸ் ஓகே. நானும் எப்படியும் லேட்டா தான் தூங்கிருப்பேன்.
வொய்… எனக்கு தான் அவர் மேலே கோபம். உங்களுக்கென்ன?
நத்திங். அந்த மாதிரி எதுவும் இல்லை. ஜஸ்ட் போட்டோஸ் எல்லாம் செக் பண்ணிட்டு படுக்கலாம்ன்னு நினைச்சேன். போட்டோஸை பார்க்க ஆரம்பிச்சதும் நேரம் போறதே தெரியலை.
ம்… போட்டோக்ராபின்னா ரொம்ப பிடிக்குமா?
எஸ்… பட் இன்னைக்கு உங்க போட்டோஸ் பார்க்க பார்க்க தூங்கவே நினைப்பு வரலை.
ம்… சரி அதான் நாளைக்கு நேர்லேயே பார்க்க போறீங்கல்லே. இன்னும் நிறைய போட்டோஸ் எடுக்கனும் என்னை. ஓகேவா. இப்ப தூங்கலாம். இல்லைன்னா நாளைக்கு டே டைம்லே தூங்கி வழிஞ்சுட்டு சுத்த வேண்டியிருக்கும்.
குமாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் அமுதாவுடன் இன்னும் கொஞ்ச நேரம் சாட் பண்ண விரும்பினான். அமுதா இப்படி திடீரென்று நள்ளிரவில் வாட்ஸ் அப் சாட் பண்ணுவாள் என்றும், அந்த சாட்டில் சில மெசெஜ்கள் மூலம் அவள் நெருங்கி வருவாள் என்றும் அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றாலும், இது வரை நடந்தவைகளும் அப்படி ஒன்றும் பெரிய விசயமும் இல்லை என்பதும் அவனுக்கு புரிய, இதெல்லாமே ஜஸ்ட் ப்ரண்ட்லி மூவ்ஸ் என்று கூட எடுத்துக் கொள்ளலாம் என்பதால், குமாருக்கு அவளுடன் இன்னும் கொஞ்ச நேரம் சாட் செய்தால், அவள் இப்போதிருக்கும் மூடில், அவளை மெல்ல ஒரு கூடலுக்கு தயார் படுத்த முயற்சிக்கலாம் என்று நினைத்தான்.
