டீச்சரின் அந்தரங்கம் Part 19 4

இப்போதைக்கு இவளிடம் அடங்கி போவது போல நடித்து விசயங்களை கறந்து தெரிந்துக் கொண்டால் மேற்கொண்டு ப்ரசனைகள் உருவாகாமல் தடுக்க முடியலாம் என்று தோன்ற நான் உடல் சோர்ந்தவளாக, தளர்ந்து துவண்டு ஷோபாவில் அவளருகே சரிந்து உட்கார்ந்தேன்.

லாவண்யா என்னை நெருங்கி உட்கார்ந்து மிஸ் நான் சொல்லப் போறதை எல்லாம் கேட்டு ஷாக் ஆகாதீங்க என்றாள்.
நான் பதில் சொல்ல மனமின்றி ம்ம்ம் என்று மட்டும் முனகினேன். இன்னும் என்னெவெல்லாம் சொல்லப் போகிறாளோ என்ற பயம் அடிவயிற்றை கவ்வியது. அவளை நேராக பார்க்க துணிவின்றி தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.

நாம வந்த கார், இந்த வீடு இதையெல்லாம் ஆச்சரியமா பார்த்தீங்கல்லே…

…..

இதெல்லாம் சும்மா வரலை…

…..

நீங்க கேட்க பயந்து கேட்டீங்கல்லே… நான் உண்மையா அப்படிதான்…

….

தேவிடியா வேலைதான் பார்க்கிறேன்…

….

அதுக்காக சும்மா ரோட்டிலே போறவன் வரவன் கூட எல்லாம் போய் படுக்கிறதில்லை.

…..

நானும் அவனும் லவ் மேரேஜ் பண்ணிக் கிட்டோம். ரெண்டு வீட்டிலேயும் ஒத்துக்கலை. வீட்டை விட்டு வெளியே வந்தோம். ரெண்டு பேருக்குமே சரியான வேலை அமையலை. அவன் அதிகமா படிக்கலை. ட்ரைவர் வேலைதான் பார்த்துட்டு இருந்தான். ஒரு வருசம் ரொம்ப கஷ்டப்பட்டோம்.

…..

அப்ப அவனுக்கு வெளிநாட்டிலே நல்ல சேலரிலே ட்ரைவர் வேலைக்கு ஆஃபர் கிடைச்சது. ஆனா அந்த வேலையை ரெஃபர் பண்ணினவருக்கு 4 லேக்ஸ் தரனும். அது ரொம்ப பெரிய தொகை. நாங்க முடியாதுன்னு சொன்னப்ப அவர் இன்னொரு ஆஃபர் சொன்னார்.

….

நான் அவர் கூட படுத்தா மொத்த அமெளண்ட்டும் டிஸ்கவுண்ட்ன்னு…

நான் இப்போது நிமிர்ந்து லாவண்யாவை பார்த்தேன். லாவண்யா புன்னகை மாறாத உதடுகளோடு என்னை பார்த்தாள். தொடர்ந்தாள்.

இதை அவர் எங்க கிட்டே போன்லே தான் சொன்னார். அதை கேட்ட என் புருசன் எதுவும் சொல்லாம இருந்தான். நைட் ஃபுல்லா கவலையோட தூக்கம் வராம இருந்தான்.

….

எனக்கு ஒரு விசயம் புரிஞ்சது. என்னை இன்னொருத்தன் படுக்க கூப்பிட்டது அவனுக்கு அதிர்ச்சியாவும் இல்லை, கோபமும் படலை, ஸோ…

….

அவன் அதுக்கு தயாராதான் இருக்கான். நான் இன்னொருத்தன் கூட படுத்தாவது அவன் ஃபாரின் போக நினைக்கிறான்னு புரிஞ்சுடுச்சு…

…

யோசிச்சு பார்த்தப்ப இது நல்ல சான்ஸா தான் தோணுச்சு. எங்களை ஒதுக்கி வைச்சு அவமானப்படுத்தினவங்க முன்னாடி அவங்க பொறாமைபடுற அளவுக்கு வாழ்ந்துக் காட்டனும்ங்கற வெறி எங்க ரெண்டு பேருக்குமே இருந்திச்சு.

….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *