நான் அங்கே தான் வந்துட்டு இருக்கேன். நேர்லே சொல்றேன்னு சொன்னதை இன்னைக்கே சொல்லுங்க.
டேய்… என் பொறுமையை சோதிக்காதே. இப்ப நீ இங்கே வரவே கூடாது. ப்ளீஸ்டா…. என்னை நிம்மதியா வாழ விடுடா.
என்ன மிஸ் என்னென்னமோ சொல்றீங்க. எனக்கு ஒண்ணும் புரியலை.
டேய்… அவருக்கு சந்தேகம் வந்திடுச்சு. என் வாழ்க்கையை நான் கெடுத்துக்க விரும்பலை. ப்ளீஸ் புரிஞ்சுக்கடா.
அதெல்லாம் பயப்படாதீங்க மேடம். சந்தேகம் தானே. இனி ஜாக்கிரதையா செய்வோம்…
ஐயோ… ப்ளீஸ்டா… என்னை விட்டுடுடா…
முகத்திலடித்தது போல பேசி விடலாமா என்ற எண்ணத்தை என் கணவர் மற்றும் லாவண்யாவின் எச்சரிக்கை தடுக்க, அவன் போனை வைப்பதாக தெரியவில்லை.
சிட்டவுட்டில் நின்றுக் கொண்டே என்ன செய்யலாம் என்று என் கணவரிடமோ லாவண்யாவிடமோ யோசனை கேட்கலாம் என்று ஹாலுக்குள் பார்வையை செலுத்தினேன். கதவு திரைசீலை மறைத்திருந்தது.
இந்தப் பக்கம் சுனில் தொடர்ந்து கெஞ்சுவதும், அழுவதுமாக இருந்தான். அதே சமயம் அவன் குரலில் மறைமுகமாக என்னை மிரட்டும் தொனியும் தெரிந்தது.
செய்வதறியாது அவனை சமாளிக்க முடியாமல் தடுமாற்றத்தோடு நானும் அவனுக்கு என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தேன். மீண்டும் ஹாலுக்குள் பார்க்க முயல, திரை சீலை காற்றில் விலகி, உள்ளே ஷோபாவில் என் கணவரும் லாவண்யாவும் அமர்ந்துக் கொண்டு சீரியஸாக பேசிக் கொண்டிருந்தனர்.
சுனில் விடாமல் பேசிக் கொண்டே இருக்க, உள்ளே போய் என் கணவரிடமே போனை கொடுத்து பேச சொல்லி விடலாமா என்று யோசனை தோன்ற…
மீண்டும் காற்றில் விலகிய போது தெரிந்த காட்சி குழப்பமாக இருந்தது.
லாவண்யாவும் என் கணவரும் கொஞ்சம் நெருக்கமாக உட்கார்ந்திருப்பது போல தோன்ற, தலையை உதறிக் கொண்டேன்.
ஆனால் மீண்டும் திரைசீலை விலகிய போது, என் கணவரின் தொடையுடன் தொடை உரச லாவண்யா அமர்ந்திருப்பது தெளிவாகவே தெரிந்தது.
நான் சுனிலுக்கு பதில் சொல்வதை நிறுத்தி விட்டு உள்ளே கவனம் செலுத்த, லாவண்யாவின் கை என் கணவரின் தொடை மீது வந்து அமர்வதை கண்டேன்.
என்னால் நம்ப முடியவில்லை. லாவண்யா செய்ததை இல்லை. என் கணவர் அதை அனுமதித்துக் கொண்டிருப்பதை.
சுனில் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டே இருக்க, என் கவனம் ஹாலில் நடந்துக் கொண்டிருப்பதில் இருந்தது.
லாவண்யா என் கணவரின் தொடையை தடவ ஆரம்பித்திருந்தாள். அதற்கும் மேல் அவளுடைய கை என் கணவரின் இடுப்பில் லுங்கிக்கு மேலே அவருடைய ஆண் குறி இருக்கும் இடத்தை தொட்டு வருடி தடவ துவங்க…
உள்ளே போய் லாவண்யாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டு அவளை இழுத்து வீட்டுக்கு வெளியில் தள்ள நினைத்த போது…
என் கணவரின் கை லாவண்யாவின் தொடை மீது அமர்வதை கண்டு என் நெஞ்சு வெடித்து விடும் நிலைமைக்கு வந்தது.
நடப்பதை நம்ப முடியாமல் நான் சிலையாக நிற்க..
